தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் ஒன்பது
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்
பொருளடக்கம்
உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்தச் சந்ததியிலே; தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சி இந்த பூமியில் சமீபித்திருக்கிறது என்று அத்திமரத்தின் உவமையினாலே கற்றுக்கொள்ளுங்கள்.
உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்த சந்ததியிலே; புறஜாதிகளான கிறிஸ்தவர்களின் காலம் நிறைவேறி முடிவடைகிறது, இந்த நாட்களில் புறஜாதிகளான கிறிஸ்தவர்களிலிருந்து மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்களை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்களாக தேவன் பிரித்தெடுக்கிறார்.
கீழே குறிப்பிடுகிற வழி முறைகளின் மூலம் தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததியானவர்கள் தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களை உடையவர்களாக வெளிப்படுகிறார்கள்.
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்கள் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களூடைய கானான் தேசமாக இருக்கிற தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னை பட்டணத்திலிருந்து முதலாவது வெளிப்படுகிறார்கள்.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைகளிலிருந்து நான்கு வகையான விசுவாசங்கள் வெளிப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் தங்களுடைய விசுவாசக் கிரியைகளை வெளிப்படுத்துகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளின் / உபதேசங்களின் விசுவாசக் கிரியைகளுடைய ஏழு குணாதிசயங்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, தங்கள் வல்லமையின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, தெற்க்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, கிழக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது.
வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, மேற்க்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)