தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் ஐந்து
ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்
பொருளடக்கம்
மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தின் மரணம்.
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனிதனுடைய ஆத்துமாவில் மறுபிறப்பு.
கிறிஸ்துவின் ஆவியினால் மனிதனுடைய ஆவியில் மறுபிறப்பு.
ஆவி, ஆத்துமாவில் மறுபடியும் பிறந்தவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பால்.
களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்களுக்கு பலமான ஆகாரம்.
மனிதனுடைய ஆவி, ஆத்துமாவில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை நிறைவேற்றுதல்.
மனிதனுடைய ஜென்ம சரீரத்தின் மரணமும் ஆவிக்குரிய சரீரத்தின் உயிர்தெழுதலும்.
மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தின் முதலாம் உயிர்தெழுதலும், இரண்டாம் உயிர்தெழுதலும்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)