தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் எட்டு


தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்


பொருளடக்கம்

1-1 to 1-3

1-1. மனசாட்சியினால் நியாயப்பிரமாணம்.

1-2. விசுவாசத்தினால் தேவனுடைய நீதியின் பிரமாணம்.

1-3. விசுவாசத்தினால் நீதியின் பிரமாணத்தை அடைய முடியாதவர்கள், சீயோனிலிருக்கிற மூலைக்கல்லில் இடறிவிழுகிறார்கள்.

2-1 to 3-0

2-1. தேவனுடைய வீட்டிலே நடைபெறும் முதலாம் நியாயத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக 1,44,000 ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியிலே தேவனுடைய ஏழு முத்திரை அடையளங்களை பெற்றுக் கொள்ளுதல்.

2-2. தேவனுடைய ஏழு முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கன், தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் மிருகத்தின் முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொண்டு தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பில் பங்கடையும் வழிமுறைகள்.

3-0. ஸ்திரியாகிய சபையிலிருந்து 1.44.000 ஆண்பிள்ளைகள் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்களை பெற்றுகொள்ளுவதால் வெளிப்படுதல் / ஆண்பிள்ளைகளின் பிறப்பு.

4-1 to 4-4

4-1. ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் புதிய பாடல்கள்.

4-2. ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் முதலாவது புதிய பாட்டு.

4-3. ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் இரண்டாவது புதிய பாட்டு.

4-4. ஆண்பிள்ளைகள் கற்றுகொண்ட சீயோனின் மூன்றாவது புதிய பாட்டு / ஆட்டுக்குட்டி யானவரின் பாட்டு.

5-1 to 5-4

5-1. மகா பாபிலோன் மாநகர வேசியினுடைய புலம்பலின் பாடல்கள்.

5-2. தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் – ஒன்று.

5-3. தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் – இரண்டு.

5-4. தேவமுத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கனுக்கு வரும் உடன்படிக்கையின் சாபங்கள் – மூன்று.

6-1 to 6-6

6-1. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பு.

6-2. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை தேவனால் முன் குறிக்கப்பட்ட 1,44,000 ஆண்பிள்ளைகள் கைப்பற்றும் வழிமுறைகள்.

6-3. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்ட வர்கள் ஆசரிக்கிற மூன்று பிரதான பண்டிகைகள்.

6-4. ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை குத்துவிளக்கின் குணாதியங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்.

6-5. ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை முன்மாரி, பின்மாரி மழையின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல்.

6-6. ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசு வதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்.

7-0 to 8-0

7-0. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை நிறைவேற்றுதல்.

book8/8-0. இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பின் மூலம் 1.44.000 ஆண்பிள்ளைகள், ஜனங்களை கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தை நிறைவேற்றுதல்.



Social Media
Location

The Scripture Feast Ministries