தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 12-0

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் கிரியைகள் இல்லாதபோது: அவர்கள் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பு: இடறி விழுந்து மரணமடைகிறது. 

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி: கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 

Rom_2:10-15, Gal_2:16-21,Gal_5:1-4; Rom_9:28-33; Rom_3:20-24,Tit_1:15-16,Act_7:39-43,Mat_25:24-30; Luk_19:11-17, Luk_19:18-25, Luk_19:26-27; 

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு: கிரியைகளின் மூலம் வெளிப்படாமல், கிருபையினால் வெளிப்படுத்தப்படுகிறது; என்பதை விசுவாசிக்கிறவர்கள்; இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். 

Rom_4:4, Rom_2:10-15, Gal_2:16-21,Gal_5:1-4; Rom_9:28-33; Rom_3:20-24,Tit_1:15-16 , Act_7:39-43,Mat_25:24-30; Luk_19:11-17, Luk_19:18-25, Luk_19:26-27; 

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு: கிருபையினால் வெளிப்படாமல், கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13, 

1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசுகிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல்; தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். Zec_11:5, Zec_11:8-10, 2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17, 

2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை, தங்கள் வாழ்க்கையின் முடிவுவரை காத்திருந்து, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல்; பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால்: தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து, மரணமடைகிறார்கள். Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26, 

3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து: தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும், ஆவிக்குரிய வாழ்க்கையும் , காத்துக்கொள்ளாமல் போனபடியால்; தேவனுடைய நியாயத்தீர்ப்பு . வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். .2Th_2:9-10, Dan_8:11-12, 

4 அக்கிரமத்தின் மிகுதியினால், விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து, விசுவாசத்தை இழந்து போனபடியால்: தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு; இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். Mat_24:12, 2Th_2:1-6, 2Th_2:7-12, 2Th_2:13-17 , Heb_13:9-12,2Pe_2:1-2, Joh_14:12 , 

5 இயேசுகிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில், மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவமனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, பாவகிரியைகளின் மூலம் வெளிப்படும்போது: அவனுடைய விசுவாச உடன்படிக்கை, அவனால் முறிக்கப்படுகிறது; ஆகையால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24, 

6 இயேசுகிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலைநிறுத்துகிற பரிசுத்த ஆவி, தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார்; ஆகையால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, 

7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்படைய விரும்பாதபடியால், பொய்யை விசுவாசிக்கும்படி: பரிசுத்த ஆவிக்கு பதிலாக, வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத் தீர்ப்பாக அனுப்புகிறார்; ஆகையால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் இடறி விழுந்து மரணமடைகிறார்கள். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23, 

8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழுந்து, மரணமடைந்த விசுவாச துரோகிகள்/ கள்ளதீர்க்கதரிசிகள்/ கள்ள அப்போஸ்தலர்கள்/ அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள். 

Psa_49:20 ,Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries