தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 03
தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் இரண்டு
2-0 நியாயப் பிரமாண நீதியினுடைய இரட்சிப்பின் விசுவாசமும் கிரியைகளும்
2-1 நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற தேவனுடைய இரட்சிப்பு
2-2 நியாயப்பிரமாண இரட்சிப்பின் பிரமாணம்
2-3 நியாப்பிரமாணத்தில் சாட்சியிருக்கிற மூலக்காரணிகள்
2-4 நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படியால் வெளிப்பட்ட நன்மைகளின் கிரியைகள்
2-5 நியாயப்பிரமாணம் வாயினால் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியைகள்
2-6 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளும் வழி முறைகள்
2-7 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொண்டவர் களின் பிரதிபலன்கள்
2-8 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளாத வர்களின் பிரதிபலன்கள்
2-1 நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற தேவ னுடைய இரட்சிப்பு :-
பொதுவான இரட்சிப்பு / ஜாதிகளின் இரட்சிப்பு ஆவி, ஆத்துமா மட்டும் அக்கினி நரகத்திலிருந்து இரட்சிப்பை பெற்றுக் கொண்டு; சரீரம் பாதாளத்தின் வல்லமையினால், தேவனுடைய ரூப மும், சாயலையும் பெற்றுக் கொள்ளாமல் மரணமடைகிறது.
Jud_1:3, 1Co_3:11-15, 1Co_5:1-5, 1Co_15:35-38, 1Co_15:39-46, Psa_49:14, Job_18:14 , Job_14:7,
2-2 நியாயப்பிரமாண இரட்சிப்பின் பிரமாணம் :-
நியாயப்பிரமாணம் / மனசாட்சிப் பிரமாணம் / ஜாதிகளின் பிரமாணம் / பத்து கட்டளைகள் சீனாய் மலையில் உண்டான உடன் படிக்கை Lev_18:5, Rom_10:5, Gal_4:21-25, Gal_4:26-31,Gal_3:20, 1Ti_1:9-11, Eze_20:25,
2-3 நியாயப்பிரமாணத்தில் சாட்சியிருக்கிற மூலக் காரணிகள் :-
நியாயப்பிரமாணத்தின் மூலம் நன்மை + தீமைகள் இருதயத் தில் சாட்சியிருக்கிறது.
மனசாட்சியின் மூலம் குற்றமுண்டு + குற்றமில்லை என்று இருதயத்தில் சாட்சியிருக்கிறது. Rom_2:14-15, Rom_2:27,Rom_7:7-13, Deu_30:14-15 , Mic_6:8-9,
2-4 நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படி யால் வெளிப்பட்ட நன்மைகளின் கிரியைகள்:-
நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படியால், நியாப்பிரமாணத்தின் மூலம் வருகிற சுய நீதியினால் மனுஷர்களுக்கு முண்பாக நீதிமான், ஆனால் இது தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல.
நியாயப்பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு கிறிஸ்துவின் விசுவாச நீதிக்கு வழி நடத்துகிறது.
Gal_2:15, Gal_3:10-12,Gal_3:19-25, Rom_3:19-22, Phi_3:9-11,
2-5 நியாயப்பிரமாணம் வாயினால் சாட்சியிருக்கிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியைகள் :-
நியாயப்பிரமாண வார்த்தைகளை வாயினால் சாட்யிடு கிறவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தினுடைய நீதியின் கிரியைகள் இல்லாமலிருந்து; பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் ஏற்பட்டு, நியாயப்பிர மாணத்தின் சாபங்கள் அவர்களை பின் தொடருகிறது
Gal_3:10, Rom_2:6-12, Rom_2:17-24,Rom_2:25-29, Rom_7:5, Rom_7:14-25,Eph_2:1-3,
2-6 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள் ளும் வழி முறைகள் :-
நியாயப்பிரமாணத்தின் மூலம் வெளிப்பட்ட தீமைகளை நன்மையினால் ஜெயங்கொண்டு கரும பாவங்களை ஜெயங் கொள் ளுவது / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தை, மாம்சத்திலே பலி செலுத்துவதால் நியாயப்பிரமாண நிதியை நிறை வேற்றுவது. Rom_8:1-4, Rom_8:5-11, Rom_10:5,Lev_18:5, 1Pe_3:16-18, 1Pe_4:16, 2Pe_2:19, Rom_2:25-29,
2-7 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொண்ட வர்களின் பிரதிபலன்கள்:-
ஆவி, ஆத்துமா இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்தி லிருந்து விருதலையாக்கப்படுகிறது ஆனால் சரீரம் முதலாம் மரண மாகிய பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ள முடியாத படியால் சரீரம் தேவனுடைய ரூபத்திலும் சாயலிலும் மரணமடைந்து, மிருக சாயலை பெற்றுக் கொள்ளுகிறது
1Co_5:1-5, 1Co_15:35-38,1Co_15:39-44, Mat_6:25, Psa_49:14 , Job_18:5-14, Job_18:15-21,
2-8 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளாதவர்களின் பிரதிபலன்கள் :-
மனச்சாட்சிப் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தை கைக் கொள்ளாதபடியால், பாவம் இவர்களை ஜெயங்கொள்ளுகிறது, இதனால் ஆவி, ஆத்துமா, சரீரம் மரணமடைகிறது; இவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்த கமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளப்படுகிறது.
Rom_2:11-12, Rom_5:20-21, Gal_3:10, Heb_10:28, Jam_2:8-13, Jam_4:11-12,