தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியங்களின் புஸ்தகங்களுக்கு சாட்சிகளாக இணைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை தாங்கள் விரும்புகிற மொழிகளில் வாசிப்பதற்கு சில வழிமுறைகள் கிழே அறிவிக்கப்படுகிறது:-


தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியங்களின் புஸ்தகங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவைகள், ஆனால் அந்த புஸ்தகங்களுக்கு சாட்சிகளாக இணைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் https://www.e-sword.net இருந்து எடுத்து இணைக்கப்பட்டவைகள்.

e-sword Bible முற்றிலும் இலவமாக பதிவிரக்கம் செய்யலாம் ". e-sword Bible மூலம் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வேதாகமங்கள் மற்றும் பிற மொழி வேதாகமங்கள், வேதாகம ஆராய்சி குறிப்புகள், வேதாகம அகராதிகள், ஆகியவைகளை பதிவிரக்கம் பகுதியின் / download menu மூலம் முற்றிலும் இலவமாக பதிவிரக்கம் செய்யலாம்.

1-3 e- sword Bible முற்றிலும் பதிவிரக்கம் செய்து பதிவேற்றம் செய்வதற்கு முன்பு, / download & Install செய்வதற்கு முன்பு, https://www.e-sword.net இணையதளத்திற்கு சென்று தங்களுடைய கணனி e- sword. Net Bible மூலம் அறிவிக்கப்பட்ட தகுதிகள் உள்ளடக்கியவைகளாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பதிவிரக்கம் செய்து நிறுவுக/download & Install செய்வதில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் e-sword Bible பதிவிரக்கம் செய்தவுடன் நிறுவுக/Install செய்யாமல்; தங்களுடைய கணனிக்கு e-sword Bible தகுதியானதா? என்பதை பரிசோதணை செய்வதற்கு; e- sword Bible தங்களுடைய கணனியில் ஒரு Copy எடுக்கவும், முழுமையாக Copy எடுக்கும் வலிமை தங்களுடைய கணனிக்கு இருந்தால், கணனியில் நிறுவி / Install செய்து பயன் அடையலாம்.

இவைகளில் கவனம் செலுத்தாமல் கணனியில் நேரடியாக e-sword Bible பதிவிரக்கம் / download செய்து, நிறுவினால் / Install செய்தால் Computer Operating System வலிமை இழந்து வேலை செய்யாமல் பழுதடையும்.

ஒவ்வொரு வருடமும் புதிய தொழில் நுட்பங்களுடன் / New version அறிமுகப்படுத்தப்படுகிறது, இதில் இடம் பெற்றுள்ள பல அயல் நாட்டு வேதாகமங்களின் மொழிகளையும், பல ஆங்கில வேதாகமங்களின் பதிப்புகளையும் விரும்புகிற மொழிகளில் வாசிக்க முடியும்.


1-5 e-sword Bible மூலம் இணைக்கப்பட்டுள்ள இந்திய வேதாகம மொழிகளை பதிவிரக்கம் செய்து நிறுவுதல் / download & Install செய்வதற்கு மூன்று வழி முறைகளில் எதாவது ஒரு வழி முறைகளின் மூலம் தங்களுக்கு தேவையான ரோமன் கத்தோலிக்க வேதாகம மொழி பதிப்பு அல்லது மற்ற விரும்புகிற வேதாகம மொழி பதிப்புகளை தேர்வு செய்யவும்.


1-5-1 e-sword Bible மூலம் இணைக்கப்பட்டுள்ள இந்திய வேதாகம மொழிகளையும் மற்ற விரும்புகிற எந்த மொழி வேதாகமங்களையும் பதிவிரக்கம் பகுதியின் / Download menu மூலம் நேரடியாக பதிவிரக்கம் செய்யலாம்.

1-5-2 2014 வருடமும் File Version 10.3.0.0 புதிய தொழில் நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட e-sword Bible Setup Launcher உடன் இணைந்து செயல்படக்கூடிய இரண்டாவது / additional e-sword Bible Software setup launcher File Version 15.0.0.573 மூலம் சில முக்கியமான இந்திய வேதாகம மொழிகளை இணைத்து Parallel Bible மூலம் வாசிக்கும் வசதிகள் உண்டு. பதிவிரக்கம் செய்யலாம்.


இப்பொழுது தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை "e-Sword" application at Topic notes பகுதியில் இடம் பெற்றுள்ள புதிய தலைப்பு என்று எழுதப்பட்ட பெட்டியில், தேவையான தலைப்பை எழுதிய பின்பு ஏற்கனவே எடுத்து வைத்திருக்கிற குறிப்புகளை நிறுவலாம்.

நான் உபயோகப்படுத்தும் e-sword தரவிறக்க சுட்டி கீழே கொடுத்துள்ளேன். தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

1) E-Sword software Download முதலில் இதை நிறுவு

2) E-Sword Indian Language Support Download இரண்டாவது இதை நிறுவு

3) E-Sword Tamil OV Download நான்காவது இதை நிறுவு

4) E-Sword tamil Font patch Download மூன்றாவது இதை நிறுவு


1-5-3 youtube example link

Social Media
Location

The Scripture Feast Ministries