தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 03


தேவனுடைய  இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் மூன்று

3-0 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாச அளவுப் பிரமாணமும் கிரியைகளும்
 
3-1 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் மூலம் வருகிற இரட்சிப்பு
 
3-2 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாச அளவுப் பிரமாணம்
 
3-3 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினுடைய விசுவாச அளவுப் பிரமாணத்தில் சாட்சியிடுகிற மூலக் காரணிகள்.
 
3-4 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் வசனங்கள் இருதயத்தில் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட நன்மைகளின் கிரியைகள்
 
3-5 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் வார்த்தைகள் வாயினால் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியை கள்.
 
3-6 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ளும் வழிமுறைகள்
 
3-7 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொண்டவர்களின் பிரதிபலன்கள்
 
3-8 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ளாதவர்களின் பிரதிபலன்கள் 
 
3-1 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் மூலம் வரு கிற இரட்சிப்பு:-
 
கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் இரட்சிப்பு / விசேஷ இரட்சிப்பு / முழு இரட்சிப்பு / ஆவி, ஆத்துமா அக்கினி நரகத்திலி ருந்தும் சரீரம் பாதாளத்தின் வல்லமைகளிலிருந்து இரட்சிப்பு / முதலாம் மரணம், இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிப்பு. . Rom_10:1-8, Jud_1:3, Joh_1:12, Phi_1:1-3, Eph_1:1, Phi_3:9-10, Col_1:1, 1Th_1:1, 2Th_1:1, 1Ti_1:1-2, 2Ti_1:1-2, 1Pe_1:2, 2Pe_1:1, 1Jo_1:1, Rev_1:1,
 
3-2 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாச அளவுப் பிரமாணம்:-
 
கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் அளவுப் பிரமாணம் / கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் பிரமாணம் / விசுவாசப் பிரமாணம் / நீதியின் பிரமாணம் Rom_1:17, Rom_12:1-6, 2Co_10:12-13, 1Co_12:4-12, 1Pe_4:10-11, Eph_4:11-13, Rom_9:30-31, Hab_2:1-4, Hab_2:5-6, 
 
3-3 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினுடைய விசுவாச அளவுப்பிரமாணத்தில் சாட்சியிருக்கிற மூலக் கார ணிகள் :- 
 
1. நியாயப்பிரமாணம் + தீர்க்க தரிசனங்கள்
 
(நன்மைகள் + தீமைகள்) + (மூன்று காலங்கள்) Rom_3:20-23, Rev_1:4-5, Rev_1:8,
 
2. வேதப் பிரமாணம் + சாட்சியின் ஆகமம் Isa_8:16-20,
 
3. தேவனுடைய ஏழு + தங்கள் சாட்சியின் வசனங்கள்
 
முத்திரை அடையாளங்கள் Rev_1:2, Rev_1:9,Rev_6:9, Rev_20:4, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10,Rev_22:6-9, Rev_22:11, Eze_9:4-11, Eze_11:12-13,
 
4. அழிவுள்ளது + அழியாமையுள்ளது
 
5. சாவுள்ளது + சாவாமையுள்ளது 1Co_15:50-54, 2Co_5:1-10,
 
6. அசுத்தமுள்ளது + அசுத்தமில்லாதது
 
7. பரிசுத்தமுள்ளது + மகா பரிசுத்தமுள்ளது Lev_11:1-8, Eze_22:26-31, Eze_44:23-24, Lev_10:8-11,
 
8. ஓய்வு நாட்கள் + மற்ற நாட்கள் Isa_58:13-14,
 
3-4 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் வசனங்கள் இருதயத்தில் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட நன்மை களின் கிரியைகள்:-
 
1. இருதயத்தில் தேவ நீதியின் வசனம் Heb_5:12-14, Isa_50:4, Gen_4:7 
 
2. இருதயத்தில் தேவ நீதியின் பிரமாணம் Num_21:16-18, Jud_5:9-11, Jer_14:1-3,
 
3. இருதயத்தில் கிறிஸ்துவின் மூலம் இருளில் பிரகாசித்த வசனங்கள். Joh_1:1-9 , 2Pe_1:19, Mat_5:14-16, Luk_8:9-18,Mat_6:22-23, Luk_11:33-36,Joh_10:35 ,Jer_15:16-19 ,Jer_20:7-13 ,Psa_39:1-5 ,
 
4. இருதயத்தில் இருளில் பிரகாசித்த கிறிஸ்துவின் வசனங்கள். . Isa_58:1-7, Isa_58:8-12, Rom_10:6-10, Deu_30:11-14, Deu_30:15-18, Deu_30:19-20, Rom_10:6-10,
 
5. இருயத்தில் நித்திய ஜீவ வார்த்தைகள் Joh_6:27-34 , Joh_6:35-42 , Joh_6:43-51 , Joh_6:52-58 , Joh_6:59-66 , Joh_6:67-71 ,
 
6. இருயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து. Rev_3:20-21, Rev_19:7-9, Mat_22:1-14,
 
7. இருதயத்தில் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங் களுடைய வசனங்கள். Eze_9:4-11, Eze_11:12-13,2Ki_17:32-34,
 
 
3-5 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியின் வார்த்தைகள், வாயினால் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியைகள்:-
 
1. வாயினால் மனுஷ நீதியின் வசனங்கள். . 1Co_2:11-16,
 
2. வாயினால் மனுஷ கற்பனைகளின் உபதேசங்கள். Isa_29:9-13,
 
3. நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற சுய நீதியினால் நீதிப்பிரமாணத்தை அடைய முயற்சி செய்கிறவர்கள் கிறிஸ்துவாகிய முலைக்கல்லில் இடறி விழுதல் 1Pe_2:6-8,Rom_9:30-33,Rom_11:7-11, 
 
4. கிறிஸ்துவாகிய முலைக்கல்லில் இடறி விழுந்தவர்கள் கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொண்ட ஏழு பெரிய சபைகளை யும் அதன் உட் பிரிவுகளையும் உருவாக்குகிறார்கள். , ,Isa_28:14-19,Isa_8:6-16,Isa_8:17-22,Isa_4:1,
 
5. சுய நீதியின் வெளிச்சத்தினால் அறியாமை / இருள் / காரிருள் / மாயைகள் ஆகிய இவைகளினால் தொடர்ந்து இடறி விழுந்து கொண்டிருப்பது. ,Isa_50:10-11,Isa_5:18-25,Isa_30:27-28,Amo_5:14,Mat_5:37,Mic_6:8-16,
 
6. சுய நீதியின் வெளிச்சத்தினால் இருளில் இடறி விழுந்த அநேகர் கள்ளப் போதகர்கள் / கள்ள யூதர்கள்/ கள்ள அப்போஸ்த வர்கள் / கள்ளத்தீர்க்க தரிசிகள் / அந்திக் கிறிஸ்துக்கள் ஆகிய இவர் கள் தங்களுடைய சுய வெளிப்பாடுகளை, தேவ நீதியின் பிரமாணத் திற்கு இணையாகவும், எதிராகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற படியால் மற்றவர்களுக்கு முன்பாக தலைவர்களாக வெளிப்படுகிறார்கள்.
 
Jer_12:1-4, Psa_73:1-12,Eze_33:31-33,Job_15:20-28 ,Job_15:29-35 ,Num_21:27-30,Jer_48:45-47,
 
7 கள்ளத்தீர்க்க தரிசிகள் / கள்ள அப்போஸ்தவர்கள் / அந்திக் கிறிஸ்துக்கள் ஆகிய இவர்களை பின்பற்றுகிறர்கள், மிருகத்தின் முத் திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் தரித்துக் கொண்டு அந்திக் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறி அக்கினி நகரத்தில் தள்ளப்படுவார்கள் Rev_19:19-21,
 
3-6 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ளும் வழிமுறைகள் :-
 
கரும பாவங்களை மாம்சத்திலே பலிசெலுத்தி நியாயப் பிரமாண நீதியை நிறைவேற்றின பின்பு, கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் கிரியைகளினால் பாதாளமாகிய இருதயத்தின் வல்லமைகளை ஜெயங்கொண்டு, ஜென்ம பாவங்களை ஜெயங் கொள்ளுவது, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களின் கிரியைகளாகிய தங்கள் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை ஜெயங்கொள்ளுவது. Rom_8:1-4,Mat_16:15-20, Joh_6:68-69 ,Eph_4:7-10, 1Pe_3:17-21, Joh_5:24-29 , Joh_8:51-59 Heb_9:8-10,Heb_9:11-17,Heb_13:9-13,
 
3-7 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொண்டவர்களின் பிரதிபலன்கள் :-
 
1. நித்திய ஜீவ வார்த்தைகளை சுதந்தரித்துக் கொண்ட படியால் அழைக்கப்பட்டவர்களின் வரிசையில் இருந்து, தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாறி தேவனுடைய சத்தியமான வார்த்தை களின் விருந்தை புசித்து மணவாட்டி சபையாக மாறுவது.
 
2. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் தரித்துக் கொண்டவர்களாக உபத்திரவ கால ஊழியத்தில் பங்கு பெற்று, முதலாம் உயிர்தெழுதலை சுதந்தரித்துக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளுவது. 
 
Rev_3:20-21, Rev_19:7-9,Mat_22:1-14,Isa_65:8-15,Mal_3:17-18,Eze_9:4-7, Eze_11:12-13,Rev_20:4-6, Rev_15:2-4, Rev_14:1-8, 
 
3-8 கிறிஸ்துவின் விசுவாச தேவ நீதியினால் பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ளாதவர்களின் பிரதிபலன்கள்:-
 
1. நித்திய ஜீவ வார்த்தைகளை சுதந்தரித்துக் கொள்ளாத படியால் பாதாளத்தின் வல்லமைகளாகிய பாவம், மரணம், இவர் களை ஜெயங்கொள்ளுகிறது. . Mat_16:15-18, Joh_5:24-29 , Joh_8:51-59
 
2. கிறிஸ்துவின் விசுவாசத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் வரிசைக்கு முன்னேற முடியாத படியால், தங்களுடைய சுயமான வார்த்தைகளின் விருந்தை சாப்பிட்டு, அந்திக் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறுவது. Rev_3:20-21,Rev_19:7-9,Mat_22:1-14,Isa_65:8-15,
 
3. மிருகத்தின் முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றி யிலும், வலது கையிலும் பெற்றுக் கொண்டு, தேவனுடைய ஏழு முத் திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் பெற்றுக் கொண்டவர் களையும் அவர்களுடைய சந்ததிகளையும் உபத்திரவப்படுத்திக் கொலை செய்கிறபடியால், கள்ளத்தீர்க்க தரிசிகளாகவும் அந்திக் கிறிஸ்துக்களாகவும் மாறுகிறவர்கள் நேரடியாக அக்கினி நகரகத்தில் நீதியுள்ள நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொள்ளுவது. Eze_9:4-7,Eze_11:12-13,Rev_9:1-4, Rev_14:8-12,Rev_16:1-15, Rev_19:20,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries