4-0-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் கைகளை வைக்குதல் /(ஊழியர் அழைப்பிற்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-
கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் நான்காம் தலைப்பு கைகளை வைக்குதல் (ஊழியர் அழைப்பு)
4-1-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு.
4-2-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தன்னை சமர்ப்பித் துக் கொண்டவர்களின் ஊழியர் அழைப்பு.
4-3-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு.
4-1-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு.
4-1-1. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களை தேவன் தெரிந்து கொள்ளுதல்.
Rom_8:28-39, Rom_9:14,Rom_9:15-23, Rom_9:24-33, Rom_10:13-19, Isa_53:1,Rom_10:20, Rom_11:7-10, Rom_11:1-6, Rom_11:11-15,Rom_11:16-27, Rom_11:28-36, Joh_3:27, Amo_4:13, Psa_94:9-11, Pro_16:9, Mat_20:23, Jer_10:23, Ecc_9:1, Heb_5:4, 1Co_1:25-31, Isa_45:1-6, Luk_19:5 , Joh_6:39-40, Joh_6:45-46, Joh_6:53-58, Act_9:15, Isa_54:13-17, Isa_66:14,
4-1-2. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் ஆவியில் பிறந்தவர்கள்
Joh_10:1-15, Psa_22:9-10, Psa_71:6, Psa_139:13-16, Isa_49:1, Jer_1:5, Luk_1:15, Gal_1:15,Rev_12:2, Rev_12:5, Rev_12:13, Rev_12:17, Mic_4:10, Zec_2:7, Isa_66:7-10, Psa_110:3, Isa_29:19, Mic_5:7, Joh_1:12-13, Rom_8:5-14Joh_3:6-8,
4-1-3. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களின் முன் எச்சரிப்புக் காக ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம் அறிவிக்கப்படுகிறது.
Lam_4:2, 2Co_4:6-7, Psa_116:12-13, Jer_18:1-10, Lev_26:1-13, Lev_26:14-15, Lev_26:16-39, Lev_26:40-46, Deu_28:1-15, Jer_19:1-13, Isa_29:9-14 , Isa_29:15-24, Isa_30:1-15, Rom_9:19-23, Job_2:8 , Job_33:8-14,
4-1-4 தேவனால் முன் குறிக்கப்பட்ட வாக்குத்தத்தின் மகன் ஈசாக்கு
Gen_13:16, Gen_15:5, Gen_22:17, Gen_26:4-5,Hos_1:10, Isa_10:21-22, Rom_9:1-9, Gen_9:27, Gen_18:9-14, Gal_4:29-31, Isa_54:1-17, Gal_3:14-18, Gal_3:19-29,
4-1-5. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் யூதருடைய முறைகளை பின்பற்றுவதினால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்
Rom_2:28-29, Joh_2:4-11, Joh_4:21-26, Zec_2:7-10, Zec_10:3-4, Zec_8:20-23, Zec_12:4-7, Num_23:21, Isa_45:14, Zep_3:14-17,Zec_2:10-11, Zec_10:5, Mat_28:20,
4-1-6. ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம்
Rom_12:1-6, 1Co_4:6, 2Co_10:12-18, Eph_4:1-7, 1Th_2:11, Col_1:9-11, 1Co_7:17-24, 2Pe_1:1-4, 2Pe_1:10-11, Act_9:15, 1Co_12:11-12, 1Co_12:27, Zep_2:8-10, 1Pe_4:10, Hab_2:4-20, Psa_73:1-28, Jer_12:1-17,
4-2-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தன்னை சமர்பித்து கொண்டவர்களின் ஊழியர் அழைப்பு. Isa_56:3-8, Joh_6:37 , Joh_12:26 , Joh_6:45, Joh_10:16, Mat_19:12,
4-3-0. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டவர்களின் ஊழியர் அழைப்பு.
4-3-1. மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்ட ஊழியர் அழைப்பு
1Co_2:11, Col_2:21-23, Mat_15:8-9, Isa_29:13, Joh_10:5-13, Jer_12:2, Eze_33:30-32, Jer_14:14-15, Jer_27:14-15, Jer_29:26, Jer_23:23-40, Jer_29:8-9,
4-3-2. மூன்று மேய்ப்பர்களின் ஊழியர் அழைப்பு
Zec_11:5-8, Eze_34:1-5, Jer_23:1-13, Eze_34:9-10, Amo_6:3-7, Eze_34:4-8, Jud_1:16, Jer_22:17, Jer_12:24, Psa_28:3, Isa_66:5, Joh_16:2, Eze_33:30-32, Jer_12:1-6, Isa_29:9-13, Mat_15:7-9, Mar_7:6-8, Amo_6:5-6, Eze_33:31-32, Isa_65:5, Isa_66:3, Isa_66:17, Hos_7:4-6, Isa_56:10-12,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)