தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 4-3-3-5

4-3-3-5 கிறிஸ்துவைப் பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் ஐந்தாம் தலைப்பு :-
 
மரித்தோரின் உயிர்த்தெழுதல் (இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை)
 
1Th_4:16-18, Dan_12:1-3, 1Co_15:50-57, 1Co_15:23 , 
 
1. கெம்பீரசத்தம் அல்லேலூயா! Rev_4:1-11
 
Rev_19:1-9, , Rev_5:6-14 Psa_89:15, Psa_4:6, Isa_50:10, Job_35:14, Psa_98:16, Psa_15:11-12, Job_20:4-5, Job_24:23-25, Job_27:10, Num_23:18-26, Rev_19:6, Rev_11:15, Num_23:17-22, Eze_3:8, 2Ki_17:19 , Num_24:1-9, Gen_49:8-10, 
 
2. பிரதான தூதனின் சத்தம் 
 
Dan_12:1-3, Jud_1:9, Heb_1:14, Gal_3:19, Act_7:53, Joh_5:1-9, Mal_2:1-9, Mal_3:1-4, Mat_18:10, Mat_13:30, Isa_40:3-9, Rev_14:1-20, Rev_19:10, Rev_22:8-9,
 
3-0 தேவ எக்காளசத்தம் 
 
1Th_4:16-18, Mat_24:31, 1Co_15:51-52, Rev_1:10, Rev_4:1, Rev_5:1, Rev_11:15, Rev_8:1-2, Rev_6:1, Rev_6:3, Rev_6:12
 
3-1 தேவனுடைய ஊழியர்களின் எக்காளசத்தம் 
 
Isa_18:3-4, Zec_9:13-14, Amo_3:6-8, Eze_33:1-7, Isa_58:1-2, Hos_8:1-2, Joe_2:1, Joe_2:15, Zep_1:14-16, 
 
3-2 கள்ள தீர்க்கதரிசிகள் / கபடமுள்ள வேலையாட்கள் / கள்ள ஊழியர்களின் எக்காளசத்தம் Eze_7:14-16, Amo_2:2, 1Co_14:8-10, Isa_9:5,
 
4-0 மரித்தோரின் உயிர்த்தெழுதல்
 
1Th_4:16-18, 1Co_15:51-52, 1Pe_4:5, Rth_2:20, Eze_21:3-4, 
 
4-1 கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந் திருப்பார்கள் :-
 
தேவ முத்திரையின் அடையாளத்தைப் பெற்று முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் முதலாவது எழுந்தி ருப்பார்கள். Isa_26:19, Rev_20:4-6, Zec_12:7 , Zec_10:3-5, 
 
4-2 இரண்டு தடவை செத்து பிரேதமான என்னுடையவர்கள் எழுந்திருப்பார்கள்:- மிருகத்தின் முத்திரை அடையாளத்தைப் பெற்று தங்கள் ஆவியில் மரித்தவர்கள், தேவனுடைய முத்திரை அடையாளத்திற்கு விரோதமாக எழுந்திருப்பார்கள். Isa_26:19, Isa_26:1-3, Isa_58:1-2
 
தேவ வார்த்தைகளை பெற்றவர்கள் தங்கள் கிரியைகளின் மூலம் கீழே குறிப்பிட்ட தங்கள் நிலைகளை வெளிப்படுத்துவார்கள்.
 
5-0 மண்ணிலே தங்கியிருப்பவர்கள் எழுந்திருப்பார்கள்:- Isa_26:19, Isa_26:1-3, Isa_58:1-2
 
5-1 முதலாம் உயிர்த்தெழுதலை பெற்று நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுபவர்கள். 
 
5-2 முதலாம் மரணத்தின் மூலம் தங்கள் சாயலை இழந்து நித்திய இகழ்ச்சியை பெற்றுக்கொள்ளுபவர்கள்.
 
5-3 இரண்டாம் மரணத்தின் அக்கினி நரகத்தில் நித்திய நிந்தையை பெற்றுக்கொள்ளுபவர்கள்.
 
5-4 மரித்தோர் தேவ குமாரனுடைய சத்தத்தை கேட்பார்கள்/ மரித்தோரை பூமி புறப்படபண்ணும்
 
பாவத்திற்கு மரித்தவர்கள் தேவ வார்த்தைகளால் உயிர்ப்பிக் கப்பட்டு வெளிப்படுவார்கள். Rom_6:3-5,Col_2:12, 2Ti_2:11, Phi_3:9-11, Job_14:7-9, Eze_33:10-11, Joh_5:24-27, Rev_20:12, Job_14:22, 1Co_15:36, 1Co_15:44, Job_28:12-13, Job_28:20-21
 
6. பிரேதக் குழியில் உள்ளவர்கள் பிழைப்பார்கள்:-
 
தேவனுடைய வார்த்தைகளால் உயிர்ப்பிக்கப்பட்டு ஆவியில் பின்வாங்கி போனவர்கள் மீண்டும் தேவனுடைய வார்த்தைகளால் ஆவியில் உயிர்ப்பிக்கப்படுதல். . Joh_5:28-29,Eze_37:11-14
 
7. உயிரோடிருந்து மறுரூபம் அடைபவர்கள் :-
 
எழுத்தின்படி மரணத்தை காணாமல் அழிவுள்ளது அழியாமையை தரித்துக் கொண்டும், சாவுள்ளது சாவாமையை தரித்துக்கொண்டும், மறுரூபம் அடைகிறவர்கள். 1Co_15:50-54, Rev_13:10,
 
8-0 உயிரோடிருந்து மறுரூபம் அடையாமல் நன்மை செய்கிறதற்கும், தீமை செய்கிறதற்கும் முன் வருபவர்கள் எழுந்திருப்பார்கள்
 
8-1 தேவ முத்திரையைப் பெற்ற உபத்திரவகால பரிசுத்தவான்களுக்கு மனப்பூர்வமாக / சந்தோஷமாக நன்மை செய்தபடியால் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் ஜனங்களாக பிரித் தெடுக்கப்பட்டு அக்கினி நரக தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுதல். Mat_10:40-42, Mat_25:31-46, Mar_9:41-42,
 
8-2 தேவ முத்திரையைப் பெற்ற உபத்திரவகால பரிசுத்த வான்களுக்கு மனப்பூர்வமாக / சந்தோஷமாக நன்மை செய்யாத படியால் அக்கினி நரகத்தில் நேரடியாக தள்ளப்படுகிறவர்கள். Isa_16:1-5, Jos_2:4-6, Jdg_5:20, Job_38:12-13, Job_38:31-33,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries