தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 7-0
இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடைய சுவிசேஷத்தின் கிரியைகளுடைய பிரமாணங்கள். 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கைசெய்து, தேவனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட யாவருக்கும்: இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடைய சுவிசேஷத்தின் கிரியைகளுடைய பிரமாணங்கள். 

1 இயேசுகிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் ஆரம்பம்:- 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களாய் கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு. Joh_1:12, Gal_3:26, Rom_4:1-10, Joh_9:31, Joh_10:1-13, Rom_3:24-28,Tit_3:5, Eph_5:26, Eph_2:8-9, Gal_3:2-7, Gal_5:4-6, Rom_11:6, 

2 இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தால் நீதிமான் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான் :- 

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால், மாம்சத்தின் கிரியைகளை அழித்தால்; விசுவாசத்தில்ஆவியின் கிரியைகளில் பிழைப்பான். Rom_1:17, Rom_8:1-4, Rom_8:5-11, Heb_10:36-39, 

3 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் ஆவியில் பின்வாங்கிபோகுதல் :- 

கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, மாம்ச இச்சையின் கிரியைகளை ஆவியில் ஜெயங்கொள்ள முடியாதவர்கள்: மீண்டும் மாம்ச இச்சைக்கு அடிமைப்பட்டவர்கள். Rom_8:5-6, Rom_8:13, Pro_14:14, Luk_8:13, 1Ti_6:9-12, Joh_6:51-66, 

4 இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் வகைகள்:- 

தேவன் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார். Rom_9:2, Rom_12:2-6, 1Co_12:12 1Co_12:13-27, 1Co_15:38, 1Ti_2:20-21, Eph_4:1-13, Eph_4:13-25, Eph_2:17-22, Col_2:18-22, Phi_2:13, Act_9:6, 1Pe_4:10, 

5 ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம்:- 2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16, 

6 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணுதல்:- Hab_2:4-6, Eze_36:5, Mal_3:13-18, Mal_4:1-6, 2Ti_2:9, Isa_65:5, Isa_66:17, Psa_83:12, Deu_19:14, Deu_27:17, Amo_6:6-7, Amo_6:13, Hos_8:4, Luk_14:7-11, 

7 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் ஆவியின் கிரியைகள் இல்லாதவர்கள்:- 

கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்து, விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்கள்; கிறிஸ்துவின் ஆவியின் கிரியைகள் இல்லாதபடியால்; ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. 

Rom_2:10-15, Gal_2:16-21,Gal_5:1-4; Rom_9:28-33; Rom_3:20-24,Tit_1:15-16,Act_7:39-43,Mat_25:24-30; Luk_19:11-17, Luk_19:18-25, Luk_19:26-27; 

Tit 3:4 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, 

Tit 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். 

Tit 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, 

Tit 3:7 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். 

Tit 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். 

Jam_2:14-16, Jam_3:17-18, Mar_16:16, Joh_3:18, Joh_3:36, Joh_6:64, Jud_1:5, Tit_3:8, 1Jo_2:3-6, 1Jo_5:10, Rev_20:12, Rom_4:1-4, Jam_2:17-18 , ,Jam_2:20-26 Jam_2:8-14,2Th_1:12, 2Th_2:16-17,Tit_2:10-14, Tit_3:5-8, Heb_12:15-16, Rom_15:18, 2Co_10:11, Col_3:17, 1Jo_3:18,Rom_2:7,Act_26:20, Mat_5:16, Mat_23:2-3 , 1Ti_5:10,1Ti_5:24-25,Jam_3:13,1Pe_2:12,1Pe_4:16-19,Rev_2:5, Rev_2:19 ,Rev_2:26, Rev_2:23, Rev_3:1-2 , Rev_14:13, Rev_20:13,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries