தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 19


கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 1-0

0-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு   கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பால்:-. 1Pe_2:2-3,  Heb_6:1-2, Heb_5:12-14,

1-0 செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல் /

ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல்

2-0 தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்/ இயேசு, கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம்

3-0 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்/ ஞானஸ்தானங்களுடைய உபதேசம்

4-0 கைகளை வைக்குதல்/ ஊழியர் அழைப்பின்  அளவுப் பிரமாணம்

5-0 மரித்தோரின் உயிர்த்தெழுதல் தெழுதல்/ இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

6-0 தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு

7-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகள்/ தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்     

8-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகளின் ஊழியத்தில் பங்கு பெறுதல்

Heb_5:12-14, Heb_6:1-2 Rom_10:6-10 Deu_30:11-16, Isa_28:9, Psa_8:2, Isa_3:4-5, Psa_131:2, Mat_11:25, Mat_21:16,   Luk_10:21, 1Co_13:11, 1Co_3:1-2, Gal_4:19-31, Gen_21:1-12,

0-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு   கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம்

0-1 கிறிஸ்துவினுடைய மூல உபதேசம் வெளிப்படுத்துதல்.

  1. நியாயப்பிரமாணத்தின் மூல உபதேசங்களுடையநிழலாட்ட மானவைகளிலிருந்து அதன் பொருளுக்கு மாறின நித்திய ஜீவ வார்த்தைகள்
  2. நியாயப்பிரமாணத்தின் மூல உபதேசங்களுடையபலமானஆகாராமாகிய தேவ வார்த்தைகளையும், தன் நிழலாட்டமானவைகளி லிருந்து அதன் பொருளுக்கு மாறின ஜீவனுடைய ஆவியின் பிர மாணத்தின் நித்திய ஜீவ வார்த்தைகளையும், இணைத்து ஒருங்கிணைக்கப்பட்டதாக கிறிஸ்துவின் உபதேசத்தின் விதிமுறைகள்

0-2 கிறிஸ்துவின் உபதேசத்தின் மிகப்பெரிய இரண்டு உட்பிரிவுகள்

  1. கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களாகிய களங்கிமில்லாத ஞானப்பால் என்ற ஆறு படிகளின் விதிமுறைகள்.
  2. கிறிஸ்துவின் பலமான உபதேசத்தின் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனம் என்ற ஏழாவது படியின் விதிமுறைகள். .  Heb_6:1-2, Heb_5:12-14,

0-3 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  காண்பதற்கு முதலாவது திறவுகோல்;  ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால்  மறுபடியும் பிறப்பது:-

ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால்  ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை  மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்களுக்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது; தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும். .  Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,

0-4 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  கண்டவர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கு இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது :-

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைந்து  தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது.

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைகிறது.

இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய மனிதனின்  ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; அவன் பரிசுத்த ஆவியினால்  மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. Joh_3:3-5, Heb_5:12-14, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5,

தேவனுடைய  வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது. கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களின் அறிவை ஒருவர் தொடர்ந்த பயிற்சியினால் அடைந்து, நீதியின் வசனத்திற்கு வந்துசேரும்போது கிறிஸ்துவின் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

1-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதலுக்கு  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-

கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் முதல் தலைப்பு செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்

செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் / ஆவி, ஆத்துமாவில் பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் கிரியை களிலிருந்து மனந்திரும்புதல் Heb_6:1-2,1Co_15:26, 1Co_15:54, 2Co_5:1-5   Jam_1:15, Isa_59:4, Ecc_7:25-26,Joh_5:24,Joh_8:51, Heb_9:14, Psa_115:17-18Rom_8:2, Pro_14:27Psa_33:18, Psa_68:20, Hos_13:14,

பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம் எனவே விலகியிருக்க வேண்டிய முதல் சத்துருவும் மரணம். எப்படி எழுத்தின்படி சரீர மரணத்தை உண்டாக்கும் பல காரியங்களை அறிந்து கொண்டு தன்னுடைய மனதை திருப்பி சரீர மரணம் உண்டாகாமல் காத்துக்கொள்ளுகிறோமோ அதுபோல; ஆவி ஆத்துமாவில், பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் காரியங்களின் கிரியைகளை அறிந்து கொண்டு,

தன்னுடைய ஆவி ஆத்துமாவை பாவத்திலிருந்து மனதை திருப்பி, ஆவி ஆத்துமாவில் மரணம் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும்; இவைகளை அறியாமல் இருந்தால் அறியாமையே ஒரு பாவமாக கருதப்படும், இது ஆவி ஆத்துமாவில் தொடர்ந்து மரணத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

இந்த பூமியில் ஒருவன் தன் சரீரம் உயிரோடிருக்கும் நாள் வரை, அவன் ஆவி ஆத்துமா பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் காரியங்களை அறியாமல் சிக்கிக்கொண்டு, அவன் ஆவி, ஆத்துமா மரணத்தை ருசிபார்க்கும்போது / சந்திக்கும்போது; அவன் மீண்டும் ஆவி, ஆத்துமாவில் பிழைத்து ஜீவனோடிருக்கும் படி கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிராமணத்தினால் தேவ னுடைய நித்திய ஜீவ வார்த்தைகள் இலவசமாக கொடுக் கப்பட்டுள்ளது. அவைகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஆவி, ஆத்து மாவில் பிழைக்கவே பிழைக்கலாம்.

ஒருவன் மீண்டும் ஆவி, ஆத்துமாவில் பாவத்தின் மூலம் உண்டாகும் மரணத்தை தவிர்க்க / சந்திக்காமல் இருக்கும்படி இவைகளை பற்றின எல்லா காரியங்களின் கிரியைகளையும தேவ வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் தன்னுடைய ஆவி, ஆத்துமா மரணத்தை சந்தித்த பின்பு, தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை அறியாமல் இருக்கும்போதோ, அல்லது அவைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போதோ, அவர்களின் இந்த நிலை அவர்களின் சரீர மரணத்தை தூண்டி விட்டு நாளடைவில் தாங்களாகவே சரீர மரணத்தை தேடிக்கொள்ளுவார்கள் அல்லது பாவத்தின் சம்பளமாகிய மரணம் அவர்களை சந்திக்கும்.

1-1-0 ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகள் ஏற்படக் மூலக் காரணமானவைகள்

1-1-1. ஜென்ம பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Joh_5:24,Joh_8:51, .Rom_1:28-32 , Rom_6:13-16, Rom_6:23, Jam_1:15, Gal_5:17-26,

1-1-2 தேவனுக்கு விரோதமான கரும பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் 1Sa_2:25, Luk_12:10, Luk_15:21, Gen_39:91Jo_5:16-17, Lev_10:1-11, 2Ch_26:16, 2Sa_24:1-10,

மனிதனுக்கு விரோதமான கரும பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Rom_5:12-14, Rom_6:20-23, Mat_23:23-28, Luk_11:39-44 , Eze_18:9-13, 2Ti_2:19-21, Eze_33:1-9,

1-1-3. நியாயப்பிரமாண நீதியின் மூலம் நீதியின் பிரமாணத்தை அடைய முயற்சி செய்வதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Gen_2:16-17, Rom_7:8-13, Rom_9:29-32, Gal_3:10-12, Gal_3:2-5, Gal_2:16, Gal_5:4, (Rom_3:27-28 Law of works) Phi_3:9, Rom_3:20-21, 1Ti_1:8-11, Gal_6:12-13, Rom_2:27-29, 1Ti_1:5-7, Rom_8:13, Luk_24:5-6, Mat_22:29-33, Luk_20:37-38, Isa_8:19, 2Jo_1:7-10, Rom_10:1-10, Deu_30:11-14, 1Jo_4:1-6,

1-1-4. இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட பொருளை பின்பற்றாமல் மீண்டும் நியாயப்பிரமாணத்தின் நிழலாட்டமான வைகளையே தொடர்ந்து பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Rom_7:1-6, 1Co_5:1-9, Amo_2:7, Gal_2:18-19, Deu_18:19-22, Job_5:1, Rom_8:10-12, Gal_3:10-13, Gal_4:20-31, Gal_5:1-10,

1-1-5. நிழலாட்டமானவைகளையே பொருளாக விசுவாசித்து அவைகளை பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Mat_23:13-28, Mat_15:1-9, Mar_7:1-13, Heb_9:8-10, Heb_13:8-10, 1Co_11:24-34, 1Ti_6:3-4, Rom_2:23-29, Col_2:11-23, Heb_10:1,

1-1-6. நிழலாட்டமானவைகளை தாங்களாகவே பொருளுக்கு மாற்றிக்கொண்டு அவைகளை பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் 1Co_11:23-30, 1Ti_4:1-6, Col_2:16-23, Zep_1:7-10, Luk_4:1-12, Isa_17:10-13, Mat_15:1-20, Isa_66:17, Isa_65:3-5, Amo_6:13, Psa_2:1-12, Amo_7:17, Heb_13:10, Hab_2:3-6, Isa_41:21-24,

1-1-7. தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் முதலாம் மரணம் :-

 சரீரத்தில் தேவனுடைய ரூபமும் சாயலும் இழந்தவர்களாக ஆவி, ஆத்துமா சரீரம், அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படுதல். 1Co_5:1-5, Psa_49:14, Job_14:20, Job_18:14, 1Co_15:35-44, 1Pe_4:5-6, Dan_12:1-3, Joh_5:25-29, Rth_2:20, Jam_2:13, Rev_20:11-15, Rev_20:5-6,

1-1-8. தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் இரண்டாம் மரணம் :- ஆவி, ஆத்துமா சரீரம்,  தேவனுடைய ரூபத்துடனும் சாயலுடனும் அக்கினி நரகத்தில் தள்ளப்படுதல்.  Rev_2:11, Rev_20:11-15, Act_10:42, Rom_14:9, 2Ti_4:1

1-2-0  ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரண மான கிரியைகளிலிருந்து மனந்திரும்பும் வழிமுறைகள் :

1-2-1 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்து ஆவி ஆத்துமாவில் நல் மனம் பொருந்தி மனந்திரும்புதல் Deu_30:11-14, Rom_10:1-10, 2Jo_1:7-10, 1Jo_4:1-6, Psa_110:3, Mic_5:7, Mat_5:21-26, Job_22:21-30, Job_28:12-14, Job_28:20-22, Rom_8:10-18, Eph_5:26, Jam_1:17-18, 1Pe_1:4, 1Pe_1:23, Deu_32:2 Hos_6:1-3, Psa_72:6Job_14:14, Job_26:1-5Act_10:42, Rom_14:9, 2Ti_4:1

1-2-2 சத்திய வசனங்களுக்கு நல் மனம் பொருந்தாதவர்களை தேவன் கடிந்து கொண்டு சிட்சித்து மனந்திரும்புதல் Rom_8:28-33, Joh_3:27, Deu_8:5-6, 1Co_11:32 Job_5:17,Pro_3:11-12, Heb_12:5-13, Rev_3:19, Luk_20:18, Eph_1:8-12, 1Th_1:1-10, Tit_1:3-4, 1Pe_2:6-9, 2Ti_2:9-13Mat_21:44,

1-2-3 மனம் திரும்பியவர்கள் நித்திய ஜீவ விசுவாசத்திலிருந்து வழி விலகி, ஆவி ஆத்துமாவில் மரிக்கும்போது; மீண்டும் அவர்கள் மனந்திரும்பும்படி தேவன் வாய்ப்பு கொடுப்பது Eze_33:1-20, Eze_37:1-14, Joh_5:27-47, Dan_12:1-3, Job_22:21-30, Job_14:7-9, Rom_11:12-16, Rom_11:23-36, Dan_4:1-37, Dan_5:18-21,

1-3-0 இரண்டாவது முறை ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரணமான செயல்கள் Mat_23:25-28, Mat_15:18-20, Gal_5:17-21, Rom_7:4-11, 2Ti_3:1-7, Jam_1:15, Jam_2:10,

1-3-1 கிறிஸ்து பாவத்தை ஆக்கினைத்தீர்ப்பு செய்யும் வழிமுறைகளை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது Rom_8:1-7, 1Pe_3:18, Eph_2:6-22, Heb_10:1-39,

1-3-2 கீழ்ப்படியாமல் போன ஆவிகளுக்கு கிறிஸ்து சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது 1Pe_3:18-21, 1Pe_4:5-6, Eph_4:7-16, Psa_68:18-20,

1-3-3 அடிமைக்கு எஜமானே சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது    Gal_4:29-30, 1Co_3:1-3Gal_4:3-8 , Rom_6:16, 2Pe_2:19Joh_8:34, Gal_4:6-7, Rom_8:5-17, Gal_4:19-31,Gal_5:16-17 , Pro_29:19-21, Pro_30:22-23, Isa_3:12, Pro_19:10,

1-3-4 தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள், நீதிமான்களின் ஞானத்தை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது Eph_2:1-2, Eph_6:12, Eph_2:3-10, Tit_3:3-8,Rom_8:5-17, Col_3:1-10, Mat_5:29-30, Rom_6:19, Psa_49:14, Job_21:19-22, 2Ti_3:1-7Rom_7:4-11, Jam_1:15Rom_5:17-21,  , 1Co_9:24-27, 2Co_10:4-6

1-3-5 மாம்ச திரையின் வழியாக ஜீவ மார்க்கத்திற்கு செல்லும் கிறிஸ்துவின் முறையைப்பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது Heb_9:1-28, Heb_10:1-23, 2Co_5:1-4, 2Pe_1:13, Heb_13:9-13, 1Pe_4:16

1-3-6 தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் போதனையில்லாமல் நற்கிரியைகள் மூலம் மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது    1Pe_3:1-21Pe_4:16,

1-3-7 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி மனந்திரும்பாமல், ஸ்திரீயாகிய சபையின் உபசேதத்தின்படி மனந் திரும்புகிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருப்பது எப்படி? Job_15:1-35, Job_25:4, Job_39:1-8Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24Job_15:14

1-3-8 இரண்டாவது முறை ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து மனந்திரும்பாமல் போனவர்கள்  Jud_1:1-25, 2Pe_2:1-22, 2Pe_1:4-9Heb_6:4-9


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries