2. மனுஷக்குமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி மீண்டும் பரலோகத்திற்கு எறியவர்.
1. மனுஷனுக்குமாரன் பரலோகத்திலிருகிறவர்
2 மனுஷனுக்குமாரன் பரலோகத்திலிருந்து இறங்கியவர்
3 மனுஷனுக்குமாரன் மீண்டும் பரலோகத்திற்கு எறியவர்.
Joh_3:12-16, Joh_3:17-21, Joh_3:31-36, Joh_8:23-30, Joh_8:38-44, Joh_8:53-59, Joh_6:26-33, Joh_6:34-40, Joh_6:41-51, Joh_6:52-58, Joh_6:59-71, Eph_4:7-10, 1Sa_2:6, 1Pe_3:17-20, Rom_10:6-8, Deu_30:11-14,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)