தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 12-0

12-0 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறினபடியால் வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவம், ஆவி, ஆத்துமாவின் மரணம், மற்றும் மாயையின் கீழ் காவலில் வைத்திருக்கிறது.

12-1 கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்தை, கிறிஸ்துவின் விசுவாசத்தை பின்பற்றுகிறவர்களுக்கு அளிக்கும்படி, வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்து போட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவலில் வைத் திருக்கிறது. Gal_3:22-23, Rom_7:14-25, 

12-2 நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்று கிறபடியால் நியாயப்பிரமாண நீதியானது, பாவத்தின் கீழ் அடைக்கப் பட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல் பண்ணப்பட்டிருந்த நம்மை விடுதலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்திற்கு  வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Rom_8:1-4, Rom_8:5-11, Eph_2:1-5, Gal_3:10-13, Rom_5:17-21,

12-3 நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவின் விசுவாசத் தினால் வருகிற நீதிப்பிரமாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Gal_3:24, Heb_10:1-9, Heb_9:8-12, Rom_5:12-13,

12-4 நியாயப்பிரமாணத்தை  கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால், நியாயப்பிரமாண நீதியின் மூலம் கிடைக்கிற ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பு; நம்மை கிறிஸ்துவின் விசுவாச நீதியினால் வருகிற தேவனுடைய ரூபமும் சாயலுமான சரீர இரட்சிப்பிற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருந்து வழி நடத்துகிறது.

12-5  நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது :-

கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் மூலம் வருகிற, சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு அளிக்கும் படியாக; வேதம் எல்லாரையும் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தின் கீழ், காவலில் வைத்திருக்கிறது. . Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15Isa_7:1-9, Isa_30:27-28,


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries