தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் இரண்டு


தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு துவங்குகிறது


பொருளடக்கம்

ஒன்று

தேவனுடைய ஏழு முத்திரைகள் மூலம் அடையாளம் போட்டு 1,44,000. வரிசையில் வந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறவர்களை பிரித்தெடுத்தல்.

இரண்டு

புறஜாதிகளுக்குள் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் /கிறிஸ்தவர்கள் திரும்ப எருசலேமிற்கு வந்து தேவனுடைய கட்டளைகளின்படி நடக்கிறபோது, தேவன் அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுக்கிறார்.

மூன்று

இஸ்ரவேலர்கள் /கிறிஸ்தவர்கள் தேவனுடைய கட்டளைகளின்படி நடக்காமல் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி நடக்கிறபோது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது.

நான்கு

இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, புது உடன்படிக்கை பண்ணுவேன்.

ஐந்து

ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: பத்து புறஜாதிகள் சீயோனுக்கும், எருசலேமிற்கும் வருவார்கள்.

ஆறு

சீயோனுக்கும், எருசலேமிற்கும் வராமல் முரட்டாட்டம் பண்ணுகிற யாக்கோபின் வம்சத்தாரின் அடையாளங்கள்.

ஏழு

தேவனுடைய முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில்/ அறிவில் தரித்திராத மனுஷர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது.

எட்டு

தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் வழியாய் வருகிறது.



Social Media
Location

The Scripture Feast Ministries