தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 19


கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 5-0

5-0 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் மரித்தோரின் உயிர்த்தெழுதல் / இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-

கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பாலின் ஐந்தாம் தலைப்பு மரித்தோரின் உயிர்த்தெழுதல் (இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை)

5-1. கெம்பீரசத்தம் அல்லேலூயா!   Rev_4:1-11,1Th_4:16-18, Dan_12:1-3, 1Co_15:50-57, 1Co_15:23 , Rev_19:1-9, , Rev_5:6-14 Psa_89:15, Psa_4:6, Isa_50:10, Job_35:14, Psa_98:16, Psa_15:11-12, Job_20:4-5, Job_24:23-25, Job_27:10Num_23:18-26, Rev_19:6, Rev_11:15, Num_23:17-22, Eze_3:8, 2Ki_17:19 , Num_24:1-9, Gen_49:8-10,

5-2. பிரதான தூதனின் சத்தம்

Dan_12:1-3, Jud_1:9, Heb_1:14, Gal_3:19, Act_7:53, Joh_5:1-9, Mal_2:1-9, Mal_3:1-4, Mat_18:10, Mat_13:30, Isa_40:3-9, Rev_14:1-20, Rev_19:10, Rev_22:8-9,

5-3 தேவ எக்காளசத்தம்

1Th_4:16-18, Mat_24:31, 1Co_15:51-52, Rev_1:10, Rev_4:1, Rev_5:1, Rev_11:15, Rev_8:1-2, Rev_6:1, Rev_6:3, Rev_6:12

1 தேவனுடைய ஊழியர்களின் எக்காளசத்தம்

Isa_18:3-4, Zec_9:13-14, Amo_3:6-8, Eze_33:1-7, Isa_58:1-2, Hos_8:1-2, Joe_2:1, Joe_2:15, Zep_1:14-16,

2 கள்ள தீர்க்கதரிசிகள் / கபடமுள்ள வேலையாட்கள் / கள்ள ஊழியர்களின் எக்காளசத்தம் Eze_7:14-16, Amo_2:2, 1Co_14:8-10, Isa_9:5,

5-4-0  மரித்தோரின் உயிர்த்தெழுதல்

1Th_4:16-18, 1Co_15:51-52, 1Pe_4:5, Rth_2:20, Eze_21:3-4,

5-4-1  கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந் திருப்பார்கள் :-

தேவ முத்திரையின் அடையாளத்தைப் பெற்று முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் முதலாவது எழுந்தி ருப்பார்கள்.  Isa_26:19, Rev_20:4-6, Zec_12:7 , Zec_10:3-5,

5-4-2 இரண்டு தடவை செத்து பிரேதமான என்னுடையவர்கள் எழுந்திருப்பார்கள்:- மிருகத்தின் முத்திரை அடையாளத்தைப் பெற்று தங்கள் ஆவியில் மரித்தவர்கள், தேவனுடைய முத்திரை அடையாளத்திற்கு விரோதமாக எழுந்திருப்பார்கள்.  Isa_26:19, Isa_26:1-3, Isa_58:1-2

தேவ வார்த்தைகளை பெற்றவர்கள் தங்கள் கிரியைகளின் மூலம் கீழே குறிப்பிட்ட தங்கள் நிலைகளை வெளிப்படுத்துவார்கள்.

5-5-0 மண்ணிலே தங்கியிருப்பவர்கள் எழுந்திருப்பார்கள்:- Isa_26:19, Isa_26:1-3, Isa_58:1-2

5-5-1  முதலாம் உயிர்த்தெழுதலை பெற்று நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுபவர்கள்.

5-5-2 முதலாம் மரணத்தின் மூலம் தங்கள் சாயலை இழந்து நித்திய இகழ்ச்சியை பெற்றுக்கொள்ளுபவர்கள்.

5-5-3 இரண்டாம் மரணத்தின் அக்கினி நரகத்தில் நித்திய நிந்தையை பெற்றுக்கொள்ளுபவர்கள்.

5-5-4 மரித்தோர் தேவ குமாரனுடைய சத்தத்தை கேட்பார்கள்/ மரித்தோரை பூமி புறப்படபண்ணும்

பாவத்திற்கு மரித்தவர்கள் தேவ வார்த்தைகளால் உயிர்ப்பிக் கப்பட்டு வெளிப்படுவார்கள்.  Rom_6:3-5,Col_2:12, 2Ti_2:11, Phi_3:9-11, Job_14:7-9, Eze_33:10-11, Joh_5:24-27, Rev_20:12, Job_14:22, 1Co_15:36, 1Co_15:44, Job_28:12-13, Job_28:20-21

5-5-5. பிரேதக் குழியில் உள்ளவர்கள் பிழைப்பார்கள்:-

தேவனுடைய வார்த்தைகளால் உயிர்ப்பிக்கப்பட்டு ஆவியில் பின்வாங்கி போனவர்கள் மீண்டும் தேவனுடைய வார்த்தைகளால் ஆவியில் உயிர்ப்பிக்கப்படுதல். . Joh_5:28-29,Eze_37:11-14

5-5-6. உயிரோடிருந்து மறுரூபம் அடைபவர்கள் :-

எழுத்தின்படி மரணத்தை காணாமல் அழிவுள்ளது அழியாமையை தரித்துக் கொண்டும், சாவுள்ளது சாவாமையை தரித்துக்கொண்டும், மறுரூபம் அடைகிறவர்கள். 1Co_15:50-54, Rev_13:10,

5-6-0 உயிரோடிருந்து மறுரூபம் அடையாமல் நன்மை செய்கிறதற்கும், தீமை செய்கிறதற்கும் முன் வருபவர்கள் எழுந்திருப்பார்கள்

5-6-1 தேவ முத்திரையைப் பெற்ற உபத்திரவகால பரிசுத்தவான்களுக்கு மனப்பூர்வமாக / சந்தோஷமாக நன்மை செய்தபடியால் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் ஜனங்களாக பிரித் தெடுக்கப்பட்டு அக்கினி நரக தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுதல்.  Mat_10:40-42, Mat_25:31-46, Mar_9:41-42,

5-6-2 தேவ முத்திரையைப் பெற்ற உபத்திரவகால பரிசுத்த வான்களுக்கு மனப்பூர்வமாக / சந்தோஷமாக நன்மை செய்யாத படியால் அக்கினி நரகத்தில் நேரடியாக தள்ளப்படுகிறவர்கள். Isa_16:1-5, Jos_2:4-6, Jdg_5:20, Job_38:12-13, Job_38:31-33,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries