7-0-0 தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், தங்களூடைய சந்ததிகளை பெற்றெடுக்க பிரசவ வேதனைபடுகிறது:-
7-1-0 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் மூலம் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களை கர்ப்பந்தரித்து, சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
7-2-0 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
7-3-0 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களூக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களூக்கும் வந்து சேருவார்கள். இவர்கள் தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையைச் செவ்வைப்படுத்துவார்கள்
7-4-0 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும், என்பவைகள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது:-

7-1-1 தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் மூலம் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாக பிறந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையின் மூலம் சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து தேவன் தங்களுக்கு பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
7-1-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களின் மூலம் ஜீவ சுவாசமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-

7-2-1 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
7-2-2 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களின் மூலம் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-

Rom 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
Rom 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
Rom 12:3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
Rom 12:4 ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
Rom 12:5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
Rom 12:6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
Rom 12:7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
Rom 12:8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
Rom 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
Rom 12:10 சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
Rom 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
Gen_2:21-23,Mal_2:13-16; Mal_2:1-6; Mal_2:7-12; Ecc_9:3-9; Pro_5:1-9, Pro_5:10-19,Pro_5:20-23, Pro_18:22, Pro_19:14;
Isa_54:1-6, Isa_54:7-12, Isa_54:13-17,Isa_61:1-6;Isa_61:7-11; Isa_62:1-6;Isa_62:7-12; Gal_4:25-30;
7-1-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபை, தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணங்களின் மூலம் ஜீவ சுவாசமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, சத்திய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவி, ஆகியவைகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
Mal 2:10 நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்?
Mal 2:11 யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள்.
Mal 2:12 இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவு கொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்.
Mal 2:13 நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
Mal 2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.
Mal 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Mal 2:16 தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Mal_2:13-16; Joh_17:20-23, Joh_17:24-26, Rev_11:1-6, Rev_7:9-13, Rev_7:14-17;
7-2-0 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
7-2-1 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
7-2-2 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களின் மூலம் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
7-2-1 அந்திக்கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களின் மூலம் சாத்தானுக்கும் அந்திக்கிறிஸ்துவிற்கும் முதற்பலன்களாக பிறந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, தங்களுடைய ஆவி ,ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து, ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,சரீரத்தில் நீதியின் கிரியைகள் இல்லாமல் தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி ,ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்;
இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உண்டானவைகளாகிய மாயைகளை பின்தொடர்கிறவர்களூடைய;உள்ளான மனிதன் துன்மார்கனாகவும், மனிதர்களுக்கு முன்பாக நீதிமானாகவும் காணப்படுகிறார்கள்.
இவர்கள் பிசாசுகளின் வஞ்சிக்கிற ஆவிகளையும் உபதேசங்ககளையும் பின்பற்றி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி வஞ்சிக்கிறபோது, சாத்தானுக்கு முதற்பலன்களாக, பிறந்தவர்களுடைய அடையாளங்கள் வெளிப்படுகிறது.
தங்களுடைய உள்ளான மனிதன், தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் நீதிமானாக காணப்படுவதற்காக தேவன் நியமித்திருக்கிற இளவயதின் மனைவியாகிய உடன்படிக்கையை பரிசுத்தக் குலைச்சலாக்கி; இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீயோடு /சபையின் உபதேசங்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறதின் மூலம் தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்
7-2-2 அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தங்களுக்கு பகிர்ந்த உபதேசங்களின் அளவுப்பிரமாணங்களின் மூலம் உபதேசங்களை கர்ப்பந்தரித்து, தவளைகளுக்கு ஒப்பான அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் மூன்று அசுத்த ஆவிகளுடனும், இணைந்து ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்:-
தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி ,ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்; அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீயாகிய சபையின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தங்களுக்கு பகிர்ந்த அளவுப்பிரமாணங்களின் மூலம் உபதேசங்களை கர்ப்பந்தரிக்கிறபோது, உள்ளான மனிதனுடைய ஆவி ,ஆத்துமா கண் சொருகிப்போன குருடனாகவும், துன்மார்கனாகவும், புரண வளர்ச்சியடைகிறார்கள்: இவர்கள் ஆத்துமாக்களை பெற்றெடுக்க பிரசவவேதனை படுகிறபோது, இவர்களை போல தேவபக்தி இல்லாத விபச்சார சந்ததியைப் பெற்றெடுக்கிறார்கள்.
Pro 2:1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
Pro 2:2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
Pro 2:3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
Pro 2:4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
Pro 2:5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
Pro 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
Pro 2:7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
Pro 2:8 அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
Pro 2:9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
Pro 2:10 ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
Pro 2:11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
Pro 2:12 அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
Pro 2:13 அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
Pro 2:14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Pro 2:15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
Pro 2:16 தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
Pro 2:17 இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
Pro 2:18 அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
Pro 2:19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
Pro 2:20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
Pro 2:21 செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
Pro 2:22 துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.
Pro_2:16-22, Pro_5:1-9, Pro_5:10-19,Pro_5:20-23, Pro_6:23-30, Pro_6:31-35, Pro_7:1-10, Pro_7:11-20, Pro_7:21-27,Jud_1:1-5,Jud_1:6-10,Jud_1:11-15,Jud_1:16-20,Jud_1:21-25,2Pe_2:1-5,2Pe_2:6-12, 2Pe_2:13-18, 2Pe_2:19-22, Isa_57:1-5,Isa_57:6-10,Isa_57:11-16,Isa_57:17-21,
7-3-0 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களூக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களூக்கும் வந்து சேருவார்கள். இவர்கள் தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையைச் செவ்வைப்படுத்துவார்கள்
7-3-1 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களூக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களூக்கும் வந்து சேருவார்கள்.
7-3-2 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையைச் செவ்வைப்படுத்துவார்கள்

Psa 84:1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
Psa 84:2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
Psa 84:3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
Psa 84:4 உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் .(சேலா.)
Psa 84:5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
Psa 84:6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
Psa 84:7 அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
Mat_7:13-14; Psa_84:1-7;Psa_137:1-9, Isa_51:1-5;Isa_51:6-11; Job_17:9; Pro_4:18-25; Isa_40:26-31; Isa_62:1-6, Isa_62:7-12,
Joh_15:2; 2Co_3:18; Mat_16:24-25; Pro_4:26-27, Pro_8:20; Isa_30:21, Isa_35:8, Isa_57:14; Jer_6:16; Mar_8:34; Joh_15:18-20, Joh_16:2,
Joh_16:33; Act_14:22; 1Th_3:2-5
7-3-2 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையைச் செவ்வைப்படுத்துவார்கள்
Isa 40:1 என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
Isa 40:2 எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
Isa 40:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
Isa 40:4 பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும்,
Isa 40:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
Isa 40:6 பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
Isa 40:7 கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
Isa 40:8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
Isa 40:9 சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
Isa 40:10 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
Isa 40:11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
Isa_40:1-9; Zec_8:15-19;Zec_7:8-10; Luk_14:21-24; Pro_16:17, Jer_6:16-19;Psa_84:5, Isa_42:1-6, Isa_42:7-16,
Isa_11:1-6, Isa_11:7-12,Isa_11:13-16, Isa_19:1-5, Isa_19:6-10,Isa_19:11-15,Isa_9:14-15;Isa_19:16-23, Isa_35:3-10, .
7-3-3 இடுக்கமான வாசல் வழியாய் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து; இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிற ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள், தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையாகிய மிக எளிமையான மனசாட்சியின் பிரம்ணங்கள்:-
Zec 8:15 இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.
Zec 8:16 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.
Zec 8:17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Zec 8:18 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Zec 8:19 நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Zec 8:20 இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Zec 8:21 ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.
Zec 8:22 அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.
Zec 8:23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Zec_8:15-23; . Zec_7:8-10;
7-3-4 தேவனுடைய ஜனங்களில் மீதியானவர்களுக்கு அவாந்தரவெளியிலே ஒரு பெரும் பாதையாகிய மிக எளிமையான மனசாட்சியின் பிரம்ணங்களை பின்பற்றி சீயோனாகிய தேவனுடைய பிரமாணங்களூக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களூக்கும் வந்து சேருகிறவர்கள்:-
Mic 4:3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள்
தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
Mic 4:4 அவனவன் தன் தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
Mic 4:5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
Mic 4:6 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
Mic 4:7 நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
7-4-0 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும், என்பவைகள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது:-
7-4-1 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்
இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி, அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன். அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.
அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்தபோது ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்:-
ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
சகரியா 11:1-17 ஏசாயா 61:1-5, லூக்கா சுவிசேஷம் 4:17-21; 2 கொரிந்தியர் 6:2; யோவான் சுவிசேஷம் 1:12-14; சகரியா 11:1-17; ஏரேமியா 25:29-38, ஏசாயா 31:1-9
7-4-2 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என்று சொல்லிக்கொண்டு; மேய்ப்பர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்த மூன்று மேய்ப்பர்களின் அடையாளங்கள் வெளிப்படுகிறது
1 மந்தையை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள்.
2 மந்தையை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்.
3 மந்தையை மேய்க்கிறவர்கள், அவைகள் மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
நான் இனித் தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம் வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 11:1-17; ஏரேமியா 23:1-40 , எசேக்கியல் 13:1-23, எசேக்கியல் 34:1-31 ஏரேமியா 25:29-38, ஏசாயா 31:1-9 சகரியா 11:3-14, 1 பேதுரு 4:14-19, தானியேல் 11:30-35, மத்தேயு 24:13-21,
7-4-3 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும்,
கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான். மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
சகரியா 11:1-17; எசேக்கியல் 3:17-27, எசேக்கியல் 33:1-33; லூக்கா 12: 42-48
7-4-4 தேவன் நீதியைச் சரிக்கட்டுகிற நாட்களில் எழுத்தின்படி கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, / ஆவியின்படி ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனை படுகிறவர்களுக்கும், புதிதாய்ப் பிறந்த ஆத்துமாக்களுக்கு வசனமாகிய பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, Luk 21:22-25
மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும். அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின. Jer 25:34-38
7-4-5 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; பூமியின் எல்லாக் குடிகளும் பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், Luk 21:22-25
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.
ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார். Jer 25:29-33, Isa 24:1-23;
7-4-6 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்கள் ; சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள். Luk 21:22-25
மனிதனுடைய கற்பனைகளினால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி; கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வருகிறவர்கள்: மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் தேவன் அவர்களை நியாயந்தீர்த்தபடியால் . சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள். 2Ki 17:32: 2Ki 17:1-41: Eze 5:1-17; Eze 36:19-21; Eze 36:1-38
7-4-7 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; எழுத்தின்படி புறஜாதியாரின் காலம்/ ஜாதிகளுடைய முறைமைகளை பின்பற்றுகிற கிறிஸ்தவ மதத்தின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். Luk 21:22-25
எழுத்தின்படி புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எழுத்தின்படி எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
எழுத்தின்படி புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எழுத்தின்படி புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எழுத்தின்படி எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். Mar 10:42 Mat 20:25, Luk 22:25
ஜாதிகளுடைய முறைமைகளை பின்பற்றுகிற கிறிஸ்தவ மதத்தின் காலம் நிறைவேறும் வரைக்கும்; ஆவிக்குரிய எருசலேமாகிய கர்த்தரின் வசனங்கள்: ஜாதிகளுடைய முறைமைகளை பின்பற்றுகிற கிறிஸ்தவ மதத்தினரால் மிதிக்கப்படும். Isa 2:1-6
தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். Heb 10:29 Heb 6:4-6
7-4-8 தேவன் நீதியைச் சரிக்கட்டுவதற்கு எழுதியிருக்கிற தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நியமிக்கப்பட்ட நாட்களில்; காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் கீழ்ப்படியாமையினாலே இடறிவிழுகிறபோது; தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயத்தால் வெட்டப்படுவார்கள்
நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, தமக்குச் சொந்தமானதிலே/ சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரமாகிய இஸ்ரவேலரிடத்திலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவிசுவாசத்தினாலே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரமாகிய இஸ்ரவேலரிடத்திலே சில கிளைகள் அவிசுவாசத்தினாலே முறித்துப்போடப்பட்டபோது; சுபாவத்தின்படி காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளிகளனார்கள்.
இஸ்ரவேலரில் அவிசுவாசத்தினால் இடறிவிழுந்தலினாலே, புறஜாதிகளுக்கு/ கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பு கிடைத்தபோல; புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் கீழ்ப்படியாமையினாலே பெருமைபாராட்டி இடறிவிழுகிறபோது;
இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள், மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார்; அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ?
சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே கிறிஸ்தவர்கள் ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய இஸ்ரவேலர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)