தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 19


கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 3-0

3-0-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் ஸ்நானங்களுக்கடுத்த உபதேசத்திற்கு  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-

கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் மூன்றாம் தலைப்பு ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்

3-1-0. சமுத்திர ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-2-0. யோர்தான் தண்ணீரினால் ஞானஸ்தானம்

3-3-0. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம்

3-4-0. தேவனுடைய அக்கினியினால் ஞானஸ்தானம்

3-5-0. பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம்

3-6-0. பின்மாரி மழையின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-7-0. அக்கினி கலந்த கண்ணாடிக்கடலின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

3-8-0. அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்தில் ஞானஸ்தானம்

3-1-0. சமுத்திர ஜலத்தினால் ஞானஸ்தானம்:-

பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட் ஜனங்கள் தேவ அறிவினாலும் மகிமையினாலும் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் / தேவ ஜனங்கள் தேவ அறிவையும், மகிமையும் பெற்று அதில் திரளான காலங்களின் அளவுகள் நிறைந்திருக்கும்போது, அதை தங்கள் ஆத்துமாவின் தாகத்திற்கேற்றப்படி நடை முறைபடுத்த முடியாது. ஆனால் அவர்கள் அவைகளின் அறிவை அறிந்து கொண்டு அதன் வழியாக கடந்து செல்ல முடியும்.

 1Co_10:1-7, Isa_11:9, Hab_2:14,Isa_6:3, Num_14:21,

  Isa_5:13, Hos_4:6,Gen_1:1-3, Gen_6:8-13, Mal_2:5-9, Jer_23:20-24;   Jud_1:13, Isa_57:20Psa_136:13-15, Psa_78:13, Psa_33:7, Exo_14:21-22, Neh_9:11, , Num_14:21, Psa_107:23-30, Rom_2:14-15, Rom_2:27, Isa_5:13, Hos_4:6, Jud_1:13, Isa_57:20, Pro_15:7,

3-2-0. யோர்தான் தண்ணீரினால் ஞானஸ்தானம் :-

பாவத்திலிருந்து மனம் திரும்பியவர்கள் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக்கொள்ளுதல் / தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று நம்பி, யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் நித்திய ஜீவ வார்த்தைகளால் ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளும்போது நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் வெகுதூரத்திலிருந்து உங்களால் பார்க்க முடியும். Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,Mar_9:1, Luk_9:24-27,

 Mar_9:1, Luk_9:24-27Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:231Pe_3:21,

நித்திய ஜீவ வார்த்தைகள் நித்திய காலமாக இருப்பதால் அவைகளுக்கு குறிப்பிட்ட கால அளவுகள் வரையறுக்கப்படவில்லை, ஆனால் ஒருவர் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் ஞானஸ்தானம் பெற்று அவைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளும்போது, நித்திய ஜீவ வார்த்தைகளின் கால அளவுகளை அவனுடைய கிரியைகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை நிறைவேறுவதற்கு தேவையான கால அளவுகளை  எடுத்துக்கொள்ளுகிறது./ உடன் படிக்கை செய்து கொண்டவரின் கிரியைகள் மூலம் நித்திய ஜீவ வார்த்தைகளின் சுவையும் வெளிப்படுகிறது. Mat_16:15-19, Joh_6:65-69, Joh_1:1-5, Isa_51:1, 1Ki_5:17, 1Ki_6:7, 1Pe_1:4, 1Pe_1:23, 1Jo_1:1-4, Act_5:19-20,Pro_5:3-7, Jer_2:13, Phi_2:14-16, Jer_23:28-29,

  3-3-0. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் :-               

கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளினால்  பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் /பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளால் ஒருவன் மறுபடியும் பிறந்து அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. 1Jo_5:5-10,Joh_3:10-17,

  Joh_14:16-20, Joh_15:26-27,Joh_16:7-14, Joh_17:17-23,Jam_1:17-18,

 Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, .Mat_3:11, Luk_3:16, Mar_1:8, Joh_1:31-34 , Act_1:4-5, Joh_14:16-18, Joh_14:26, Joh_15:26-27, Joh_16:7-14, Joh_17:17-23 Exo_13:21-22 , Exo_14:19-201Co_10:1-2, Neh_9:12, Neh_9:19-20, Psa_105:39, Psa_78:14, Exo_24:15-18, Exo_40:38, Deu_1:33 , Isa_4:2-6, Psa_143:10, Job_32:8, Pro_20:27, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20,

3-4-0. தேவனுடைய அக்கினியினால் ஞானஸ்தானம் :-

பரிசுத்தவான்கள் தேவனுடைய அபிஷேக ஆவியினால் ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளு தல் / தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அபிஷேக ஆவியுடன்  உடன்படிக்கை செய்து  தேவனுடைய சித்தத்தின் திட்டம் நிறைவேற்றப்படுதல்.

தேவனுடைய அபிஷேக ஆவியின் உடன்படிக்கைக்கு எதிராக செயல்படும் துன்மார்க்கர்கள் தேவ அக்கினியால் பட்சிக்கப்படுதல்

Luk_3:162Sa_22:9, Psa_7:13, Psa_18:8,1Co_3:11-17,  (Exo_13:21-22, Exo_14:24, Neh_9:12Neh_9:19,)   Isa_10:16-17,Eze_28:18-19;   (Exo_3:2, Act_7:30,) (Psa_104:4, Heb_1:7, Joe_2:5, )

  Isa_4:1-6Zec_2:4-5, Son_8:6, Isa_66:15-16Oba_1:18, Zec_12:6Act_2:3,Psa_29:7,    

  Lam_1:13Psa_39:3, Jer_5:14, Jer_20:9, Exo_13:21-22, Exo_14:24, Isa_10:16-17, Zec_2:5, Isa_4:2-6, Neh_9:12, Neh_9:19, Psa_104:4, Heb_1:7, Son_8:6, Isa_66:15-16, Oba_1:18, Joe_2:5, Exo_3:2, Act_7:30, Psa_29:7, Act_2:3,Deu_32:2, 2Sa_22:9, Psa_7:13, Psa_18:8, Psa_39:3, Jer_5:14, Jer_20:9, Lam_1:13, Zec_12:6, Mat_3:11, Luk_3:16,

3-5-0. பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம் :-

கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் போடப்பட்ட அஸ்தி பாரத்தின் பெலத்தை பரிசோதிக்கும்படி பாதாளத்தின் வல்லமையான மரண இருள் போன்ற கஷ்டங்கள், சோதனைகளால், ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தின் கிரியைகளை வெளிப்படுதல் / நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாமல் பாதாள அக்கினியின் அனலில் அகப்படும்போது முதலாம் மரணம் நேரிடும் இதனால் தேவனுடைய ரூபமும், சாயலும் நஷ்டமடைந்து அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். Mat_16:18-19Rev_1:18,   Hos_13:12-16Son_8:6, Job_31:9-12, Deu_32:22-24,,Psa_11:1-7Jam_3:1-5, Jam_3:6-12, Jam_3:13-17;  1Co_3:10-17, Psa_49:11-15, Job_14:19-22, Job_20:23-29,Psa_16:8-11, Act_2:25-28, 1Co_5:1-5, Hab_1:9 , Isa_2:5-6, Jdg_9:8-15, Eze_19:10-12, Eze_19:13-14, Gen_41:6, Gen_41:23, Gen_41:27,Job_27:13-17, Job_27:18-23, Jer_17:27 ;

 Mat_16:15-19, 1Co_3:10-17, Job_20:26, Psa_49:6-15, Job_14:20-22, 1Co_5:1-5, Son_8:6, Job_31:1-12, Deu_32:22-29, Hos_8:14, Hos_13:14-16, Psa_16:8-11, Act_2:25-28, Psa_18:7, Lam_4:11, Psa_11:3, Psa_80:5,

3-6-0. பின்மாரி மழையின் ஜலத்தினால் ஞானஸ்தானம் :-

பின்மாரி மழையின் ஞானஸ்தானம் Zec_10:1,Act_2:1-4; Mat_18:18-20Hos_6:1-3, Deu_32:1-2, Lev_26:1-4, Deu_28:12, Joe_2:23,Isa_50:4, Job_29:21-23, Job_28:24-28,  Deu_28:24,Isa_57:20-21, Isa_8:5-10, Isa_30:27-28,Isa_41:21-24Isa_41:25-29Deu_11:13-15, Jer_5:23-27Jer_3:1-32Ch_7:13-14,

பின்மாரி மழையின் தேவ வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளும்போது மணல் மேல் போடப்பட்ட அஸ்திபாரத் தின் பெலம் பரிசோதிக்கப்பட்டு, அதன் வடிவம் தகர்க்கப்பட்டு, அதனுடைய கிரியைகள் வெளிப்படுத்தப்படும். Mat_7:24-27, Eze_13:10-16, Isa_28:14-19, Luk_6:48-49, Jer_17:5-13, Psa_69:28, Jer_23:25-34, Isa_30:8-13, Isa_30:27-28, Isa_8:5-10, Isa_57:20-21, Job_4:19, Job_22:16, Mic_1:6,   

மணல் மேல் போடப்பட்ட அஸ்திபாரத்தின் கற்கள் கன்மலை யிலிருந்து எடுக்கப்பட்டவைகள் Job_39:13-18, Hab_1:6-11, Rev_20:8, Psa_5:10, Psa_33:10, Pro_12:5, Job_5:13, Rev_17:13, Psa_139:17-18, Psa_94:19, Job_12:14-25, Joh_21:25, Pro_8:26-29, Ecc_3:20,

3-7-0. அக்கினி கலந்த கண்ணாடிக் கடலின் ஜலத்தினால் ஞானஸ்தானம்

முதலாம் மரணத்தை ஜெயங்கொண்டு முதலாம் உயிர்தெழு தலில் பங்கடைந்த பரிசுத்தவான்கள் ஒளியை வெளிப்படுத்தும் விலை மதிப்புள்ள கனிம பொருள்கள் பொடியாக்கப்பட்டு அதனுடன் அக்கினியும் கலந்த அடர்த்தியான ஜலத்தினால் ஞானஸ்தானம் பெற்று தாங்கள் அடைந்த தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையின் நிலையை வெளிப்படுத்துதல்.

 Rev_4:1-6,Rev_15:2-3,Rev_14:1-3,Psa_49:1-4; Mal_3:13-18; Jer_20:8-9;Psa_39:1-5; Pro_3:8; Pro_15:30 , Pro_16:24,Isa_58:5-10,Isa_58:11-15, Isa_65:10-16, Isa_66:10-14Job_20:4-11,Job_20:12-17,

 3-8-0. அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்தில் ஞானஸ்தானம்

இரண்டாம் மரணத்தில் பங்கடைந்த துன்மார்க்கர்கள் நித்திய அக்கினி நரகத்தில் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்ட நிலையிலே இருந்து, தாங்கள் அடைந்த தேவனுடைய மகிமையின் நிலைகளை வெளிப்படுத்துதல். Job_18:13, Rev_14:10, Rev_19:20, Rev_20:10,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries