தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 11

11-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;  பூமியின்  நான்கு  திசைக்  காற்றுகளும் / உபதேசங்களும்  ஒன்றுடன்  மற்றொன்று  மோதி,  கிழக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில  தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை  வெளிப்படுகிறது:-.   


Psa 75:1  உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. 

Psa 75:2  நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். 

Psa 75:3  பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.) 

Psa 75:4  வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன். 

Psa 75:5  உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். 

Psa 75:6   கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 

Psa 75:7  தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 

Psa 75:8  கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 

Psa 75:9  நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 

Psa 75:10  துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். 

 

கிழக்கு திசையின் மாயைகள் / மாயா வெளிப்பாடுகளின் தீர்க்க தரிசன வசனங்கள் 

1. கிழக்கு திசைக்காற்று Job_15:2-3,

2. மாயையை நம்பாதே Job_15:31-35,

3. கிழக்கு திசைக்காற்று உன்னை தூக்கிக் கொண்டு போகும் 

Job_27:21, (Job_27:8-23,)

4. ஜனத்தினுடைய அதிபதிகள் Job_12:23-25,

5. கிழக்கு மற்றும் தெற்க்கு திசைக் காற்றுகள் Isa_27:8-11

6. கிழக்கு திசைக் காற்றினால் வாடிப்போகும். Eze_17:1-10,

7. இராஜா உடன்படிக்கையை மீறுதல். Eze_17:11-21,

8. உயர்ந்ததை தாழ்த்துவேன்  Eze_17:22-24,

9. ஆளுகிறவர்களின் செங்கோல்கள் Eze_19:10-14,

10. தாழ்ந்தவனை உயத்துவேன். Eze_21:25-26,

11. தாங்களே இராஜாக்ககளை ஏற்படுத்திக் கொண்டார்கள் Hos_8:1-4,

12. காற்றை விதைத்து சூரைக் காற்றை அறுப்பார்கள். Hos_8:7,,

13. கிழக்கு திசைக் காற்றை பின்பற்றினார்கள். Hos_12:1,

14. கிழக்கு திசைக் காற்றினால் ஊற்றுகள் வற்றிப்போகும். Hos_13:9-16,

15. அரண்மனையை பகைக்கிறேன். Amo_6:6-14,

16. இராஜாவின் புல் அறுப்பிற்கு பின்பு வெட்டுக்கிளிகள் Amo_7:1-9,

17. இது இராஜ்ஜியத்தின் அரண்மனை Amo_7:10-17,

18. மறு தேசத்து வஸ்திரம் தரித்தவர்கள். Zep_1:7-10,

19. சிங்காசனங்களை கவிழ்ப்பேன் Hag_2:21-22,

20. இராஜாவின் பட்டத்திற்கு போட்டியிட்டவர்கள் அநேகர் Ecc_4:13-16,

21. உயர்ந்தவன் மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்   கிறான் Ecc_5:8,

22. உயிருள்ள நாய் வாசி Ecc_9:1-4,

23. நீ ஆவியில் உயிரோடிருந்தால் செய்ய வேண்டியவைகள் Ecc_9:5-10,

24. சமயமும் தேவ செயலும் வாய்க்க வேண்டும்.. Ecc_9:11,

25. மனுபுத்திரர் ஆபத்தில் அகப்படுவார்கள். Ecc_9:12,

26.  கிழக்கு திசையாரின் போதகம் Isa_2:5-11,

27.  கிழக்கு திசையார்  விக்கிரகங்களை எறிந்து விடுவார் கள். Isa_2:12-22

28. ஜனங்களில் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் Isa_3:1-15,

29. மாயையின் கயிறுகள் Isa_5:15-25,

30. இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகள் Isa_7:1-9

31. ஆயிரம் திராட்சை செடியிருந்த இடம் முட்காடு Isa_7:10-25,,

32. மாயையின் வெளிப்பாடுகள் கழுத்துவரை வெளிப்படு  கிறது. Isa_8:5-10,

33. தேவனையும் இராஜாவையும் தூசிக்கிறார்கள். . Isa_8:11-22,

34. ஜாதிகளின் அமளி கேட்கிறது. Isa_13:1-4,

35. அரண்மணைக்குள் காட்டு மிருகங்கள் Isa_13:5-22

36. ஜாதிகளின் நகரம் இடிக்கப்படும் Isa_25:1-12,

37. இரட்சிப்பை செய்ய மாட்டாதிருக்கிறோம் Isa_26:12-21,,

38. புறஜாதிகளின் கீரிடம் மிதிக்கப்படும் Isa_28:1-6,

39. மாயையின் மறைவில் வந்தடைந்தோம்.  Isa_28:7-21

40. அரண்மணை அழிந்துபோக விடப்படும். Isa_32:1-14

41. வெறுமையின் தராசு Isa_34:8-17,

42. ஜாதிகளின் அதிபதி கிழக்கிலிருந்து புறப்படுகிறான். Isa_41:1-7,

43. உங்களை தெரிந்து கொள்ளுபவன் அருவருப்பானவன் Isa_41:21-24,

44. வடக்கிலிருந்து ஒருவன் வருவான் Isa_41:25-29,

45. கிழக்கு திசை மற்றும் தூர திசையான வடககு திசை Isa_46:10-13,

46. பரிசுத்த நகரத்தார் என்று சொல்லுகிறார்கள் Isa_48:1-13,

47. கர்த்தருக்கு  பிரியமானவன் Isa_48:14-22,

48. மனுபுத்திரனுக்கு பயப்படாதே Isa_51:12-23,

49. உன்னைப் பார்க்கிலும் நான் பரிசுத்தன்  Isa_65:1-9,

50. சூரியனை நமஸ்கரித்தார்கள். . Eze_8:8-18,

51. இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இசைச்சி Eze_11:1-15

52. தங்கள் இருதயத்தில் விக்கிரகத்தை நாட்டி Eze_14:1-11,  

53. இரட்சிக்க மாட்டாத மனுபுத்திரன்  Psa_146:1-5,

54. ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியத்தை சிந்திக்கிறார்கள் Psa_2:1-12,

55. எங்கள் பிதாக்கள் மாயைகளை பின்பற்றினார்கள். . Jer_16:14-21,

56. இரட்சிக்கமாட்டாத மாiயை பின்பற்றுவீர்கள். 1Sa_12:12-25,



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries