தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 15


ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

பொருளடக்கம் 6-0

6-0-0 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறது; இவைகளில் இடறிவிழுகிறபோது  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறது 

6-1-0 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆவி ,ஆத்துமா, சரீரத்தில் பூரணமாக       ஏற்றுக்கொண்டு ஜீவனுள்ள ஆத்துமாவாக பிளைத்துக்கொண்டிருக்கிறவர்கள்: தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களையும்  ஏற்றுக்கொள்ளுகிறபோது,   கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள்:- 

6-2-0 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்  

6-1-1 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆவி ,ஆத்துமா, சரீரத்தில் பூரணமாக       ஏற்றுக்கொண்டு ஜீவனுள்ள ஆத்துமாவாக பிளைத்துக்கொண்டிருக்கிறவர்கள்: தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களையும்  ஏற்றுக்கொள்ளுகிறபோது,   கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள்:- 

6-1-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில்  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  ஆவிக்குரிய கண்களின்  தரிசனங்கள் வெளிப்படுகிறது:- 

6-1-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  இருதயத்தின் ஆவியில்,  தரிசனங்கள் வெளிப்படுகிறது:- 

6-1-4 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  கிரியைகள்  வெளிப்படுகிறது:- 

6-1-5 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்கிறவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக,    ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்     பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக,  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்:- 

6-2-0 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்  

6-2-1 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்:-  

6-2-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில்  பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்,   தங்களுடைய  ஆவிக்குரிய கண்களின்  தரிசனங்களில்  இடறிவிழுகி றார்கள்:-   

6-2-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில்,   பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்,   தங்களுடைய  இருதயத்தினுடைய  ஆவியின்,  தரிசனங்களில்  இடறிவிழுகி றார்கள்:-  

6-2-4 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் ; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்  தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களுடைய ,  கிரியைகளில்   இடறிவிழுகிறார்கள்:- 

6-2-5 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்காதவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக,   ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாதபடியால்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறமுடியாமல்,  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளில்  இடறிவிழுந்து மாயைகளை சுதந்தரித்துக்கொள்ள்ளுகிறார்கள்:-

6-1-1 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை, ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆவி ,ஆத்துமா, சரீரத்தில் பூரணமாக       ஏற்றுக்கொண்டு ஜீவனுள்ள ஆத்துமாவாக பிளைத்துக்கொண்டிருக்கிறவர்கள்: தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களையும்  ஏற்றுக்கொள்ளுகிறபோது,   கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள்:- 

Isa 66:5  கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள். 

Isa 66:6  நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே. 

Isa 66:7  பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 

Isa 66:8  இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது. 

Isa 66:9  பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். 

Isa 66:10  எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள். 

Isa 66:11  நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்; 

Isa 66:12  கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 

Isa 66:13  ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 

Isa 66:14  நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும். 

Isa 66:15  இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார். 

Isa 66:16  கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். 

Isa 66:17  தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

கீழே விவரிக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள்         நெற்றிகளில் /அறிவில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள்; 1,44,000. வரிசையில் வந்து, கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள், இவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிற ஆண்பிள்ளைகளாக முத்திரை போட்டு பிரித்தெடுக்கப்படுகிறார்கள். மற்றும் இந்த தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொள்ளாதவர்களின் இரடசிப்பு மரணமடைகிறது.

தேவனுடைய வீட்டிலே தேவனுடைய  நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய  நியாயத்தீர்ப்பு துவங்குகிறது.

1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1,

1. புறஜாதிகளின்  எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.

2. பலிபீடத்தின்  பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும்.

3.  கர்த்தருடைய  பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.

4.  ஓய்வு நாளை பரிசுசுத்தமாக  ஆசரிக்க வேண்டும்

5. மனச்சாட்சியின்  பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும் 

6. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்.

7. பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவைகளைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து தலைப்பு இரண்டு பார்க்கவும்.   

6-1-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில்  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  ஆவிக்குரிய கண்களின்  தரிசனங்கள் வெளிப்படுகிறது:- 

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை  ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் வளர்சியடைந்து பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறது.

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையானவைகளும், ஜோடியானவைகளுமாகிய   நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் ஆத்துமா, வளர்சியடைந்து அவைகளை நீதியின் வார்த்தைகளிலும்  நீதியின் கிரியைகளிலும்  வெளிப்படுகிறது. 

Dan_1:3-4;Ecc_1:17, Ecc_2:12, Ecc_7:23-29,Isa_7:21-22, . Exo_29:1, Rom_8:3-4,Rom_12:1-2, . 1Pe_3:18, . Heb_9:8-16, Heb_13:9-15, 

Gen_3:4-7; Isa_41:21-24, Joh_10:34-38,Heb_5:12-14; 2Ti_2:11-18,

6-1-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  இருதயத்தின் ஆவியில்,  தரிசனங்கள் வெளிப்படுகிறது:- 

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை  ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, அவைகளை நன்மைகளாக மாற்றுகிறதினால் வருகிற புத்திமதிகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் இருதயம் வளர்சியடைந்து அவைகளை நீதியின் வார்த்தைகளிலும்  நீதியின் கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையான நேரடியான நன்மைகளை,  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும்,  தீமைகளை  வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, அவைகளை நன்மைகளாக மாற்றுகிறதினால் வருகிற புத்திமதிகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும், ஆவி /  இருதயம் வளர்சியடைந்து அவைகளை நீதியின் வார்த்தைகளிலும்  நீதியின் கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

Isa_7:21-22, . Exo_29:1, Rom_8:3-4,Rom_12:1-2, . 1Pe_3:18, Heb_9:8-16, Heb_13:9-15, Ecc_9:1-3, Ecc_1:17, Ecc_2:12, Ecc_7:23-29, Job_28:1-11;   Job_28:12-23, Job_28:24-28; Job_14:4, Gen_4:3-7; Mat_5:21-26, 

6-1-4 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  கிரியைகள்  வெளிப்படுகிறது:- 

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை  ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதற்கேற்றபடி  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, அவைகளை நன்மைகளாக மாற்றுகிறதினால் வருகிற புத்திமதிகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் இருதயம் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறது.

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையான நேரடியான நன்மைகளை,  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும்,

தீமைகளை  வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, அவைகளை நன்மைகளாக மாற்றுகிறதினால் வருகிற புத்திமதிகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும்,  இருதயம் வளர்சியடைகிறபோது: சரீரம்  / சரீரத்தின் அவயவங்களும்   , பாவப்பிரமாணத்தை பலிசெலுத்தி, அவைகளை நீதியின் பிரமாணமாக மாற்றுகிறதினால் வருகிற ஞானத்தை  தெரிந்துகொள்ளுகிறதில்  வளர்சியடைந்து, அவைகளை நீதியின் நீதியின் வார்த்தைகளிலும்  நீதியின் கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

Job_28:1-11;   Job_28:12-23, Job_28:24-28; Job_14:4, Gen_4:3-7; Mat_5:21-26, Isa_7:21-22, . Exo_29:1, Rom_8:3-4,Rom_12:1-2, . 1Pe_3:18, . Heb_9:8-16, Heb_13:9-15, Ecc_9:1-3, Ecc_1:17, Ecc_2:12, Ecc_7:23-29,

 தேவனுடைய உடன்படிக்கையின் மூலம்  பரிசுத்த  ஆவியானவர் தமது சித்தத்தின்படியே பகிர்ந்து கொடுக்கிற, பரிசுத்த  ஆவியின் வரங்களூடைய ஊழியர் அழைப்பின்    அளவுப்பிரமாணங்களை நிறைவேற்றுகிறதற்காக  ; கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்கும் , இருதயத்திற்கும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறபோது ஆவி, ஆத்துமா, சரீரம், தேவ ஞானத்தின் மூலம் தேவநீதியின் வசனங்களை, பகுத்தறிகிறபோது அவைகளை நீதியின் வார்த்தைகளிலும்  நீதியின் கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

Rom_10:6-10,Deu_30:11-14;Job_11:7-15,Job_11:16-20; Joh_3:13;Eph_4:7-15; Psa_68:18;1Pe_3:16-22,1Pe_4:5-6,1Co_2:1-7;  1Co_2:8-12; 1Co_2:13-16; Job_28:1-11;   Job_28:12-23, Job_28:24-28; Job_14:4, Gen_4:3-7; Mat_5:21-26, 

6-1-5 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்கிறவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக,    ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்     பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக,  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்:- 

கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்கிறபடியால்;  ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறது. 

Heb 9:11  கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 

Heb 9:12  வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 

Heb 9:13  அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 

Heb 9:14  நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 

Heb 9:15  ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். 

Heb_6:16-20,  Heb_7:11-15, Heb_7:16-20, Heb_7:21-28,  Heb_8:1-6, Heb_8:7-10,Heb_8:11-13,  Heb_9:1-6, Heb_9:7-12, Heb_9:13-18; Heb_9:19-24,Heb_9:25-28,  Heb_10:1-6, Heb_10:7-14, Heb_10:15-20, Heb_10:21-27, Heb_10:28-33, Heb_10:34-39,  

6-2-0 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்  

6-2-1 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது,  அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை வெளிப்படுகிறார்கள்:-  

1 தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்பட்டவர்கள்; தேவனுடைய உடன்படிக்கையில்  இடறிவிழுகிறபோது, சாத்தானுக்கும், மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவிற்கும், மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட முத்திரைகளை  தங்களுடைய நெற்றியிலும் கையிலும் ஏற்றுக்கொள்ளுகிறபோது,   அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள் 

மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிற சபையின் உபதேசங்களை ஜீவன் இல்லாத சுவாசமாக தங்களுடைய ஆவி ,ஆத்துமா, சரீரத்தில் பூரணமாக       ஏற்றுக்கொண்டு, மரணத்தில் நிலைத்திருக்கிற  ஆத்துமாக்கள்: சாத்தானுக்கும், மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவிற்கும், மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட முத்திரைகளை  தங்களுடைய நெற்றியிலும் கையிலும் ஏற்றுக்கொள்ளுகிறபோது,   அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுகிறார்கள். 

2 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி, ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்; மீண்டும் மனந்திரும்பி தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறபோது: உள்ளான மனிதனில்  துன்மார்கனாகவும் மனிதர்களுக்கு முன்பாக நீதிமானாகவும் , 

இருந்து ஆவி, ஆத்துமாவில் குருடர்களாக இருக்கிறவர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள். 

2Pe_1:1-6,  2Pe_1:7-12,2Pe_2:1-5; 2Pe_2:6-10; 2Pe_2:11-15;2Pe_2:16-22; 

3 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி, ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்; ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 

இவர்கள் பூமியில் உள்ள சகல பொல்லாத மனிதர்களை பார்க்கிலும் தந்திரமுள்ளவர்களாயிருந்து, தேவனுடைய வார்த்தைகளின் மூலம் தேவனுடைய ஜனங்களை வஞ்சித்து மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ள மாயைகளை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

Heb_6:4-10, Heb_10:26-31, 1Ti_4:1-3,2Pe_1:7-12,Gen_3:1-7,

1Jo_4:5, 1Jo_2:14-18, 2Pe_3:3; Jud_1:4, Jud_1:18

4 தேவனுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து ஆவி, ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்/  மனச்சாட்சி  தேவனுடைய நியாயத்தீர்ப்பின்  தீயினால் சுடப்பட்டு   மனச்சாட்சியில் கண் சொருகிப்போன குருடர்கள்;   பொய்யான மாயைகளை பின்பற்றி,  தாங்கள் பிசாசுகளின் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகியிருக்கிறார்கள்.

5 ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், தேவனுடைய பிரமாணங்களில் இடறிவிழுந்த  சர்ப்பமாகிய சாத்தான்,  தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், தேவனுடைய பிரமாணங்களில் இடறிவிழுந்து ஆவி, ஆத்துமாவில் கண் சொருகிப்போன குருடர்கள்:

பிசாசுகளின் வஞ்சிக்கிற ஆவிகளினாலும்  உபதேசங்களினாலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை   கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி வஞ்சிக்கிறபோது, சாத்தானுக்கு முதற்பலன்களாக, பிறந்தவர்களுடைய அடையாளங்கள்    வெளிப்படுகிறது.   

6 இவர்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரைகளின் அடையாளங்களை  ஏற்றுக்கொள்ளாமல், சாத்தானுக்கும், மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவிற்கும், மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட முத்திரைகளை  தங்களுடைய நெற்றியிலும் கையிலும் ஏற்றுக்கொள்ளுகிறபோது,   அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகவும் முதற்பலன்களாகவும், அடையாளம்   காணப்படுகிறார்கள்  

7-0   நீதிமான் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் துன்மார்க்கன் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்திபடி ஆவியின் படி

7-1. நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின்படி:-

வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகள், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகள் ஆகியவற்றை எழுத்திபடி செய்து அவைகளின் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுதல் Heb_8:5, Heb_9:9-10Heb_9:23, Heb_10:1 ,1Pe_3:21Col_2:16-23, Col_2:8-10,   1Th_4:8-11,

 நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள்  ஆவியின்படி:-

இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொண்டதின் மூலம் வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளும், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகளும், அதன் பொருளுக்கு மாற்றப்படுகிறது.

பொருளுக்கு மாற்றப்பட்ட தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தங்கள் அறிவு புத்தி ஆகிய இவைகளில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு புது சிருஷ்டியாக மாற்றப்பட்டு தேவ சித்தத்தை பூரணமாக நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் நற்கிரியைகளை அடையாளங்களாக தரித்துக் கொள்ளுதல்.

7-2.  துன்மார்கன் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருளை அறித்து கொள்ளுவதற்கு, உதாரணமாக கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி ஆவியின்படி :- Mat_24:19, Mar_13:17,  Luk_21:23,

 கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி:-

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது பாவங்களும் அக்கிரமங்களும் பூமியில் பெருகி அதன் பின் விளைவாக கொடிய வியாதிகளும் கொள்ளை நோய்களும் ஜனங் களுக்குள்ளே பரவலாக இருக்கும்;

அப்பொழுது நல்ல மருத்துவ சிகிச்சையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் அவர்கள் வியாதி யின் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிக்க மாட்டாது, விசேஷ மாக கர்ப்பவதிகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் ஏற்படும் வியாதியினாலும் நோயினாலும் அவர்களுக்கு மிகவும் வேதனைகளும் கஷ்டங்களும் பெருகும்.

 கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட உவமையின் பொருள் ஆவியின்படி:-

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கும்; அப்பொழுது அறியாமையினால் பல வாக்குவாதங் களும் சண்டைகளும் ஏற்பட்டு தங்கள் சமாதானத்தை இழந்து வேதனைகளும் கஷ்டங்களும் அவர்களுக்குள்ளே பெருகும் 

விசேஷமாக ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டும், கிறிஸ்துவுக்குள் புதிய ஆத்துமாக்களை பெற்றெடுக்க முடியாதவர் களுக்கும், புதிய ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பாலைக்கொடுத்து ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும்.

தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கிறபடியினாலும் அறியாமையினாலும்  கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த ஆத்துமாக்கள் களங்கமில்லாத ஞானப்பாலைத்தேடி தாய் சபையை விட்டு மற்ற இடங்களுக்கு கடந்து செல்லுகிறது;  இதனால் ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப் பட்டு, ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களை ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும்.

7-3. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின் படி:-

கணினியின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் மருத்துவ சிகிச்சை மூலம் பெற்றுக்கொண்டு அதனால் பொருளாதாரம் மற்றும் வாணிபத் தேவைகளுக்கு பயன் படுத்துவது.

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள்ஆவியின் படி:-

அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் மூன்று தலைவர்களான கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக் கிறிஸ்து, சாத்தான், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும் விரோதமாகவும் இணையாகவும் விசுவாசத்திலும் கிரியைகளிலும் நடந்து,

மேலும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களை வஞ்சிக்க முயற்சி செய்வது / உபத்திரவப்படுத்துவது / கொலை செய்வது ஆகிய கிரியைகளை செய்வார்கள்; எனவே அந்தி கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்களை ஆவியின்படி அடையாளம் கண்டு பிடிப்பவர்கள் மட்டும், பரலோக தேவனின் சத்தியமான வார்த்தைகளின் ஊழியத்தை பயமில்லாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

8-0 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகளும் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகளும் :-

8-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் அறிவைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள்  Rev_14:1-5, Rev_19:9,

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்கள்; மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும், விரோதமாகவும் இணையாகவும், விசுவாசத்திலும் கிரியைகளிலும் செயல்படுவார்கள்.   Rev_19:20,       

8-2 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

 கிறிஸ்துவுடன் இருப்பவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பவட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருப்பார்கள்

இவர்கள் பரிசுத்த ஆவி, அபிசேஷக ஆவி, சத்திய ஆவி, ஆகியவைகளின் கிரியைகளினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான் , ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள்

ஒருங்கிணைக்கப்படுவார்கள்   Rev_16:13-15,   

8-3 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

ஒரு ஸ்திரீ சகல ஜாதிகளையும்   இரும்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை பெறும்படி பிரசவ வேதனையடைந்து

வருத்தப்பட்டு அலறுகிறாள். Rev_12:1-5,

மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

ஒரு ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுக்கிறிஸ்துவின் சாட்சிகளுடையவர்களின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள் Rev_17:6, Rev_18:4, Rev_18:24,

8-4 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில்பெயர்எழுதப்பட்டவர்கள் மிருகத்தின்அடையாளத்தையும் அசுத்த ஆவிகளின் அற்புதங்களையும்தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Rev_13:8, Rev_17:8,

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்கி அசுத்த ஆவிகளின் அற்புதங்களை தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளுவார்கள் Rev_13:8, Rev_17:8, 

8-5 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

தேவன் பரிசுத்தவான்களுக்கு1260 நாள் அளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அதிகாரங்களைக் கொடுத்தார். பரிசுத்தவான்கள் தேவ வசனத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்.   Rev_11:3, Rev_12:11  

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களுக்கு 42 மாதமளவும் பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து ஜெயங்கொள்ளும்படி அதிகாரம் கொடுத்தது Rev_13:1,

8-6 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

பரிசுத்தவான்கள் தங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயமாகிய  தேவ வசனத்தைக்கொண்டு கடிந்து கொண்டு உபதேசம்  பண்ணும்போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தைக்கொண்டு வெட்டுவார்கள் ஆனாலும் சமாதானத்தின் சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்கள் எலியாவைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் Rev_13:9-10, Rev_14:12-13,

மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

ஒருவன் தீமை செய்கிறதிலிருந்து விலகி நன்மை செய்கிறபோது, தேவன் அவன்              மேல் வைத்த நியாயத்தீர்ப்பை அவனை விட்டு விலக்குவார்; ஒருவன் பரிசுத்தவான்களுக்கு தீமை செய்யத் திட்டமிடுகிறபோது, அது போலவே தேவன் அவனுக்கு தீமையை திட்டமிட்டுச் செய்வார்  Rev_11:5,

8-7 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

அந்திக் கிறிஸ்துவின் முத்திரைஅடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக் கொள்ளாதவர்கள் மூன்று அசுத்த ஆவிகளையும் ஜெயங்கொண்டு தேவனுடைய முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள். Rev_20:4-6

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும்கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைவார்கள் Rev_16:1-2, Rev_14:9-11,          

8-8 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில்  பங்கடைந்து அக்கினி கலந்த கண்ணாடிக் கடலில் ஞானஸ்தானம், பெற்று மகிமையடைவார்கள்.   .  Rev_15:2-3, Rev_4:6,

 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும்  பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:-

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான், ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள்.                Rev_19:20, Rev_20:10,

6-2-2 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய ஆத்துமாவின் அறிவில்  பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்,   தங்களுடைய  ஆவிக்குரிய கண்களின்  தரிசனங்களில்  இடறிவிழுகி றார்கள்:-   

 இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக  ஒப்புக்கொடுக்காமல் இருக்கிறபோது:  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்படாமல் மரணமடைந்து,  களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடிக்க முடியாமலும்: தீமையை வெறுத்து  நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் வளர்சியடையாமலும்   இடறிவிழுந்து, மதிகேட்டின் மயக்கத்தினால் பைத்தியங்கொண்டிருந்து,    ஆகாமியத்தின் /துன்மார்க்கம்  வார்த்தைகளிலும்  கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையானவைகளும், ஜோடியானவைகளுமாகிய   நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் ஆத்துமா,  வளர்சியடையாமலும் பூரண  வயதை பெற்றுக்கொள்ளாமல் இடறிவிழுந்து, மதிகேட்டின் மயக்கத்தினால் பைத்தியங்கொண்டிருந்து,    ஆகாமியத்தின் /துன்மார்க்கத்தின் வார்த்தைகளூம் துன்மார்க்கத்தின்  கிரியைகளூம் வெளிப்படுகிறது. 

1Ki_2:1-4; 1Ch_22:12-13, 1Ch_28:9; 2Ch_7:17-20; 2Ch_7:21-22;

  Ecc_9:1-4; Ecc_9:5-10; Ecc_9:11-12; Ecc_9:13-18;Mat_6:27-34,    

Ecc_7:23-29; Ecc_2:9-10;    Ecc_1:12-18;Ecc_12:8-14,1Ki_3:11-15, 1Ki_11:1-6;1Ki_11:7-13;  2Ki_23:13-14; Rom_1:22; 

6-2-3 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை   ஜீவ சுவாசமாக தங்களுடைய இருதயத்தின் ஆவியில்,   பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்,   தங்களுடைய  இருதயத்தினுடைய  ஆவியின்,  தரிசனங்களில்  இடறிவிழுகி றார்கள்:-  

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக  ஒப்புக்கொடுக்காமல் இருக்கிறபோது:  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்படாமல் மரணமடைந்து,  களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடிக்க முடியாமல் இடறிவிழுகிறது.

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையானவைகளும், ஜோடியானவைகளுமாகிய   நன்மை தீமைகளை  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளாமலும், நேரடியான நன்மைகளை,  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும்,

தீமைகளை  வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, நன்மைகளாக  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும் இடறிவிழுகிறபடியினால் , அவைகள் / இருதயத்திலிருந்து ஆட்சிசெய்து, மதிகேட்டின் மயக்கத்தின் மிகுதியினால் பைத்தியங்கொண்டிருந்து,    ஆகாமியத்தின் /துன்மார்க்கம் வார்த்தைகளிலும்  கிரியைகளிலும்  வெளிப்படுகிறது.  

Job_28:1-11;   Job_28:12-23, Job_28:24-28; Job_14:4,  Gen_4:3-7; Mat_5:21-26, Ecc_9:1-3, Job_28:1-11;   Job_28:12-23, Job_28:24-28; Job_14:4,   Gen_4:3-8; Mat_5:21-26, Ecc_9:1-3, Ecc_1:17, Ecc_2:1-6,Ecc_2:7-12, Ecc_2:13-18,  Ecc_7:23-29,

6-2-4 இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை    ஜீவ சுவாசமாக தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களில்,  பூரணமாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் ; முதலாம் ஆதாம் இழந்து போன தேவனுடைய ரூபமும் சாயலுமான  மகிமையை, சுதந்தரித்துக்கொள்ளாமல்  தங்களுடைய  சரீரத்தின் அவயவங்களுடைய ,  கிரியைகளில்   இடறிவிழுகிறார்கள்:- 

  

இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக  ஒப்புக்கொடுக்காமல் இருக்கிறபோது:  என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்படாமல் மரணமடைந்து,  களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி, ஞானம்,   இவைகளை பூரணமாக குடிக்க முடியாமல்: தீமையை வெறுத்து  நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளாமல் இடறிவிழுந்து, மாயைகளிலும்,  மதிகேட்டின் மிகுதியினால்  ஆகாமியத்தின் /துன்மார்க்கத்தின் வார்த்தைகளும் கிரியைகளூம் வெளிப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்துவின்  நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம்    சரீரம்  / சரீரத்தின் அவயவங்கள் , பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்கு தேவையானவைகளும், ஜோடியானவைகளுமாகிய   நன்மை தீமைகளை  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளாமலும்,  நேரடியான நன்மைகளையும்,  தீமைகளை  வெறுத்து / தீமைகளை பலிசெலுத்தி, நன்மைகளாக  தெரிந்துகொள்ளும் பகுத்தறிவிலும் இடறிவிழுந்து, மாயைகளிலும்,மதிகேட்டின் மிகுதியினால் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து,   சரீரம்  / சரீரத்தின் அவயவங்கள் ,   ஆகாமியத்தின் /துன்மார்க்கத்தின் வார்த்தைகளையும் கிரியைகளையும் வெளிப்படுத்துகிறது..

Gen_2:21-28; Gen_3:17-21;Gen_3:22-24; Rev_2:4-7, Rev_22:10-17; Pro_3:11-18; Ecc_1:17, Ecc_2:1-6,Ecc_2:7-12, Ecc_2:13-18,  Ecc_7:23-29,     

6-2-5 கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் தங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்காதவர்கள்: ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்காக,   ஆத்துமா, ஆவி, சரீரம் , ஆகிய இவைகளில் ஜீவ சுவாசமாகிய நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாதபடியால்  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறமுடியாமல்,  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளில்  இடறிவிழுந்து மாயைகளை சுதந்தரித்துக்கொள்ள்ளுகிறார்கள்:- 

Rom 8:1  ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 

Rom 8:2  கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 

Rom 8:3  அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 

Rom 8:4  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 

Rom 8:5  அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 

Rom 8:6  மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 

Rom 8:7  எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 

Rom 8:8  மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 

Rom 8:9  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 

Rom 8:10  மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 

Rom 8:11  அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 

Rom_8:1-6; Rom_8:7-15; Rom_8:16-23;Rom_8:24-30; Rom_8:31-36; Rom_8:32-39; Rom_12:1-3;  Mat_20:28, Mat_26:28; Act_20:28; Eph_1:7; Col_1:14;  1Jo_1:7, 1Jo_2:2;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries