தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 10


இந்த மனுஷக்குமாரன் யார்?

பொருளடக்கம் 1

1. இந்த மனுஷக்குமாரன் யார்?
தேவனுடைய ரூபத்திலும், சாயலிலும் மரித்த ஆதாமின் சந்ததிகள், மீண்டும் தேவனுடைய ரூபத்தையும், சாயலையும் பெற்றுக்கொள்ளுவதற்காக; பரலோகத்திலிருக்கிற தேவனுடைய ரூபமும் சாயலுமான நித்திய ஜீவ வார்த்தையை, இரண்டாம் ஆதாமாகிய மனுஷக்குமாரன் என்ற பெயரில் இந்த பூமிக்கு தேவனா ல் அனுப்பப்பட்டவர்.

Joh_12:34-36, Joh_1:1-14, Joh_9:35-41, 1Jo_1:1-3, Joh_8:12-14, Joh_12:44-50, Joh_10:32-38, 2Pe_1:17-19, Mat_4:15, Isa_50:10-11, Pro_6:23, Psa_119:105, 2Co_4:4-6,

கிறிஸ்து யாருடைய குமாரன்?

மாம்சத்தின்படி தாவீதின் குமாரன். ஆவியின்படி தேவனுடைய ஒரே பேரான குமாரனமாகிய கிறிஸ்து. Mat_22:41-46, Mat_12:35-37, Joh_8:53-59,

மனுஷக்குமாரனை ஜனங்கள் யார்? என்று சொல்லுகிறார்கள்?

1. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து 

2.போஜனப்பிரியன், 

3. மதுபானப்பிரியன்,

4. ஆயக்காரனின் சிநேகிதன், 

5. பாவிகளின் சிநேகிதன்,

6. ஜனங்களை வஞ்சிக்கிற வன் 

7. சமாரியன், 

8. பிசாசு பிடித்தவன், 

9. தீர்க்க தரிசிகளில் ஒருவர், 

10. யோவான் ஸ்நானகன், 

11. எலியா தீர்க்கதரிசி, 

12. எரேமியா தீர்க்கதரிசி Mat_16:13-20, Mar_8:27-31, Luk_9:18-22, Joh_6:68-69, Joh_8:45-53, Luk_7:34-35, Joh_10:20-31, Joh_7:12,


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries