தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 06
நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி
பொருளடக்கம் 1-2-3
1. இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.
2. நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து
3. நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி
அத்தியாயம் ஒன்று
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து இருதயத்தில் நடைபெறுகிறது :-
இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை சிந்தித்து தியானித்து ஏற்றுக்கொள்ளுதல்
Rev 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.
Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி : ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவ னுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
Isa_64:6, Rev_22:14, Heb_5:12-14, Amo_5:14, Gen_1:16-17, Gen_21:8-10, Gal_4:28-31, Isa_28:9, Heb_6:1-2, 2Ti_3:16-17, Tit_3:8, Eph_5:23-26,
அத்தியாயம் இரண்டு
நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து இருதயத்தில் நடைபெறுகிறது :-
தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து இருதயத்தில் பரிமாறப்படுகிறது.
Joh 5:39 வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவை களே.
Joh 5:40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டா கும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
Joh 6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
Joh 6:69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான் Deu_8:3, Luk_8:10, Mat_13:10-15, Mar_4:10-12, Psa_49:4, Psa_78:2 Mat_5:1-10, Psa_19:1-6, Job_22:22, Job_23:12, Job_37:1-5, Pro_2:6, Mat_28:20, Jer_9:20, 2Pe_1:18-19, Pro_5:7, Joh_2:5, Psa_132:15, Pro_1:23, 1Jo_1:1-3, 1Jo_2:7-8, Joh_1:1-5, Rev_1:5, Rev_3:14, Rev_19:13,
அத்தியாயம் மூன்று
நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி :-
நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப் பின் நற்செய்தி இருதயத்திற்கு அறிவிக்கப்படுகிறது 1Pe_1:5, 1Pe_1:18-25,Rev_14:6-7, 1Pe_4:17-19, Rev_1:1-3, Jam_1:16-21, 1Pe_2:1-9, 1Jo_2:7-14, 1Jo_2:21-27, Joh_6:27-39, Joh_6:40-47,Joh_6:48-60,
தலைமுறை, தலைமுறையாக இவைகளை பின்பற்ற வேண் டும் என்று குறிப்பிட்ட வேத பகுதிகள் : நித்திய ஜீவ வார்த்தைகள். Gen_17:12, Exo_3:15, Exo_12:14, Exo_31:13Exo_34:7, Lev_3:17, Psa_45:17, Psa_100:5, Dan_4:3, Dan_4:34 Joe_3:20,