தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் மூன்று
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம்
ஏழு சபைகளுக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி.
நியாயப்பிரமாண நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாசமும் கிரியைகளும்.
நீதிப்பிரமாண நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாசமும் கிரியைகளும்.
ஆவி, ஆத்துமா, சரீரத்தின் மரணமும் உயிர்தெழுதலும்.
தேவனுடைய இரட்சிப்பின் கிரியைகளை நியாயத்தீர்ப்பதற்காக மூன்று புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது.
கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக வெளிப்படுகிறது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)