தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 6-0

பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் விசுவாச வார்த்தையினுடைய சுவிசேஷம் / இயேசுகிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கைசெய்து, தேவனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட யாவருக்கும்: இயேசுகிறிஸ்துவின் விசுவாச வார்த்தையினுடைய சுவிசேஷம் / இயேசுகிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள். 

Rom_1:16, Rom_12:6, Hab_2:1-4, Mat_24:14, Mar_13:10, Joh_1:12, Gal_3:26, Exo_19:5, Joh_10:1-13,Rom_4:5, Joh_9:31, 

1 நான் என் காவலிலேதரித்து :- என் இருதயத்தில் எல்லா காவலுடன் நான் இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு. Pro_4:23, 1Co_16:13, Col_1:22-23, 

2 அரணிலே நிலைகொண்டிருந்து :- தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலைகொண்டிருந்து, 2Co_10:14; Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:4-11, 1Co_12:28-31, Hab_2:1-4, 

3 அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்:- தேவன் தம்முடைய அழைப்பின் எந்த சித்தத்தை செய்ய சொல்லுவாரென்றும் கவனித்துப்பார்ப்பேன். Rom_12:2-6, Eph_1:10, Eph_5:17, Col_4:12, Act_9:6, Phi_2:13, 

4 தேவன் என்னை கண்டிக்கும் போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும், கவனித்துப்பார்ப்பேன்;- தேவன் என்னை கண்டிக்கும்போது நான் கடிந்துகொள்ளுதலை அலட்சியம் செய்யமாட்டேன், என்னை சீர்திருத்தும்படி கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுவேன். Psa_141:5, Pro_13:8, Pro_15:5, Pro_15:31-32, Pro_21:20, Pro_29:15, Tit_1:14, 2Ti_3:15-17, 

5 தரிசனத்தை எழுதி :- தேவனுடைய கற்பனைகளை என் இருதயத்தில் எழுதி. Hab_2:2, Deu_6:4-9, Psa_37:31, Pro_3:1-9, Rom_2:14-15, Rom_2:27, 

6 குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது:- கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்புடைய கடைசி காலத்திற்குத் தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. Dan_7:21, Dan_8:17, Dan_12:9, Rev_1:3, Rev_10:6, Rev_11:18, Job_24:1, Mat_16:3, Luk_12:56, Ecc_8:5-6, 

7 முடிவிலே அது விளங்கும் அதுபொய் சொல்லாது:- தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்களில் அது விளங்கும். 1Co_3:13, 2Co_11:15, Mat_24:13 

8 அது தாமத்தாலும் அதற்கு காத்திரு:- அது நிச்சயமாகவே வரும் அது தாமதிப்பதில்லை. Pro_23:18, Gen_49:18, Isa_40:18, Isa_49:18, Isa_49:23, Isa_64:4, Psa_42:11, Psa_43:5,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries