4-0 தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்கள் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களூடைய கானான் தேசமாக இருக்கிற தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னை பட்டணத்திலிருந்து முதலாவது வெளிப்படுகிறார்கள்,
4-1 தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்கள் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களூடைய கானான் தேசமாக இருக்கிற தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னை பட்டணத்திலிருந்து முதலாவது வெளிப்படுகிறார்கள்,
உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு நல்ல வளர்ச்சியடைகிற இந்த சந்ததியிலே; புறஜாதிகளான கிறிஸ்தவர்களிலிருந்து மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்கள்:
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்கள் வரிசையில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களூடைய கானான் தேசமாகிய தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னை பட்டணத்திலிருந்து முதலாவது வெளிப்படுகிறார்கள், இரண்டாவதாக கிழக்கு திசையின் கடைசி பகுதியியான தமிழ் நாட்டிலிருந்து வெளிப்படுகிறார்கள்.
Zec 10:3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
Zec 10:4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.
Zec 10:5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.
4-2 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து; தமக்குச் சித்தமானவர்களை, அடையாளம் கண்டு, தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்களை; பிரித்தெடுக்கிறார்:-
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் சந்ததியார்களை அடையாளம் காண்பதற்காக தேவனுடைய இராஜ்யத்தின் தேர்தல் ஆணையம் தேவதூதர்களின் தீர்ப்பினாலும், இந்த விசாரணை பரிசுத்தவான்களின் மொழியினால்/ வார்த்தைகளினாலும் தீர்மானிக்கப்படுகிறது.
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் /1,44,000 வரிசையில் வருகிறவர்களையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள்/ தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்கள் அறியும்படிக்குக் தேவனுடைய நாமத்தினால் தேவனுடைய இராஜ்யத்தின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது. Dan 4:17
தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் காவலாளரின்/ தேவதூதர்களின் தீர்ப்பினால்; இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் / வார்த்தைகளினாலும் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டு, தேவனுடைய நாமத்தினால் தேவனுடைய இராஜ்யத்தின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது. Dan 4:17
வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான். Dan 7:27
இவைகளைக்குறித்து மேலும் அறிந்து கொள்ளுவதற்கு: தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து- தலைப்பு பதினேழு சியோன் குமாரத்திகளை தேடுவதற்காக, ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் பகுதியில் பார்க்கவும்.
4-3 சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரமாகிய இஸ்ரவேல் /யூதா ஜனங்களின் சில கிளைகள் அவிசுவாசத்தினாலே முறித்துப்போடப்பட்டபோது யூதருடைய மார்க்கத்திலிருந்தும் யூதருடைய மதத்திலிருந்தும் மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்கள் மூலம் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதிகளுக்கும் எழுத்தின்படியுள்ள யூதர்களுக்கும் பிரசிங்கப்பட்டது:-
இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை யூதருடைய மார்க்கத்தாருக்கும், யூதருடைய மதத்தை பின்பற்றுகிறவர்களுக்கும் வெளிப்படுத்தினபோது; அவர்கள் தேவனுடைய இரட்சிப்பிற்கு தங்கள் முகத்தை மறைத்து, முதுகை காட்டி தேவனுடைய இரட்சிப்பை புறப்பே தள்ளினார்கள்.
இந்த நிலையில், இரட்சகராகிய வெளிப்படுகிற இயேசு கிறிஸ்துவின், தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தை ஏற்றுக்கொள்ளூகிறவர்கள் யூதருடைய மார்க்கத்திலிருந்தும், / யூதருடைய மதத்திலிருந்தும் வெளியே வந்த ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக;
மீண்டும் எழுத்தின்படி உள்ள யூதர்களூக்கும், எழுத்தின்படி உள்ள புறஜாதிகளூக்கு, தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தின் நற்செய்தியை அறிவித்து தேவனுடைய நித்திய சத்திய இராஜ்யத்தை இந்த பூமியிலே ஸ்தாபிக்க போராடினார்கள்.
ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக புறஜாதிகளூக்கு தேவனுடைய இரட்சிப்பு கிடைத்தது, ஆனால் நாளடைவில் தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொண்ட புறஜாதிகள்: தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தை விட்டு வழிவிலகி, மனிதனுடைய கற்பனைகளையும், ஆராதனை முறைகளையும், கலந்து கிறிஸ்தவ மார்க்கம் / கிறிஸ்தவ மதமாகவும் புறஜாதிகளைப் போல அதன் உட்பிரிவுகளையும் உருவாக்கினார்கள். .
Rom_11:17-20, Rom_11:21-24,Jer_11:16; Eze_15:6-8;
4-4 சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரமாகிய இஸ்ரவேல் /யூதா ஜனங்களின் சில கிளைகள் அவிசுவாசத்தினாலே முறித்துப்போடப்பட்டதுபோல காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்களும் அவிசுவாசத்திலே நிலைத்திருக்கும்போது வெட்டப்பட்டு, காட்டொலிவமரமாகிய புறஜாதிகளாகவே தள்ளப்படுகிறார்கள்:-
சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரமாகிய இஸ்ரவேல் /யூதா ஜனங்களின் சில கிளைகள் அவிசுவாசத்தினாலே முறித்துப்போடப்பட்டு, அவைகள் இருந்த இடத்தில் காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் ஒட்டவைக்கப்பட்டு, சுபாவத்தின்படி நல்ல ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், தேவன் மன்னிக்க சித்தமில்லாமல்: காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திருக்கும்போது வெட்டப்பட்டு, காட்டொலிவமரமாகிய புறஜாதிகளாகவே தள்ளப்படுகிறார்கள்.
Rom_11:17-20, Rom_11:21-24,Jer_11:16; Eze_15:6-8;
4-5 காட்டொலிவமரமாகிய புறஜாதிகளான கிறிஸ்தவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திருக்கும்போது முறித்துப்போடப்பட்டு வெட்டப்படுகிறார்கள்; இந்த நாட்களில் புறஜாதிகளான கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்திலிருந்தும் கிறிஸ்தவர்களுடைய மதத்திலிருந்தும் மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்கள் மூலம் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதிகளுக்கும், எழுத்தின்படியுள்ள கிறிஸ்தவர்களூக்கும், யூதர்களுக்கும் பிரசிங்கப்பட்டது:-
இராஜவாக வெளிப்படுகிற இயேசு கிறிஸ்து, தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கும், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்களுக்கும் வெளிப்படுத்துகிறபோது; அவர்கள் தேவனுடைய இரட்சிப்பிற்கு தங்கள் முகத்தை மறைத்து, முதுகை காட்டி தேவனுடைய இரட்சிப்பை புறப்பே தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இராஜவாக வெளிப்படுகிற இயேசு கிறிஸ்துவின், தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தை ஏற்றுக்கொள்ளூகிறவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்தும், / கிறிஸ்தவ மதத்திலிருந்தும் வெளியே வருகிற ஆவிக்குரிய யூதர்கள் மூலமாக மீண்டும்;
எழுத்தின்படி உள்ள யூதர்களூக்கும், எழுத்தின்படி உள்ள கிறிஸ்தவர்களூக்கும், எழுத்தின்படி உள்ள புறஜாதிகளூக்கு, தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தின் நற்செய்தியை அறிவித்து தேவனுடைய நித்திய சத்திய இராஜ்யத்தை இந்த பூமியிலே ஸ்தாபிக்க போராடுகிறார்கள்
4-6-0 புறஜாதிகளான கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்திலிருந்தும் கிறிஸ்தவர்களுடைய மதத்திலிருந்தும் மனந்திரும்பி ஆவிக்குரிய யூதர்களாக மாறினவர்கள் மூலம் தேவனுடைய நித்திய சத்திய மார்க்கத்தை / நித்திய சத்திய மதத்தின் நற்செய்தியை அறிவித்து தேவனுடைய நித்திய சத்திய இராஜ்யத்தை இந்த பூமியிலே ஸ்தாபிக்க போராடுகிறபோது கீழே குறிப்பிடுகிற நான்கு வகையான ஞான அர்த்தமுள்ள சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்:-
4-6-1 தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள். .
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததி வெளிப்படுகிறபோது தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற. சந்ததியார்களும் வெளிப்பட்டு சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
4-6-2 தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்:-
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததி வெளிப்படுகிறபோது தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியார்களும் வெளிப்பட்டு சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்
4-6-3 தாங்களூடைய கண்கள் எத்தனை மேட்டிமையும், கண்களின் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகளாயிருக்கிற . சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்:-
கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறபோது, பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து தங்களுடைய தரிசனங்களினால் இடறிவிழுகிறார்கள்
4-6-4 ஆவியில் எழையானவர்களையும் /சிறுமையானவர்களையும் மனுஷரில் பெருமை இல்லாமல் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தில் நிலைத்திருக்கும்போது ஞானவான்களாக ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
4-6-1 தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்:-
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததி வெளிப்படுகிறபோது தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற. சந்ததியார்களும் வெளிப்பட்டு சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
Pro_30:11, Pro_30:17, Pro_20:20; Lev_20:9; Deu_21:20-21, Deu_27:16; Mat_15:4-6; Mar_7:10-13; Mat_6:22-23,
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் மூலம் தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததியான ஆவிக்குரிய யூதர்களை புறஜாதிகளிலிருந்து /கிறிஸ்தவர்களிலிருந்து பிரித்தெடுப்பதற்காக; தேவனுடைய சத்தியமான வசனங்கள் வெளிப்படுகிறபோது:
அவைகளை பரியாசம்பண்ணி, அசட்டைபண்ணுகிறவர்களுடைய தீபம்/ தரிசனங்கள் காரிருளில் அணைந்து போனபடியால் புகைகிற கொள்ளிக்கட்டைகளாக மாறி ஜனங்களால் பரியாசம்பண்ணி, அசட்டை பண்ணப்படுகிறார்கள்
அவர்களுடைய கண்களை/ மனிதனுடைய தரிசனங்களை, நதியின் காகங்கள் பிடுங்கும்,/ தேவனுடைய சத்தியமான வசனங்களை தங்கள் இருதயத்திற்கு சமீபமாக வைத்திருக்கிற புறஜாதிகளால் பிடுங்கி எடுக்கப்பட்டு , கழுகின் குஞ்சுகள் தின்னும்./
தீர்க்கதரிசனத்தை பெற்றவர்களால் ஒழுங்கின்மையும் வெறுமையுமாக சிதறடிக்கப்படும். இப்படியாக தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்
4-6-2 தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்:-
தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததி வெளிப்படுகிறபோது தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியார்களும் வெளிப்பட்டு சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்
1Sa_15:13-14; Job_33:9; Psa_36:2; Isa_65:5; Jer_2:22-24, Jer_2:35;
Luk_11:39-40, Luk_16:15, Luk_18:11; 2Ti_3:5; Tit_1:15-16; 1Jo_1:8-10
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் மூலம் தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததியான ஆவிக்குரிய யூதர்களை புறஜாதிகளிலிருந்து /கிறிஸ்தவர்களிலிருந்து பிரித்தெடுப்பதற்காக; தேவனுடைய சத்தியமான வசனங்கள் வெளிப்படுகிறபோது:
போஜனபான பாத்திரமாகிய சரீரத்தின் வெளிப்புறத்தை/ மனுஷருக்கு முன்பாக வெளிப்பட்ட பாவங்கள்/ நியாயபிரமாணத்தின் பாவங்கள் /கரும பாவங்களிலிருந்து மனந்திரும்பி மனுஷருக்கு முன்பாக; நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறார்கள்;
இவர்கள் மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறவர்களாக இருந்து தேவனுக்கு முன்பாக அருவருப்பானவர்களாக இருக்கிறார்கள், மேலும் இவர்கள் தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை விசுவாசிக்கமாட்டார்கள்
ஆனால் தேவன் பார்க்கிற இவர்களுடைய இருதயத்திலோ ஜென்ம பாவங்களாகிய மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருந்து, அவைகள் வாயின் வழியாக இருதயத்திலிருந்து புறப்பட்டு வந்து, அவர்களையும் மற்ற மனுஷர்களையும் தீட்டுப்படுத்தி, ஆவி,ஆத்துமா ,சரீரத்தில் மரணத்தை ஏற்படுத்துகிறது
Mat_15:15-20 , Mat_23:25-30,
முதலாவது போஜனபான பாத்திரமாகிய சரீரத்தின் உட்புறத்தை சுத்தமாக்காமல்/ ஆவி,ஆத்துமாவில், மரணத்தை உருவாக்கும் பாவத்தின் கிரியைகளிலிருந்து மனந்திருப்பாமல், போஜனபான பாத்திரமாகிய சரீரத்தின் வெளிப்புறத்தை மட்டும் சுத்திகரித்துக்கொண்டு, ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதுமாக தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
4-6-3 தாங்களூடைய கண்கள் எத்தனை மேட்டிமையும், கண்களின் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகளாயிருக்கிற . சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்
கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறபோது, பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து தங்களுடைய தரிசனங்களினால் இடறிவிழுகிறார்கள்:-
Rom_9:29-33,Rom_10:3;Psa_118:22; Isa_8:14-15, Isa_28:16; Mat_21:42, Mat_21:44; 1Pe_2:7-8
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் மூலம் தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததியான ஆவிக்குரிய யூதர்களை புறஜாதிகளிலிருந்து /கிறிஸ்தவர்களிலிருந்து பிரித்தெடுப்பதற்காக; தேவனுடைய சத்தியமான வசனங்கள் வெளிப்படுகிறபோது: கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்,
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து, தேவனுடைய ஊழியர் அழைப்பை பெற்றுக்கொள்ளுகிறார்கள்;
இவர்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவுப்பிரமாணத்தின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். (ரோமர் 12: 1-8)
தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின்படியே, தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறபோது, அவன் அகங்காரியாகயிருந்து; பிரதான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் கீழ்ப்படியாதவர்களாயிருந்து தங்களுடைய தரிசனங்களினால் இடறிவிழுகிறார்கள்;
தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறபோது, அவன் அகங்காரியாகயிருந்து; மேட்டிமையான கண்களுடன் சுய தரிசனங்களை இச்சித்து, பெருமையில் ஐசுவரியவனாக மாறுகிறபோது, தேவனை மறுதலித்து, தேவனுடைய வார்த்தைகளில் தரித்திரப்படுகிறதினால், மனிதர்களுடைய கற்பனைகளை திருடி, ( நீதிமொழிகள் 30: 7-9)
தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குகிறபடியால், பொய்களை பிரசங்கித்து, மாயையைகளினால் போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்து,அர்த்தமில்லாத அந்நிய பாஷையினாலும் பரியாச உதடுகளினாலும் பைத்தியத்தின் ஆவி வெளிப்படுகிறது.
இப்படியாக மேட்டிமையான கண்களையும் கண்களின் இமைகளையும் உடையவர்கள் / மேட்டிமையான தரிசனங்களையும் தரிசனங்களின் கிரியைகளையும் வெளிப்படுத்திகிற ஞான அர்த்தமுள்ள சந்ததியார்களில், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.(ஏசாயா 28:7-20; 1கொரிந்தியர் 14: 14-24)
4-6-4 ஆவியில் எழையானவர்களையும் /சிறுமையானவர்களையும் மனுஷரில் பெருமை இல்லாமல் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியார்கள் வெளிப்படுகிறார்கள்.
கிறிஸ்துவின் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தில் நிலைத்திருக்கும்போது ஞானவான்களாக ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
Psa_149:1-9, Pro_30:14,Psa_57:4, Rev_1:16, Rev_2:12, Rev_2:16; Isa_11:4,
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களில்/ சபை ஆராதனைகளில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் மூலம் தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியினால் உலகத்தை ஆளப்போகும் சந்ததியான ஆவிக்குரிய யூதர்களை புறஜாதிகளிலிருந்து /கிறிஸ்தவர்களிலிருந்து பிரித்தெடுப்பதற்காக; தேவனுடைய சத்தியமான வசனங்கள் வெளிப்படுகிறபோது:
இருபுறமும் கருக்குள்ள தேவனுடைய வார்த்தைகளையும், வாயிலிருக்கிற பற்களிலிருந்து கூர்மையான பட்டயம் போல புறப்பட்டு கடிந்துகொண்டு சிட்சிக்கிற வார்த்தைகளையும்,
கடைவாய்ப்பற்களிலிருந்து கத்திகளை போல புறப்படுகிற புத்திமதியின் போதகத்தையும்: சத்தியத்தில் நிலைத்திருந்து துன்பப்படுகிறவர்களும், ஆவியில் ஏழையாக பெருமை இல்லாமல் இருக்கிறவர்களும், ஆவியில் நொறுங்குண்டு, தேவனுடைய வசனத்துக்கு காத்திருக்கிறவர்களும், ஆவியிலும், ஆத்துமாவிலும்,ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி நித்திய ஜீவனுக்கு விழித்து எழுந்திருப்பார்கள்
அவர்களில் ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)