தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 01


பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

பொருளடக்கம் பத்து

10-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்// இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது 
 
பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் மூலம் பரலோக இராஜ்ஜியத்தை பூட்டுகிறவர்களின் அடையாளங்கள் 
 
10-1 ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காணமல் இருப்பதற்காக, 
 
பரலோக இராஜ்ஜியத்தை பூட்டுவதற்கு பயன்படுத்தும் முதலாவது திறவுகோல்; 
 
ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் மறுபடியும் பிறக்காமல் இருப்பது. 
 
ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறவர்கள் கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில்/ இருதயத்தில் ஏற்றுக் கொண்டு மனந்திரும்பாமல்; தங்கள் மனிதனுடைய ஆலோசனை களினால் தன்னுடைய ஆத்துமாவில் பிழைக்கிறவர்கள் ஆவிக்குரிய குருடர்கள்; இவர்கள் மற்றவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் வழிகளை காட்டும்போது, குருடனுக்கு வழி காட்டுகிற குருடனாக இருக்கிறார்கள் Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, 
 
10-2 ஜலத்தினால் மறுபடியும் பிறக்காமல் / தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, மனந்திரும்பாமல்; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது ; தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா வளர்ச்சியடைய மனுஷரால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேச வசனங்கள்../ கலப்படமான ஞானப்பால்:- 
 
10-2-1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10 10-2-2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38 10-2-3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16 10-2-4. அந்நிய பாஷையைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4 10-2-5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25 10-2-6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10 10-2-7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1 10-2-8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15 
 
10-3 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காணமல் இருக்கிற ஆவிக்குரிய குருடர்கள் 
 
பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே மனுஷர் பிரவேசிக்காமல் இருப்பதற்காக; பரலோக இராஜ்ஜியத்தை பூட்டுவதற்கு பயன்படுத்தும் இரண்டாவது திறவுகோல், ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்காமல் இருப்பது:- 
 
ஜலத்தினால் மறுபடியும் பிறக்காமல்/ தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, மனந்திரும்பாமல்; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது ; தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா; தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடையாமல் இருக்கிறது. 
 
இந்த நிலையில் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால், பரிசுத்த ஆவிக்கு பதிலாக அர்த்தமில்லாத அந்நியபாஷையின் மூலம் பைத்தியத்தின் ஆவி /கனநித்திரையின் ஆவி/ தாறுமாறுகளின் ஆவி இவர்களை அடிமைப்படுத்துகிறது, இவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் மனுஷரால் உருவாக்கப்பட்ட உபதேசங்களை விரும்பி புசித்து. மனிதனுடைய நீதியின் வசனத்தை புசிப்பதற்கு முன்னேறுகிறான். 
 
Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, 1Co_14:1-15, , 1Co_14:24-27, Isa_5:11-14, Isa_28:8-12, Isa_19:14, Isa_29:9-14, 
 
10-4-0 கீழே விவரிக்கப்பட்டுள்ள மனுஷரால் உருவாக்கப்பட்ட உபதேசங்களை அர்த்தமில்லாத அந்நியபாஷையின் மூலம் பைத்தியத்தின் ஆவி /கனநித்திரையின் ஆவி/ தாறுமாறுகளின் ஆவியினால் தங்களுடைய மாயக்காரனுடைய ஆவி, ஆத்துமா மனிதனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து மனிதனுடைய நீதியின் வசனத்தை புசித்து பிழைக்கிறது. 
 
10-4-1 புளிப்புள்ளஅப்பங்கள் :- பரிசேயர் மற்றும் சதுசேயரின் உபதேசங்கள். மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, Gal_5:9, Mar_8:14-15, 1Co_5:6-8 
 
10-4-2 மனிதனுடைய கற்பனைகளாகிய அப்பங்கள்:- மனிதன் உருவாக்கின உபதேசங்கள் மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Mat_15:8-9, Mar_7:6-8, Lev_26:26, Isa_29:10-14 
 
10-4-3 சொந்தமாக உருவாக்கின அப்பங்கள்:- சொந்தமாக உருவாக்கின உபதேசங்கள் மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Isa_4:1, Jer_7:18, Isa_28:7-13, Jer_44:17-18 
 
10-4-4 இரகசியமான அப்பங்கள் :- வேத வசனங்களின் இரகசியங்களை மட்டும் தேடி தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 
 
Pro_9:13-18, Pro_5:3-7, Pro_7:1-5, Pro_2:16-20, Pro_6:23-24, Pro_22:14, 1Co_13:1-2 
 
10-4-5 கல்லுகளை அப்பங்களாக மாற்றி புசிப்பது :- உபவாசத்திற்கு பின்பு தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் திரளாக பொங்கி வருகிற பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்களை தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Luk_4:1-4, Isa_58:1-7 
 
10-4-6 அசுத்தமான அப்பங்கள் :- தசமபாகம் / காணிக்கை /பொருத்தனை / ஆகிய தேவனுடைய காரியங்களில் அவைகளின் பிரமாணங்களின் படி தேவனுக்கு செலுத்தாமல் தேவனை வஞ்சிக்கிறபோது; தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி தேவனையும் மனிதனையும் ஏமாற்றுவது. மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 
 
Mal_1:6-8, Mal_1:12-14, Psa_69:21-24, Rom_11:7-10, 1Co_10:21-23, 1Co_11:27-32 
 
10-4-7 மேஜையிலிருந்து கீழே விழுந்த அப்பங்கள் :- பரிசுத்தவான்கள் செய்த தவறுதல்களை / பாவங்களை தானும் செய்து, தன்னுடைய கிரியைகளை நியாயப்படுத்துவது. மனிதனுடைய நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 1Sa_3:19, 2Ki_10:10, Joh_7:8-10, Rom_3:7 
 
10-4-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து, அவைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டு பேசுகிறவர்கள்; எப்பொழுது மனந்திரும்பி/ பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத் திருக்கிறார்களோ, அப்பொழுது தங்களுடைய ஆத்துமாவில் தேவனுடைய வார்த்தைகளை புசித்து தேவ நீதியில் பிழைக்கவே பிழைக்கலாம். Rev_3:19-22, Heb_9:1-4, Heb_9:6-8, Heb_9:9-10, Heb_9:13, Heb_9:11-12, Heb_9:14, Heb_10:19-22, 1Pe_3:18-19, Rom_8:1-4, Rom_7:22-25, Job_28:12-14, Job_28:20-22 
 
10-5-0 மனுஷரால் உருவாக்கப்பட்ட உபதேசங்கள் மூலம் ஊழியர் அழைப்பில் மனிதனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல்:- 
 
பிரதான ஆசாரியர்களும், லேவியர்களும் தேவனுடைய ஊழியர் உடன்படிக்கையை தள்ளி விட்டு, ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளுடன் கலந்து, கலப்பட ஆசரிப்பு முறைகளை பின்பற்றுகிறபடியால் தேவனுடைய வார்த்தைகளில் கலப்பட பாஷைகள் பெருகுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் ஊழியர் அழைப்பில் மனிதனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் Ezr_9:1-2, 2Ch_36:14-17, Mal_2:10-16,Mal_2:1-9, Isa_28:7-8, Jer_6:10-15, Eze_3:17-21, Eze_34:1-10, Hos_4:1-6, 
 
10-5-1 தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்கும் பரிசுத்த வித்து / தேவனுடைய வார்த்தைகளில் எகிப்து / கானான் தேசத்து ஜாதிகளுடன் கலந்து போயிற்று. எகிப்து தேசத்தின் ஜாதிகள்:-1. ஏதோமியர் 2. மோவாபியர் 3 இஸ்மவேலர்4. அம்மோனியர் 5. அசீரியர் 6. கேபாலர்7. அமலேக்கியர் 8. பெலிஸ்தியர். கானான் தேசத்து ஜாதிகள்:- 1. ஏத்தியர்2. கிர்காசியர்3. எமோரியர்4. கானானியர்5. பெரிசியர்6. ஏவியர்7. எபூசியர் Lev_18:1-5, Psa_83:1-12, Lev_18:1-5, Deu_7:1-6, 
 
10-5-2 தேவ பக்தியுள்ள சந்நதியை உருவாக்கும் பரிசுத்த வித்தான தேவனுடைய வார்த்தைகள், எகிப்து, கானான் தேசத்து ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளுடன் கலந்து போயிற்று. 1Sa_3:11-14, 1Sa_4:17-18, Isa_28:7-8, Jer_6:13-15, Mal_2:5-9, Rom_16:17-18, Eze_3:17-21, Eze_33:6-9, Eze_34:1-10, Lev_10:1-3, Isa_59:13-16, Num_22:9-12, Num_22:20-22, Num_20:7-13, Due_3:23-27, Psa_106:32-33,Ezr_9:1-2, 2Ch_36:14-19, Neh_13:23-24, Mal_2:11-16, 2Ki_17:6-12, 2Ki_17:13-23, 2Ki_17:24-31, 2Ki_17:32-41, 
 
10-5-3 ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள்/கிறிஸ்தவர்கள் எகிப்து கானான் தேசத்து ஜாதிகளுடன் இணைந்து அவர்களுடைய அருவருப்புகளை பின் பற்றினபடியால், தேவனுடைய ஆசரிப்பு முறைகளுடன், ஜாதிகளின் ஆசரிப்பு முறைகள் கலந்து ஊழியத்தில் ஒரு வினோதமான கலப்பட ஆசரிப்பு முறைகள் அந்தந்த ஜாதிகளின் குணாதியசயங்களுக்கேற்றபடி நாளுக்கு நாள் உருவாகி பெருகிக் கொண்டிருக்கிறது. 
 
ஆவிக்குரிய இஸ்ரலேவர்கள்/கிறிஸ்தவர்கள் எகிப்து / கானான் தேசத்து ஜாதிகளின் ஆசாரிப்பு முறைகளுடன் இணைந்து உருவான சபை ஆராதனை ஒழுங்குகளில், கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொள்ளுவதில் ஒற்றுமையாகவும், தங்களுடைய ஆவிக்குரிய ஆகாரமான தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும், தங்களுடைய நீதியின் வஸ்திரமான நீதியின் கிரியைகளை செய்வதிலும், அந்தந்த ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளின் குணாதிசயங்களுக்கேற்றபடி, பிரிவினைகளோடும் மார்க்க பேதங்களோடும் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் ஊழியர் அழைப்பில் மனிதனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் 
 
10-5-4 தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் சிறையிருப்பிலிருக்கிற / அடிமைத்தனத்திலிருக்கிற அருவருக்கப் படதக்கதையும் அசுத்தமானவைகளையும் அகற்றி, தேவனுடைய கட்டளைகளின்படி நடக்க முன் வருகிறவர்கள் எவர்களோ; அவர்களுக்கு தேவன் புதிய ஆவியையும் புதிய இருதயத்தையும் கொடுத்து, தங்களது வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை திரும்பக் கொடுப்பார். Eze_20:40-44, Hos_7:1-14, Jer_24:1-7,


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries