தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 10

10-0 வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;  பூமியின்  நான்கு  திசைக்  காற்றுகளும் / உபதேசங்களும்  ஒன்றுடன்  மற்றொன்று  மோதி,  தெற்க்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில  தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை   வெளிப்படுகிறது:-.   

தெற்க்கு திசையிலிருந்து தேவனுடைய உடன்படிக்கை களின் நீதியையும் நியாயத்தீர்பையும் நிறைவேற்றும் தீர்க்க தரிசனங்கள்.

1. தேவனுடைய இரட்சிப்பும் நியாயத்தீர்ப்பும் Zec_9:9-17,

2. கர்த்தரின் வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக் கிறது. Nah_1:2-7,

3. பாபிலோனின் நியாயத்தீர்ப்பு. Isa_21:1-17,

4. தேவனுடைய பிரமாணங்களும் நியாயத்தீர்ப்புளும். Mal_4:1-6,

5. தேவனுடைய கிருபையும் நியாயத்தீர்ப்பும். Job_37:1-13,

6. சுழல் காற்றில் தேவனுடைய குமுறலின் சத்தம். Psa_77:13-20,

7. தேவனுடைய இரட்சிப்பும் நியாயத்தீர்ப்பும்.  Job_40:1-14,

8. தேவனுடைய நீதியின் நியாயத்தீர்ப்பு Jon_1:1-17,

9. தேவனுடைய நியாயத்தீர்ப்பை சீயோன் குமாரர்கள் நிறை வேற்றுதல். Psa_149:1-9 

10. பெரும் மழையும் புயல் காற்றும். Eze_13:1-16,

11. காற்றும் மழையும். Mat_7:21-27,

12. தேவனுடைய நியாயத்தீர்ப்பு. . Dan_12:1-4



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries