தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 06


நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் 4-5-6

4. தேவன் மனிதனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து
5. மனிதன் தேவனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து
6. நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு அழைக்கும் எஜமானின் வேலையாட்கள்
அத்தியாயம் நான்கு 
 
தேவன் மனிதனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து:-
 
தேவன் தனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் படியுள்ள தேவ சித்தத்தை நிறைவேற்றினபடியால்; தேவனுடைய இராஜ்ஜியத்தினுடைய ஆட்சியில் பதவிகளை பரிசாக பெற்றுக் கொள்ளுதல்
 
Rev 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்;
 
ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணு வேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.
 
Rev 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்கா சனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளு கிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும் படிக்கு அருள்செய்வேன்.
 
Rev 3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது என்றார்.
 
Est 1:5 அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண் மனையில் வந்திருந்த பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரண்மனையைச் சேர்ந்த சிங்காரத் தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.
 
Est 1:6 அங்கே வெண்கலத்தூண்களின் மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்கு திரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் பொற்சரிகையும் வெள்ளிச் சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
 
Est 1:7 பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங் களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல் தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது.
 
Est 1:8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரண்மனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளை யிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம் பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம் பண்ணவில்லை. Rev_2:7, Rev_2:10, Rev_2:17, Rev_2:26, Rev_3:4-5, Rev_3:12, Rev_3:21,Luk_13:23-30, Luk_12:32-37, Mat_5:19, Mat_19:27-28 , Mar_10:35,
 
அத்தியாயம் ஐந்து
 
மனிதன் தேவனுடைய இருதயத்திற்கு கொடுக்கும் விருந்து:-
 
Joh 4:34 இயேசு அவர்களை நோக்கி : நான் என்னை அனுப் பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப் பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
 
Joh 23:15 என் மகனே உன் இருதயம் ஞானமுள்ள தாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
 
Pro 23:16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளந்திரியங்கள் மகிழும்.
 
Pro 23:17 உன் மனதைப் பாவிகள் மேல் பொறாமை கொள்ளவிடாதே; நீ நாடோறும் கார்த்தரைப்பற்றும் பயத்தோடிரு.
 
Pro 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
 
அத்தியாயம் ஆறு
 
நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்திற்கு உங்களை அழைக்கும் எஜமானின் வேலையாட்கள்:-
 
ஏற்கனவே உங்களுக்கு சுவிசேஷமாக அறிவிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் : மீண்டும் இப்பொழுது, கடைசிகால இரட்சிப்பின் சுவிசேஷமான நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந் திற்கு அழைக்கும் எஜமானின் வேலையாட்களாக உங்களுக்கு நற் செய்தியை அறிவிக்கிறது.
 
1Pe 1:5 கடைசிகாலத்திலேயே வெளிப்பட ஆயத்தமாக்கப் பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
 
1Pe 1:6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும் துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பல விதமான சோதனைகளினாலே துக்கப்படு கிறீர்கள்.
 
1Pe 1:10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்க தரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித் துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்.
 
1Pe 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ் துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின் வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்ன காலத்தைக் குறித்தா ரென்பதையும், அந்த காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
 
1Pe 1:12 தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமே இவை களைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது ; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
 
1Pe 1:13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின் மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
 
1Pe 1:20 அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப் பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன் மேல் விசுவாச மாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப் பட்டார். 
 
1Pe 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன் மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
 
1Pe 1:22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேக முள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிற படியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூருங்கள்;
 
1Pe 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, ஏன்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித் தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
 
1Pe 1:24 மாம்ச மெல்லாம் புல்லைப்போலவும், மனுஷரு டைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
 
1Pe 1:25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. Pro_9:1-6, Isa_55:1-3, Isa_55:10-11, Isa_40:5-8, Psa_19:1-6, Job_37:1-5, Joe_2:1-12, Isa_63:4-5, Isa_34:5,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries