தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 10


இந்த மனுஷக்குமாரன் யார்?

பொருளடக்கம் 3

3. மனுஷக்குமாரனின் மரணம்.
 
தேவனிடமிருந்து மனிதனுக்கு வெளிப்பட்ட கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, பிரதான ஆசாரியர்கள் / வேதபாரகர்கள் / பரிசேயர்கள் சதுசேயர்கள் / தேவாலய அதிகாரிகள் ஆகிய இவர்களால் சிலுவையில் அடித்து கொலை செய்வது /சீர்குலைப்பது / பொருளை மாற்றுவது மனுஷக்குமாரனின் மரணம்.
 
Mat_20:17-19, Mat_26:2-5, Mat_26:21-29, Mat_26:45-50, Mat_26:51-57, Mar_8:31, Mar_9:31, Mar_10:33-34, Mar_14:18-25, Mar_14:41-46, Luk_9:22, Luk_9:44, Luk_18:31-33, Luk_24:7, Luk_24:20, Heb_6:4-8, Rev_11:3-13, Joh_11:46-53,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries