தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 05


ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்

பொருளடக்கம் ஆறு

6-0 மனிதனுடைய ஆவி, ஆத்துமாவில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை / ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணங்களை நிறைவேற்றுதல் 
 
6-1 தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணங்கள்:- 
 
1,அப்போஸ்தலர்கள் 2, தீர்க்கதரிசிகள் 3, சுவிசேஷகர்கள்
 
4, மேய்ப்பர்கள் 5,போதகர்கள் 2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16,
 
6-2 தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணங்களின் தேவனுடைய உபதேசங்கள்:- 
 
மனிதனுடைய ஆவி, ஆத்துமாவில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை / ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணங்களை நிறைவேற்றுவதற்கு பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உபதேசங்கள் 1Co_14:6-10, 2Ti_3:16-17;
 
1. இரகசியங்கள், 2. அறிவு, 3. தீர்க்கதரிசனம், 4. போதகம், 5. உபதேசம், 6. கடிந்துகொள்ளுதல், 7. சீர்திருத்துதல், 8. நீதியைப் படிப்பிப்பது
 
6-3 விசுவாசத்தினால் வருகிற தேவநீதியின் பிரமாணங்கள்/ இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் Rom_1:16, Rom_12:6, Hab_2:1-4
 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கை செய்து, இருதயத்தில் தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள். Mat_24:14, Mar_13:10, Joh_1:12, Gal_3:26, Exo_19:5, Joh_10:1-13, Rom_4:5, Joh_9:31 
 
6-3-1 நான் என் காவலிலே தரித்து :- என் இருதயத்தில் எல்லா காவலுடன் நான் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக்காத்துக் கொண்டு. Pro_4:23, 1Co_16:13, Col_1:22-23 
 
6-3-2 அரணிலே நிலை கொண்டிருந்து :- தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலை கொண்டிருந்து….2Co_10:14; Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:4-11, 1Co_12:28-31, Hab_2:1-4
 
6-3-3 அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்:- தேவன் தம்முடைய அழைப்பின் எந்த சித்தத்தை செய்ய சொல்லுவா ரென்றும் கவனித்துப் பார்ப்போன். Rom_12:2-6, Eph_1:10, Eph_5:17, Col_4:12, Act_9:6, Phi_2:13
 
6-3-4 தேவன் என்னை கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும், கவனித்துப் பார்ப்பேன்;-
 
தேவன் என்னை கண்டிக்கும் போது நான் கடிந்து கொள்ளுதலை அலட்சியம் செய்யமாட்டேன்,என்னை சீர்திருத்தும்படி கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுவேன். . Psa_141:5, Pro_13:8, Pro_15:5, Pro_15:31-32, Pro_21:20, Pro_29:15, Tit_1:14, 2Ti_3:15-17
 
6-3-5 தரிசனத்தை எழுதி :- தேவனுடைய கற்பனைகளை என் இருதயத்தில் எழுதி. Hab_2:2, Deu_6:4-9, Psa_37:31, Pro_3:1-9, Rom_2:14-15, Rom_2:27 
 
6-3-6 குறித்த காலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டி ருக்கிறது:- கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்புடைய கடைசி காலத்திற்குத் தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. Dan_7:21, Dan_8:17, Dan_12:9, Rev_1:3, Rev_10:6, Rev_11:18, Job_24:1, Mat_16:3, Luk_12:56, Ecc_8:5-6 
 
6-3-7 முடிவிலே அது விளங்கும் அது பொய் சொல்லாது:- தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்களில் அது விளங்கும். 1Co_3:13, 2Co_11:15, Mat_24:13
 
6-3-8 அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு:- அது நிச்சயமாகவே வரும் அது தாமதிப்பதில்லை. Pro_23:18, Gen_49:18, Isa_40:18, Isa_49:18, Isa_49:23, Isa_64:4, Psa_42:11, Psa_43:5
 
6-4 விசுவாசத்தினால் வருகிற தேவ நீதியின் கிரியைகள் / இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்
 
6-4-1 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் ஆரம்பம் :- அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு. Joh_1:12, Gal_3:26, Rom_4:1-10, Joh_9:31, Joh_10:1-13, Rom_3:24-28, Tit_3:5, Eph_5:26, Eph_2:8-9, Gal_3:2-7, Gal_5:4-6, Rom_11:6
 
6-4-2 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தால் நீதிமான் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான் :-
 
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தால் விசுவாசத்தில் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான். Rom_1:17, Rom_8:1-4, Rom_8:5-11, Heb_10:36-39 
 
6-4-3 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் ஆவியில் பின்வாங்கி போகுதல் :-
 
கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, மாம்ச இச்சையின் கிரியைகளை ஆவியில் ஜெயங்கொள்ள முடியாதவர்கள், மாம்ச இச்சைக்கு மீண்டும் அடிமைப்பட்டவர்கள். Rom_8:5-6, Rom_8:13, Pro_14:14, Luk_8:13, 1Ti_6:9-12, Joh_6:51-66
 
6-4-4 இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் வகைகள்:- தேவன் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார். Rom_9:2, Rom_12:2-6, 1Co_12:12 1Co_12:13-27, 1Co_15:38, 1Ti_2:20-21, Eph_4:1-13, Eph_4:13-25, Eph_2:17-22, Col_2:18-22, Phi_2:13, Act_9:6, 1Pe_4:10 
 
6-4-5 ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம்:- 2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16,
 
6-4-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுதல்:- Hab_2:4-6,Eze_36:5, Mal_3:13-18, Mal_4:1-6, 2Ti_2:9, Isa_65:5, Isa_66:17, Psa_83:12, Deu_19:14, Deu_27:17, Amo_6:6-7, Amo_6:13, Hos_8:4, Luk_14:7-11 
 
6-4-7 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் ஆவியின் கிரியைகள் இல்லாதவர்கள்:-
 
கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்து விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் ஆவியின் கிரியைகள் இல்லாதபடியால் ஆவியில் செத்தவர்கள். Jam_2:14-16, Jam_3:17-18, Mar_16:16, Joh_3:18, Joh_3:36, Joh_6:64, Jud_1:5, Tit_3:8, 1Jo_2:3-6, 1Jo_5:10, Rev_20:12 
 
6-5 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13 
 
6-5-1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17,
 
6-5-2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. Mat_10:22, Mat_24:13, Mar_13:13, Rev_2:26,
 
6-5-3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் காத்துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு .2Th_2:9-10, Dan_8:11-12
 
6-5-4 அக்கிரமத்தின் மிகுதியினால் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு Mat_24:12
 
6-5-5 இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில் மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவ கிரியைகளின் மூலம் வெளிப்படும்போது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்படுகிறது. Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24 
 
6-5-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவி தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார். Zec_11:5, Zec_11:8-10, 2Ti_2:12
 
6-5-7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத்தீர்ப்பாக அனுப்புகிறார். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23 
 
6-5-8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்த விசுவாச துரோகிகள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
 
உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள் Psa_49:20, Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13 
 
6-6-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருக்கிறபோது பரிசுத்த ஆவியினால் இருதயத்தில் கண்டித்து உணர்த்தப்படும் தேவனுடைய ஆலோசனைகள் 1 பாவம் 2 நீதி 3 நீயாயத்தீர்ப்பு (மலைபிரசங்கம்)
 
6-7-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருக்கிறபோது பரிசுத்த ஆவியினால் இருதயத்திலிருந்து
 
வெளிப்படுத்தப்படும் கிருபை வரங்கள் 1Co_12:8-10,
 
1. ஞானத்தை போதிக்கும் வசனம், 2. அறிவை உணர்த்தும் வசனம், 3. விசுவாசம், 4. குணமாக்கும் வரங்கள், 5. அற்புதங்களைச் செய்யும் சக்தி, 6. தீர்க்கதரிசனம் உரைத்தல், 7. ஆவிகளைப் பகுத்தறிதல், 8. பற்பல பாஷைகளைப் பேசுதல், 9. பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்
 
 
 
6-8 இஸ்ரவேல்/ கிறிஸ்தவர்களின் சரித்திரமும் அதன் ஞானார்த்தமுள்ள சம்பவங்களும் :-
 
6-8-1. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். Eze_20:1-9
 
6-8-2. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளுபடி வனாந்தரத்தின் வழியாக கடந்து வந்தார்கள் :- 
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள சோதனை களையும் வேதனைகளையும் கடந்து வந்தார்கள் Eze_20:10-14, Eze_20:15-22
 
6-8-3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்தில் பன்னிரெண்டு கோத்திரங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகள் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் பிதாவின் வாக்குத் தத்தமாக கிடைத்த பரிசுத்த ஆவியின் ஊழியங்களும் வரங்களும்; கிறிஸ்துவை தலையாகக் கொண்டுள்ள சரீர அவயவங்களிள் ஒருங் கிணைக்கப்பட்டு ஒரே சரீரத்தின் ஆட்சி முறையாக செயல்படுதல்.
 
6-8-4. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர் வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களி னாலே தேசத்தை தீட்டுப்படுத்தினார்கள் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தின் மூலம் கிடைத்த பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களுக்குள்ளே பிரவேசித்து தங்கள் அருவருப்பான காரியங்களினால் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினார்கள் / ஊழியத்தை தீட்டுபடுத்தினார்கள். . Eze_20:23-39, Eph_4:30
 
6-8-5. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்திலே பிரிக்கப்பட்ட கோத்திரங்களின் இராஜ்ஜிய ஆட்சி முறைகள் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியின் மூலம் கிடைத்த கிருபை வரங்களில் / ஊழிய உடன்படிக்கையில் தங்களுடைய விசுவாச அளவை மீறி, எண்ணவேண்டியதற்கு மிஞ்சி, தன்னை உயர்த்துகிறவர்களின் கிரியைகளை, நாளானது கிறிஸ்துவின் சரீரத்தை விட்டு பிரிந்து சென்ற அவயவங்களாக தங்களுடைய பிரிக்கப்பட்ட கிரியைகளை / ஊழியத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
 
6-8-6. இஸ்ரவேல் ஜனங்களின் பிரிக்கப்பட்ட இரண்டு பிரிவு ஜனங்களும் மீண்டும் சிறையிருப்பிற்கு அல்லது அடிமைத்தனத் திற்கு தேவனால் அனுப்பப்படுகிறார்கள் :- 
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தி லிருந்து பிரிந்து சென்று தங்களுடைய விருப்பப்படி செயல்பட விரும்புகிறவர்களை, அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியின் ஊழியங்கள், வரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் விருப்பங்களுக்கே அடிமையாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். 2Ki_17:7-23, 2Ki_17:24-29, 2Ki_17:29, 2Ki_17:30-41, Psa_106:41-48, Amo_7:8-17, Hos_4:16-19, Hos_8:1-14, Hos_9:1-10, (Hos_10:1, Hos_11:1, Hos_12:1, Hos_13:1, Chapters)
 
6-8-7. இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் ஆட்சி முறையை பின்பற்றி அதற்கு அடிமைகளாக மாறுதல் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் ஆட்சிமுறைகளை, தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் / ஊழிய பாதையிலும் பின்பற்றினபடியால் தங்கள் விருப்பங்களுக்கே அடிமை யாகும்படி தேவன் அவர்களை ஒப்புக்கொடுக்கிறார். Hos_4:1-11, Hos_4:12-19, Rom_1:21, Isa_5:5-16,
 
6-8-8. இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் சிறையிருப்பி லிருந்து அல்லது அடிமைத்தனத்திலிருந்து தேவனால் தங்களது இராஜ்ஜியத்திற்கு திரும்புதல் :-
 
தேவ நாமம் தரித்த கிறிஸ்தவர்கள் புறஜாதிகளின் சிறையிருப்பிலிருக்கிற / அடிமைத்தனத்திலிருக்கிற அருவருக்கப் படதக்கதையும் அசுத்தமானவைகளையும் அகற்றி, தேவனுடைய கட்டளைகளின்படி நடக்க முன் வருகிறவர்கள் எவர்களோ; அவர்களுக்கு தேவன் புதிய ஆவியையும் புதிய இருதயத்தையும் கொடுத்து, தங்களது வாக்குத்தத்த தேசத்தின் ஆசீர்வாதங்களை திரும்பக் கொடுப்பார். Eze_20:40-44, Hos_7:1-14, Jer_24:1-7,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries