தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 15


ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

பொருளடக்கம் 8-0

8-0-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும்,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார  சந்ததிகளும்; தங்களூடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை    பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

8-1-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும், சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவனுடைய  சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை    பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

 8-2-0 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார  சந்ததிகளும்; தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து; சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை, பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே  தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக போராடுகிறார்கள்:- 

8-3-0 தேவனுடைய மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினார்கள்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின:- 

8-3-1 தேவனுடைய முதலாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது பாதாளக்குழியின்  புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்து மனுஷர்களை  சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 

8-3-2 தேவனுடைய இரண்டாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்;

அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களை  மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்:-

8-3-3 தேவனுடைய முன்றாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின:- 

8-1-0 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும், சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவனுடைய  சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை  பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

8-1-1 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தியுள்ள சந்ததிகளும், சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவனுடைய  சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனங்களை  பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளின் மூலம்  தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை  கர்ப்பந்தரித்து, முதற்பலன்களாக  பிறந்து, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுத்த மணவாட்டி சபையாகிய 1,44,000. வரிசையில் வருகிற கிறிஸ்துவின் சரீர அவயவங்களும்;

சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து; ஆத்துமாக்களை  பெற்றெடுக்க பிரசவ வேதனையடைந்து,  தேவபக்தியுள்ள சந்ததிகளை பெற்றெடுத்து,  தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனத்தை   பூமியில் ஸ்தாபிக்க போராடுகிறார்கள். 

8-1-2  கர்த்தருடைய இரண்டாம் வருகையில்; தேவனுடைய இராஜ்யத்தின் சிங்காசனத்தை   பூமியில் ஸ்தாபிக்கப்படுவதற்காக அவருடைய கோபத்தின் ஆயுதங்கள் , தேசத்தையெல்லாம் அழிக்க, வருகிறதினால். அலறிக்கொண்டு, அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்:- 

கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது. அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.  ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். 

அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.  

இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.

Isa_13:1-5; Isa_13:6-10; Isa_13:11-15; Isa_13:16-22; Isa_47:1-5, Isa_47:6-10, Isa_47:11-15,      

8-1-3 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறவைகளில்  இடறிவிழுகிறவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்:- 

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு. 

எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது. ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார். 

அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள். 

Jer_46:1-5; Jer_46:6-10; Jer_46:11-15; Jer_46:16-20; Jer_46:21-25; Jer_46:26-28; Jer_46:12, Jer_20:11, Jer_50:32; Psa_27:2; Isa_8:15; Dan_11:19, Dan_11:22

8-1-4  நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்:-   

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள். 

என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். 

அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள். 

பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள். 

அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள். 

விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள். 

நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.

Jer_50:1-5, Jer_50:6-10, Jer_50:11-15, Jer_50:16-20, Jer_50:21-25, Jer_50:26-30, Jer_50:31-35, Jer_6:16; Psa_25:8-9, Psa_84:7; Isa_35:8; Joh_7:17

8-1-5  கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்:- 

இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள். அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள். 

அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும். 

இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்? 

ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.

 Jer_50:36-40, Jer_50:41-46,  Isa_41:25, Jer_50:2-3, Jer_50:9, Jer_6:22-23, Jer_25:14, Jer_51:1-2, Jer_51:11, Jer_51:27-28; Isa_13:2-5, Isa_13:17-18; Rev_17:16

8-1-6  நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது:- 

நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.  பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும். 

பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாய மண்டலங்கள் பரியந்தம் எட்டினது. கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள். 

அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி. 

பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள். பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. 

Jer_51:1-5, Jer_51:6-10, Jer_51:11-15, Jer_51:16-20, Jer_51:21-25, Jer_51:26-30, Jer_51:31-35, Jer_51:36-40, Jer_51:41-45, Jer_51:46-50, Jer_51:51-55, Jer_51:56-60, Jer_51:61-64, Psa_84:1-2, Psa_84:10, Psa_102:13-14, Psa_122:5-9; Neh_1:2-4, Neh_2:2-3; Isa_62:1, Isa_62:6-7; Jer_51:50; 

8-1-7  என் ஜனங்களே, நீங்கள் மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாயானவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்:- 

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. 

அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. 

அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். 

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். 

அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

 Rev_18:1-5, Rev_18:6-10; Rev_18:11-15; Rev_18:16-20, Rev_18:21-24; Rev_18:10, Rev_18:21, Rev_14:8, Rev_16:19, Rev_17:5, Rev_17:18; Isa_13:19, Isa_21:9; Jer_51:8, Jer_51:60-64

8-1-8  தேவனுடைய  ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள், தேவனுடைய உடன்படிக்கையில் நிலைத்திருக்கிறானோ, அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்:- 

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: 

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 

அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். 

அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, 

அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். 

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். 

அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். 

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

Ezr_1:1-5, Ezr_1:6-11, Isa_48:20, Isa_52:11; Jer_50:8, Jer_51:6, Jer_51:45; Act_2:40; Mic_4:2, Mic_4:7-8, Mic_4:10-11 , Zep_3:13-14, Zep_3:16, Zec_1:14, Zec_1:17, Zec_2:7, Zec_2:10, Zec_8:2-3 , Zec_9:13;

8-1-9 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு  எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; புத்தியில்லாத மனுஷன் மணலின்மேல் கட்டின வீட்டின்,  ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வந்திருக்கிறது.  

இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையில்  இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கிற தேவாலயம் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். 

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்  புத்தியில்லாத மனுஷன் மனிதனுடைய கற்பனைகளினால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி; கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வருகிறவர்கள்: தாங்கள் மணலின்மேல் கட்டின வீட்டின்,  ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வந்திருக்கிறது.  

8-1-10 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு  எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; தேவனுடைய ஓய்வுநாள்  உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். 

நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். Eze 20:12 

நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டு போகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய்க் கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள். Jer 17:21-23 

நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை/ தேவன் கட்டளையிடாத காரியங்களை    எடுத்துக்கொண்டு , அவைகளை ஆவிக்குரிய எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களுக்குள்ளே கொண்டு வந்தபடியினாலும், 

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து/இருதயத்திலிருந்து  சுமைகளை/சொந்த தரிசனங்களை வெளியே கொண்டு வந்தபடியினாலும், தேவனுடைய ஓய்வுநாள்  உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். 

நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். 

நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். Lev 26:34-35 

8-1-11 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு  எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; கர்த்தராகிய ஆண்டவர் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு அடையாளமாக சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும், அலங்காரத்தின் மகிழ்ச்சியையும்,  உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள். Eze 24:21 

அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள். 

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள். 

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.           Eze 24:22-24;   Eze 24:23   

8-1-12 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு  எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும்/ கன்றுக்குட்டியாகிய   மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவையும், விக்கிரகமாக  தேவனுடைய ஆலயத்திலே உயர்த்தி , ஆராதணை செய்து கொண்டு வருகிறார்கள்   

தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு  எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும்/ கன்றுக்குட்டியாகிய   மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவையும், விக்கிரகமாக  தேவனுடைய ஆலயத்திலே உயர்த்தி , ஆராதணை செய்து வருகிறபடியால் கிறிஸ்தவர்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோனின் சந்ததியார்கள்  கிறிஸ்தவர்களை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். (யாத்திராகமம் 32:1-20, ஓசியா 13:1-5)

கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை புதிய ஏற்பாடு கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த /பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் கண்டபோது, கிறிஸ்தவர்கள் ஆரோனுடைய சந்ததியாரிடத்தில் கூட்டங்கூடி, 

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் கன்றுக்குட்டியாகிய  மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவையும், விக்கிரகமாக  தேவனுடைய ஆலயத்திலே உயர்த்தி , 

கிறிஸ்தவர்கள் ஜெயதொனியாகிய சத்தமில்லாமலும் , அபஜெயதொனியாகிய சத்தமில்லாமலும்; ஒரு வகையான நூதனமான   பாடலின் சத்தத்தோடும், நடனத்தோடும் அவைகளுக்கு தூபங்காட்டி,

ஆராதணை செய்து வருகிறபடியால் கிறிஸ்தவர்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோனின் சந்ததியார்கள்  கிறிஸ்தவர்களை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். (யாத்திராகமம் 32:1-20, ஓசியா 13:1-5)

8-2-0 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார  சந்ததிகளும்; தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து; சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை , பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே  தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக போராடுகிறார்கள்:- 

8-2-1 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்கள்  பெற்றெடுத்த தேவபக்தி இல்லாத விபச்சார  சந்ததிகளும்; தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து; சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனங்களை , பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே  தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக போராடுகிறார்கள்:- 

கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, தங்களுடைய ஆவி ,ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து, ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,சரீரத்தில் நீதியின் கிரியைகள் இல்லாமல் தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி ,ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்; 

இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து,  சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உண்டானவைகளாகிய மாயைகளை பின்தொடர்கிறவர்களூடைய;உள்ளான மனிதன்   துன்மார்கனாகவும், மனிதர்களுக்கு முன்பாக நீதிமானாகவும்  காணப்படுகிறார்கள். 

இவர்கள் பிசாசுகளின் வஞ்சிக்கிற ஆவிகளையும்    உபதேசங்ககளையும் பின்பற்றி  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை   கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி வஞ்சிக்கிறபோது, சாத்தானுக்கு முதற்பலன்களாக, பிறந்தவர்களுடைய அடையாளங்கள்    வெளிப்படுகிறது.   

தங்களுடைய உள்ளான மனிதன்,  தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும்  நீதிமானாக    காணப்படுவதற்காக தேவன் நியமித்திருக்கிற இளவயதின் மனைவியாகிய உடன்படிக்கையை பரிசுத்தக் குலைச்சலாக்கி; இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீயோடு 

/சபையின் உபதேசங்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறதின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த அளவுப்பிரமாணங்களின் உபதேசங்களை கர்ப்பந்தரிக்கிறபோது, உள்ளான மனிதனுடைய  ஆவி ,ஆத்துமா கண் சொருகிப்போன குருடனாகவும், துன்மார்கனாகவும், புரண வளர்ச்சியடைகிறார்கள்: 

இவர்கள் தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து;  ஆத்துமாக்களை  பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, இவர்களை போல தேவபக்தி இல்லாத விபச்சார  சந்ததியைப் பெற்றெடுத்து, சாத்தான் குடிகொண்டிருக்கிற சிங்காசனம், பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலே  தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக போராடுகிறார்கள். 

8-3-0 தேவனுடைய மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினார்கள்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின:- 

8-3-1 தேவனுடைய முதலாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது பாதாளக்குழியின்  புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்து மனுஷர்களை  சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 

Rev 9:1  ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 

Rev 9:2  அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. 

Rev 9:3  அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. 

Rev 9:4  பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 

Rev 9:5  மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். 

Rev 9:6  அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். 

Rev 9:7  அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. 

Rev 9:8  அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. 

Rev 9:9  இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன. 

Rev 9:10  அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன. 

Rev 9:11  அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். 

8-3-2 தேவனுடைய இரண்டாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களை  மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்:-

Rev 9:13  ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, 

Rev 9:14  எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். 

Rev 9:15  அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 

Rev 9:16  குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். 

Rev 9:17  குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. 

Rev 9:18  அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். 

Rev 9:19  அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது. 

Rev 9:20  அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; 

Rev 9:21  தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

8-3-3 தேவனுடைய முன்றாவது  தூதனுடைய எக்காளசத்தங்களினால் மகா சத்தமிட்டு:   பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, ஆபத்துவரும் என்று எச்சரிப்பின் சத்தத்தோடு, தேவனுடைய கோபகலசங்களை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின:- 

Rev 11:15  ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. 

Rev 11:16  அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: 

Rev 11:17  இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். 

Rev 11:18  ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். 

Rev 11:19  அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின. 


Previous
Home

Social Media
Location