தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் ஏழு


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்


பொருளடக்கம்

0-0-1 to 1-4-1

0-0-1.தேவனுடைய வெளிப்பாடுகளின் காலங்களும் தேவ தரிசனங்களும்.

1-0-0. ஜாதிகளின் தரிசனங்கள்.

1-1-0. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்.

1-1-1. விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்.

1-2-0. யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்.

1-2-1. யேகோவாவாகிய தேவன் தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.

1-3-0. இயேசு கிறிஸ்து என்னம் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்.

1-3-1. நியாயப்பிரமாண விதிமுறைகளுடன் மனிதனின் கற்பனைகள்.

1-3-2. புற ஜாதிகளுக்கு இரட்சிப்பு இலவசமாக வழங்கப்படுதல்.

1-4-0. தேவவார்த்தை என்னும் நாமத்தில் ஜாதிகளின் தரிசனங்கள்.

1-4-1. விக்கிரங்களை நித்தியமாக முடிவுக்கு கொண்டு வருதல்.

2-0-0 to 2-4-5

2-0-0. ஊழியத்தின் தரிசனங்கள்.

2-1-0. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்.

2-1-1. ஆதாமிற்கு ஏதேன் தோட்டத்தின் ஊழிய தரிசனம்

2-1-2. மெல்கி சதேக்கின் ஊழிய தரிசனங்கள்.

2-1-3. ஜாதிகளின் முறையின்படி ஆசாரிய அழைப்பின் ஊழிய தரிசனங்கள்.

2-2-0. யேகோவா தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்.

2-2-1. லேவியரின் ஆசாரிய அழைப்பின்படி ஊழிய தரிசனங்கள்.

2-3-0. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்.

2-3-1. நியாயப்பிரமாண விதி முறைகளுடன் மனிதனின் கற்பனைகள்.

2-3-2. இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல்.

2-3-3. நற்குல திராட்ச தோட்டத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைகிறது.

2-4-0. தேவ வார்த்தை என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்.

2-4-1. திராட்ச தோட்டத்தின் கோபுரத்தை கைப்பற்றும் முயற்சி தோல்விடையதல்.

2-4-2. கிறிஸ்துவின் மூல உபதேசம் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டுவருகிறது.

2-4-3. கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் பலமான ஆகாரம் தரம் தாழ்த்தப்படுதல்.

2-4-4. மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் புதிய வெளிப்பாடுகள்.

2-4-5. சாத்தானின் இராஜ்ஜியம் இந்த பூமியில் இருக்கிறது.

3-0-0 to 3-4-5

3-0-0. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் ஊழியத்தின் தரிசனங்கள்.

3-1-0. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்.

3-1-1. விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்.

3-2-0. யேகோவா தேவன் என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்.

3-2-1. யேகோவாவாகிய தேவன் தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.

3-2-2. மனிதனின் கற்பனைகளுக்கு காரணமாயிருந்த ஜாதிகளின் முறைகள்.

3-3-0. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்

3-3-1. இயேசு கிறிஸ்துவின் ஊழிய தரிசனம் தரம் தாழ்த்தப்படுதல்.

3-3-2. களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து முன்னேறிச் செல்லும் வழிமுறைகள்.

1. இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார்.

2. எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும்.

3. மிருதுவான சீலோவாவின் தண்ணீரும் வேகமான அசீரியாவின் தண்ணீரும்.

3-4-0. தேவ வார்த்தை என்னும் நாமத்தில் இஸ்ரவேலரின் தரிசனங்கள்.

3-4-1. திராட்ச தோட்டத்தின் கோபுரத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைதல்.

3-4-2. கிறிஸ்துவின் மூல உபதேசம் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டு வருகிறது.

3-4-3. கிறிஸ்துவினுடைய உபதேசத்தில் பலமான ஆகாரம் தரம் தாழ்த்தப்படுதல்.

3-4-4. மனிதனின் கற்பனைகளிலிருந்து பொங்கி வரும் புதிய வெளிப்பாடுகள்.

3-4-5. இஸ்ரவேலரின் சரித்திரமும் அதன் ஞானர்த்தமுள்ள சம்பவங்களும்.

4-1-0 to 4-3-2

4-0-0. யூதர்களின் தரிசனங்கள்.

4-1-0. சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்.

4-1-1. விக்கிரக வழிபாடுகளும் அதன் ஆசரிப்பு வழி முறைகளும்.

4-1-2. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களில் வெளிப்பட்ட கிரியைகள் .

4-2-0 . யேகோவா தேவன் என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்.

4-2-1. யோகோவாவாகிய தேவன் தமக்கு பரிசுத்தமான ஜனங்களை பிரித்தெடுப்பது.

4-2-2. யூதர்கள் வெறுத்து தள்ளின புற ஜாதிகளின் முறைகள்.

4-3-0. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனங்கள்.

4-3-1. இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுதல் .

4-3-2. நியாப்பிரமாணத்தின் மூல உபதேசத்தை இயேசு கிறிஸ்து நிறைவேற்றுதல்.

4-3-3-0 & 4-3-3-1

4-3-3-0. கிறிஸ்துவினுடைய உபதேசத்தை கிறிஸ்து வெளிப்படுத்துதல்.

4-3-3-1. மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனம் திரும்புதல்.

4-3-3-2

4-3-3-2. இயேசு கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிஷேசம்.

4-3-3-3

4-3-3-3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்.

4-3-3-4

4-3-3-4. கைகளை வைக்குதல் (ஊழியர் அழைப்பு).

4-3-3-5

4-3-3-5. மரித்தோரின் உயிர்தெழுதல் (இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை).

4-3-3-6

4-3-3-6. நித்திய நியாயத்தீர்ப்பு.

4-3-3-7

4-3-3-7. நீதியின் வசனம் / நீதியின் பிரமாணம்.

4-3-3-8

4-3-3-8. ஏழு அடிப்படை உபதேசங்கள் / பிரமாணங்கள்.

1. பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பத்து கற்பனைகள்.

2. யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட உபதேசங்கள்.

3. இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட உபதேசங்கள்.

4. மனிதனுடைய இராஜ்ஜியத்தில் உண்டாக்கப்பட்ட மனிதனுடய கற்பனைகள்.

5. 144,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக வெளிப்பட்ட உபதேசங்கள்.

6. ஆயிரம் ஆண்டு ஆட்சியில் பங்கடையும் ஜனங்களை பிரித்தெடுக்கும் பிரமாணம்.

7. மோசேயின் பத்து கற்பனைகளுக்கு இணையான பன்னிரண்டு தேவ கற்பனைகள்

4-4-0 to 4-4-2

4-4-0. தேவ வார்த்தை என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனம்.

4-4-1. பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களிலிருந்து விருந்து.

4-4-2. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் சீயோனுக்கு வந்து சேருவார் கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries