தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 13


தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நான்கு வகையான ஜனங்கள்

பொருளடக்கம் 3

3-0 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
இவர்களுடைய வாயும் இருதயமும் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
3-1 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Rom 11:7 புறஜாதியார்/ இஸ்ரவேலரில்/ கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்
 
Isa 66:1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? 
 
Isa 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். 
 
Psa 25:12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். Psa 25:13 அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
 
Psa 25:14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 
 
Isa 66:5 கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள். 
 
Isa 66:6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே. 
 
Isa 66:7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். Isa 66:8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.
 
Isa 66:9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். 
 
Isa 66:10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.
 
Isa 66:11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்; 
 
Isa 66:12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 
 
Isa 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 
 
Isa 66:14 நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.
 
3-2 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Mal 4:1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
Mal 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
 
Mal 4:3 துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 
 
Mal 4:4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். 
 
Mal 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 
 
Mal 4:6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
 
Mal 3:13 நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள். 
 
Mal 3:14 தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்? 
 
Mal 3:15 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். 
 
Mal 3:16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 
 
Mal 3:17 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். 
 
Mal 3:18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள். 
 
3-3 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Isa 65:8 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன். 
 
Isa 65:9 யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள். 
 
Isa 65:13 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 
 
Isa 65:14 இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 
 
Isa 65:15 நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.
 
Isa 65:16 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.
 
Isa 64:4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 
 
Isa 64:5 மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களை தேவன் சந்திக்கிறார் Psa 25:9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 
 
Isa 64:5 உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களை தேவன் சந்திக்கிறார். Isa 64:5 நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.
 
3-4 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
1Co 2:6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, 
 
1Co 2:7 உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 
 
1Co 2:8 அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 
 
1Co 2:9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; 
 
1Co 2:10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 
 
Isa 64:4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 
 
1Co 2:11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 
 
1Co 2:12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 
 
1Co 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 
 
1Co 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 
 
1Co 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1Co 2:16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 
 
3-5 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Eph 1:4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 
 
Eph 1:5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 
 
Eph 1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
 
2Th 2:13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
 
2Th 2:14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.
 
1Pe 1:2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
 
1Pe 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 
 
1Pe 1:4 அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 
 
3-6 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
இவர்களுடைய வாயும் இருதயமும் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. இவர்கள்பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள்
 
3-1-1 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறவர்கள்; அவைகளுக்காக சந்தோஷமாக துன்பத்தை அனுபவிக்கிறபோது, தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Deu_16:1-3, Isa_30:19-21, 1Co_5:6-8, 1Pe_4:16, 1Pe_3:17-18, 1Pe_2:20-21
 
3-1-2 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திலும் வாயிலும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக தங்களுடைய ஆத்துமாவில் பசிதாகம் உள்ளவர்களாக இருக்கும்போது, தேவனுடைய வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிப்பார்கள். . Mat_12:1-4, Mar_2:24-26, Luk_6:1-4, 1Sa_21:6
 
3-1-3 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட புளிப்பில்லாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் நன்மை தீமைகள்; தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாக இருக்கும்போது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால், தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_8:3, Mat_4:3-4, Luk_4:4, Mat_8:5-8, Jer_9:20, Exo_23:25-27, Isa_33:14-17, Psa_132:13-16, Psa_37:25, Job_22:22, Job_23:12, Pro_2:6-7
 
3-1-4 புளிப்பிள்ளாத அப்பங்களை ஓய்வு நாள் தோறும் தேவனுக்கு பலி செலுத்துவது. Lev_24:5-9
 
3-1-5 புளிப்புள்ளவைகளை தேவனுக்கு பலி செலுத்த வேண்டாம். Exo_23:18, Exo_34:25, Lev_2:11, Lev_6:17
 
3-1-6 புளிப்புள்ளவைகளை நீங்கள் புசிக்க வேண்டாம். 
 
Amo_4:5, Exo_12:15-20, Exo_13:3, Exo_13:7, Hos_7:3-4 
 
3-1-7 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் புசிக்கும் சில துன்பத்தின் அப்பங்கள். Psa_80:4-6, Psa_102:9-10, Psa_127:1-2, Pro_4:14-17, Pro_31:26-27, Eze_12:18-20, Hos_7:3-9
 
3-2-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட மூல உபதேசங்களுடைய நன்மை தீமைகள், தங்களுடைய இருதயத்திற்கு வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. 
 
விசுவாசத்தினால் வருகிற தேவநீதியின் பிரமாணங்கள் / 
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் 
 
Rom_1:16, Rom_12:6, Hab_2:1-4
 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கை செய்து, இருதயத்தில் தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள். Mat_24:14, Mar_13:10, Joh_1:12, Gal_3:26, Exo_19:5, Joh_10:1-13, Rom_4:5, Joh_9:31 
 
1 நான் என் காவலிலே தரித்து :- என் இருதயத்தில் எல்லா காவலுடன் நான் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக்காத்துக் கொண்டு. Pro_4:23, 1Co_16:13, Col_1:22-23 
 
2 அரணிலே நிலை கொண்டிருந்து :- தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலை கொண்டிருந்து….2Co_10:14; Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:4-11, 1Co_12:28-31, Hab_2:1-4
 
3 அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்:- தேவன் தம்முடைய அழைப்பின் எந்த சித்தத்தை செய்ய சொல்லுவா ரென்றும் கவனித்துப் பார்ப்போன். Rom_12:2-6, Eph_1:10, Eph_5:17, Col_4:12, Act_9:6, Phi_2:13
 
4 தேவன் என்னை கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும், கவனித்துப் பார்ப்பேன்;-
 
தேவன் என்னை கண்டிக்கும் போது நான் கடிந்து கொள்ளுதலை அலட்சியம் செய்யமாட்டேன்,என்னை சீர்திருத்தும்படி கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுவேன். Psa_141:5, Pro_13:8, Pro_15:5, Pro_15:31-32, Pro_21:20, Pro_29:15, Tit_1:14, 2Ti_3:15-17
 
5 தரிசனத்தை எழுதி :- தேவனுடைய கற்பனைகளை என் இருதயத்தில் எழுதி. Hab_2:2, Deu_6:4-9, Psa_37:31, Pro_3:1-9, Rom_2:14-15, Rom_2:27 
 
6 குறித்த காலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டி ருக்கிறது:- கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்புடைய கடைசி காலத்திற்குத் தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. Dan_7:21, Dan_8:17, Dan_12:9, Rev_1:3, Rev_10:6, Rev_11:18, Job_24:1, Mat_16:3, Luk_12:56, Ecc_8:5-6 
 
7 முடிவிலே அது விளங்கும் அது பொய் சொல்லாது:- தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்களில் அது விளங்கும். 1Co_3:13, 2Co_11:15, Mat_24:13
 
8 அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு:- அது நிச்சயமாகவே வரும் அது தாமதிப்பதில்லை. Pro_23:18, Gen_49:18, Isa_40:18, Isa_49:18, Isa_49:23, Isa_64:4, Psa_42:11, Psa_43:5
 
விசுவாசத்தினால் வருகிற தேவ நீதியின் கிரியைகள் /
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்
 
1 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் ஆரம்பம் :- அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு
Joh_1:12, Gal_3:26, Rom_4:1-10, Joh_9:31, Joh_10:1-13, Rom_3:24-28,Tit_3:5, Eph_5:26, Eph_2:8-9, Gal_3:2-7, Gal_5:4-6, Rom_11:6
 
2 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தால் நீதிமான் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான் :-
 
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தால் விசுவாசத்தில் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான். Rom_1:17, Rom_8:1-4, Rom_8:5-11, Heb_10:36-39 
 
3 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் ஆவியில் பின்வாங்கி போகுதல் :-
 
கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, மாம்ச இச்சையின் கிரியைகளை ஆவியில் ஜெயங்கொள்ள முடியாதவர்கள், மாம்ச இச்சைக்கு மீண்டும் அடிமைப்பட்டவர்கள். 
Rom_8:5-6, Rom_8:13, Pro_14:14, Luk_8:13, 1Ti_6:9-12, Joh_6:51-66
 
4 இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் வகைகள்:- தேவன் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.
Rom_9:2, Rom_12:2-6, 1Co_12:12 1Co_12:13-27, 1Co_15:38, 1Ti_2:20-21, Eph_4:1-13, Eph_4:13-25, Eph_2:17-22, Col_2:18-22, Phi_2:13, Act_9:6, 1Pe_4:10 
 
5 ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம்
2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16,
 
6 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுதல்:-
Hab_2:4-6,Eze_36:5, Mal_3:13-18, Mal_4:1-6, 2Ti_2:9, Isa_65:5, Isa_66:17, Psa_83:12, Deu_19:14, Deu_27:17, Amo_6:6-7, Amo_6:13, Hos_8:4, Luk_14:7-11 
 
7 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் ஆவியின் கிரியைகள் இல்லாதவர்கள்:-
 
கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்து விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் ஆவியின் கிரியைகள் இல்லாதபடியால் ஆவியில் செத்தவர்கள். 
Jam_2:14-16, Jam_3:17-18, Mar_16:16, Joh_3:18, Joh_3:36, Joh_6:64, Jud_1:5, Tit_3:8, 1Jo_2:3-6, 1Jo_5:10, Rev_20:12 
 
8-0 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது.
Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13 
 
8-1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார்.
Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17,
 
8-2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு.
Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26,
 
8-3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் காத்துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு . 2Th_2:9-10, Dan_8:11-12
 
8-4 அக்கிரமத்தின் மிகுதியினால் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு Mat_24:12
 
8-5 இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில் மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவ கிரியைகளின் மூலம் வெளிப்படும்போது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்படுகிறது. Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24 
 
8-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவி தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார். Zec_11:5, Zec_11:8-10, 2Ti_2:12
 
8-7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத்தீர்ப்பாக அனுப்புகிறார். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23 
 
8-8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்த விசுவாச துரோகிகள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
 
உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள் Psa_49:20 , Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13
 
3-2-1 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாயிருக்கிறது. Rom_10:6-11, Deu_30:11-14, Job_28:12-14, Job_28:20-22, Gen_1:1-2, 1Co_13:1-2
 
3-2-2 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது சரீரமும், ஆவியும் உயிர்ப்பிக்கபடுகிறது. Joh_3:3-8; Joh_12:24; Eze_14:1-8, Rom_8:10, 1Pe_3:17-18, 1Pe_2:20-21, 1Co_15:35-38 
 
3-2-3 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவனுடைய வார்த்தைகளின் சரீரமும், ஆவியும், தேவனுடைய சித்தத்திற்கேற்றபடி உள்ள மேனியுடன் உருமாற்றம் அடைகிறது. Job_26:1-5, Job_14:4, Rom_4:17, Heb_11:3, 1Co_15:39-46, 1Co_2:11-16, 1Co_2:6-10 
 
3-2-4 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் தேவ நீதியின் வார்த்தைகள் வெளிப்படுகிறது. Mal_2:1-9, Gen_6:8-9, Jer_23:21-22, Jdg_5:9-11, Isa_41:21-24, Pro_3:9-10 , Mal_3:7-12
 
3-2-5 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் ஆரோக்கியமான உபதேசங்கள் வெளிப்படுகிறது. Tit_1:9, 1Ti_1:7-11, 1Ti_6:3-5, 2Ti_2:15-19, 2Ti_1:13, 2Ti_4:3, Tit_1:13-16, Tit_2:1-2, Heb_5:12-14
 
3-2-6 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_29:1, Deu_5:1-4, Rom_9:4, Rom_3:1-2, Lev_18:1-5, Eze_18:24, Eze_20:11, Eze_20:13, Eze_20:21, Psa_19:1-6, Psa_19:7-14, Psa_119:1-8
 
3-2-7 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் வெளிப்படுகிறது. Heb_6:1-2, Heb_5:12-14, Isa_4:1-6, Isa_2:1-6, Isa_3:12-15, Isa_5:13-14 
 
பழைய ஏற்பாட்டில் யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:-
 
1. புத்திர சுவீகாரம் 2. மகிமை 3. உடன்படிக்கைகள் 4.நியாயப்பிரமாணம் 5. தேவாரதனை 6. வாக்குத்தத்தங்கள்
 
7. தேவனுடைய வாக்கியங்கள் 8. தேவனுடைய வாக்கியங்களின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Rom_9:4, Rom_3:1-2
 
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:- 
 
1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்
 
2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்
 
3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் 
 
4. கைகளை வைக்குதல் 
 
5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்
 
6. நித்திய நியாயத்தீர்ப்பு
 
7. நீதியின் வசனம் / பிரமாணம்
 
8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் 
 
Heb_5:12-14, Heb_6:1-2 
 
3-3-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நியாயப்பிரமாணமும், தீர்க்க தரிசனங்களும் தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற மூன்று காலங்களின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17
 
3-4-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உவமைகளும் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற 
 
1. தேவனுடைய வேதம். 
2. தேவனுடைய வழிகள் 
3. நீதி நியாயங்கள். 
4. சாட்சிகள். 
5. கட்டளைகள் 
6. கற்பனைகள் 
7. பிரமாணங்கள்
 
ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகளையும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும் போது வெளிப்படுகிற பரலோக இராஜ்ஜியத்தின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10 
 
3-5-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வேதமும் கிறிஸ்துவின் சாட்சி ஆகமமும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற, நிகழ்காலத்தின் தொடர்புடைய தேவ நீதியின் புதிய வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4
 
3-6-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட முத்திரை அடையாளங்களின் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அiடாயளமாக கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகளை, தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாக வைத்திருக்கிறபோது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால்; தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களுடைய ஆத்துமா விடுதலையாக்கப்பட்டு தேவ நீதியினால் பிழைக்கிறது. 
 
தேவனுடைய வீட்டிலே தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. . 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1
 
தேவனுடைய வீட்டிலே நடைபெறும் தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியில் பெற்றுக்கொள்ளும் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்கள் 
 
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளினால் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஜென்ம பாவ மனிதனுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளங் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது; அவன் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு அவனுக்குள் மரணமடைகிறது. இதற்கு இணையாக அவனுடைய ஆவிக்குரிய மனிதனும் அவனுக்குள் மரணமடைகிறான் இப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அந்தகாரத்தின் வல்லமைக்கு அடிமைப்படுகிறான்.
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 1,44,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள் / தேவனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்:-
 
1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது. 
Lev_18:1-5, Eze_11:12-13
 
2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும். Gen_17:9-14, Exo_12:48.
 
3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும். 
Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11
 
4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
Rom_2:23-29, 1Jo_3:20-33
 
5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும்.
Joh_3:31-36, Rev_6:9
 
6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
Eph_1:13, Eph_4:30
 
7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும்.
Exo_29:37, Exo_30:28-29
 
8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெற வேண்டும்.
Isa_65:8-9, Isa_65:12-16, Isa_33:15-17 
 
3-7-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள்; தேவனைத் தேடாமல் இருந்தாலும் தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார், இவர்கள் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் வரிசையில், தேவனிடத்தில் வந்து சேர்ந்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை நிறை வேற்றுகிறபடியால், தங்களுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். 
 
Isa_65:1,Rom_10:20, Rom_4:5-8, Psa_32:1-2, Rom_8:27-33, Rom_9:10-16, Rom_9:30-33, Isa_65:8-9, Rom_11:1-5, Isa_65:13-15, Mal_3:13-18 ,Joh_3:27, Jer_10:23, Pro 16:9, Amo_4:13, Isa_40:14, Joh_6:39-40, Joh_6:44-45, Joh_6:53-57, Joh_6:65 
 
3-8-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக இருந்த போதிலும், தங்களுடைய இருதயம் தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமலும், அவைகளை தங்களுடைய வாயினால் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதற்கு தங்களுடைய ஆத்துமாவில் தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள். 
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்
 
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். 
 
Mat_9:27-28 , Mat_11:5, Mat_12:22 , Mat_15:14 , Mat_15:30-31 , Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17 , Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23 , Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39, Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17
 
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:32-33 , Mat_12:22 , Mat_15:30-31, Luk_11:14Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22
 
3. ஊழியஅழைப்பின் அளவுப் பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவதரிசனங்கள் வெளிப்படுத்தப் படும்போது அவைகளை விசுவாசியாமற் போனால், தரிசனம் நிறை வேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20, Luk_1:57-64, Luk_1:65-70, Luk_1:71-79
 
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருதயத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20, Jer_15:16-21
 
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும்போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Isa_6:5-10
 
6. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு, நான் சிறுபிள்ளை எனக்கு பேசத் தெரியாது என்று தன்னை; தேவ சமுகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும். Jer_1:4-9
 
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீப்பை தெளிவாக பேச முடியும். Eze_3:24-27, Eze_4:25-27
 
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியாமான வார்த்தை களின் ஞானத்தை தெளிவாக பேச முடியும். Dan_10:14-19
 
3-7 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
இவர்களுடைய வாயும் இருதயமும் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
கீழே விவரிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை புசித்து பிழைக்கிறது.
 
1 நியாயப்பிரமாணம், தீர்க்க தரிசனங்கள், பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17
 
2 தேவனுடைய இராஜ்ஜியத்தின் உவமைகளில் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 
 
Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10 
 
3 வேதம், கிறிஸ்துவின் சாட்சி ஆகமம் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4
 
4 நித்திய ஜீவ வார்த்தைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 
Joh_5:39; Mat_22:29; Luk_24:44-47; Joh_6:27, Joh_6:40, Joh_6:63,
 
5 வேதத்தில் திருட்டாந்தமாக/உதாரணமாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 1Co_10:11, Heb_4:10-11,
 
6 வேதத்தில் நிழலாட்டமாக/ ஞான அர்த்தமுள்ளவைகளாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Heb_10:1, Heb_8:5, Heb_9:23, Gal_4:24, Rev_11:8,
 
7 வேதத்தில் தீர்க்க தரிசனங்களாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 2Pe_1:20-21, 2Ti_3:16; 1Pe_1:11, Rev_19:10
 
8 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல்:-
 
இயேசு கிறிஸ்து, இராஜாவாக முடிசூடப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக புசித்து, தேவனுடைய இராஜ்ஜியத்தினுடைய ஆட்சியின் பதவிகளை பரிசாகப்பெற்று, அல்லேலூயா என்று கெம்பீர சத்தத்தோடு ஆரவாரம் செய்து தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். 
 
இவர்கள் பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து முன்னேறும்போது அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவனுடைய சித்தத்தையும் அதன் விசுவாச அளவுப் பிரமாணத்தையும் அறிந்து கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் Rev_19:1-9 Mat_13:10-15, Rev_3:20-22
 
9 தேவனுடைய நீதியின் கிரியைகள்இல்லாமல் கண்சொருகிப்போன குருடர்கள்:-
ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி மறுபடி பிறந்தும், பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு தேவ நீதியின்படி நற்கிரியைகள் இல்லாதபோது; 
 
தேவனுடைய இராஜ்ஜியத் தின் தரிசனங்களை இழந்து மீண்டும் ஆவிக்குரிய குருடர்களாக மாறுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் வழிகளை காட்டும்போது, குருடனுக்கு வழி காட்டுகிற குருடனாக இருக்கிறார்கள் 2Pe_1:4-11, 2Pe_2:20-22; Heb_6:4-8; Heb_10:26-31 Mat_22:8-14,Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries