தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 12

12-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;  பூமியின்  நான்கு  திசைக்  காற்றுகளும் / உபதேசங்களும்  ஒன்றுடன்  மற்றொன்று  மோதி, மேற்க்கு  திசைக்காற்றின் / உபதேசத்தின் சில  தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை  வெளிப்படுகிறது:-.

மேற்க்கு திசையின் காற்று / உபதேசம் வஞ்சகமும் பெரு மையும் நிறைந்த அசுத்த ஆவிகளின் அற்புத அடையாளங்கள் / தீர்க்க தரிசனங்கள்.

1. மேற்க்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் கடா Dan_8:5-12,

2. பெருமையானவைகளை பேசும் வாய் Dan_7:8,

3. சூதான பேச்சுள்ள ஒரு இராஜா Dan_8:20-25,

4. இச்சகம் பேசி இராஜ்ஜியத்தை கட்டுதல் Dan_11:20-21, ,

5. கள்ளத் தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து  Mat_24:20-26,

6. நான் தான் கிறிஸ்து என்று வஞ்சிப்பவர்கள் Luk_21:5-11,

7. ஆகாயத்து அதிகாரப் பிரபு Eph_2:2,   

8. வான மண்டலங்களின் பொல்லாத சேனைகள் Eph_6:12,

9. வஞ்சிக்கிற ஆவிகள். 1Ti_4:1,

 10. வஞ்சக ஆவி, அந்திக்கிறிஸ்து 1Jo_4:1-6

11. மூன்று அசுத்த ஆவிகள்  Rev_16:13-15,

12. அசுத்த ஆவிகளின் வீடு Rev_18:2,

13. பொய்யின் ஆவி 2Ch_18:21,

14.  மிருகம் தேவனை தூசித்தது Rev_13:4-8

15. அந்திக் கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி அக்கினி  நரகத்தில் Rev_19:17-21,

16. சாத்தான் அக்கினி நரகத்தில் தள்ளப்படுதல். Rev_20:7-10,



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries