தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் நான்கு
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்று வகையான ஜனங்கள்
பொருளடக்கம்
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்.
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்.
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)