தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் ஆறு
நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம்
1. இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.
2. நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து.
3. நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி.
4. தேவன் மனிதனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து.
5. மனிதன் தேவனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து.
6. நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கும் எஜமானின் வேலையாட்கள்.
7. நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள்.
8. சகல ஜனங்களுக்கும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்து.
9. சகல பறவைகளுக்கும் நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்து.
10. வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து.
11. திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், அங்கியையும் சுத்தம் செய்தல்.
12. தீமையை ஜெயங்கொள்ளுவதால் நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து.
13. வேத பிரமாணத்தின்படி இரத்த சாட்சிகளுக்கு நீதியின் வஸ்திரம்.
14. இரத்த சாட்சிகளாக மரித்தபடியால் நீதியின் வஸ்திரம்.
15. சபைகளில் சுய நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து.
16. மறுதேசத்து வஸ்திரம் தரித்திருக்கிற ராஜகுமாரரின் விருந்து.
17. சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜகுமாரரின் வஸ்திரம் தரித்து விருந்து கொண்டாடுகிறவர்களின் பிரதிபலன்கள்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)