9-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது; பூமியின் நான்கு திசைக் காற்றுகளும் / உபதேசங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி, வடக்கு திசைக்காற்றின் / உபதேசத்தின் சில தீர்க்க தரிசனங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுகிறது:-.
1. சீயோன் குமாரர்கள் ஜாதிகளை பழிவாங்குதல் Psa_149:1-10,
2. வடக்கிலிருந்து பொன் மயமான காந்தி / வெளிச்சம் Job_37:21-24,
3. வட காற்றிலிருந்து தேவன் குளிரைக் கொடுக்கிறார். . Job_37:1-13,
4. கர்த்தர் சீயோனை அஸ்தி பாராப்படுத்தினார். Isa_14:31-32,
5. வடக்கு திசையிலிருந்து தீங்கு வருகிறது. . Jer_1:1-19,
6. வடக்கிலிருந்து தரிசனம் வெளிப்படுகிறது. Eze_1:4,
7. வட திசையில் கூற வேண்டிய வார்த்தைகள் Jer_3:12-25
8. வடக்கேயிருந்து சங்காரம் வருகிறது. . Jer_4:1-9,
9. வடக்கேயிருந்து மகா சங்காரம் வருகிறது. . Jer_6:1-12,
10. வட திசையிலிருந்து கொந்தளிப்பு வருகிறது. Jer_10:20-25,
11. வடக்கேயிருந்து நியாயத்தீர்ப்பு வருகிறது. Jer_13:12-27,
12. வட திசையிலிருந்து கொண்டு வருவேன். Jer_16:14-21.
13. வட திசையிலிருந்து கொண்டு வருவேன். Jer_23:1-8,
14. வட திசையிலிருந்து கொண்டு வருவேன். Jer_31:1-10
15. வட திசையிலிருந்து நியாயத்தீர்ப்பு. . Jer_46:20-26,
16. வடக்கேயிருந்து ஒரு ஜாதி வருகிறது. Jer_50:1-10,
17. வடக்கேயிருந்து ஒரு ஜாதி வருகிறது. Jer_50:41-46
தூரதேசமாகிய வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்தின் தீர்க்க தரிசன வசனங்கள் Pro_7:19-27, Isa_29:13-14, Mat_15:8, Jer_12:1-2, Mat_21:33, Luk_20:9,Mar_12:1, Luk_15:11-21,
1. தூர திசையாகிய வடக்கிலுள்ள சீயோன் Isa_46:10-13,
2. தூரத்திலிருள்ள ஜாதி Isa_5:17-30,
3. தூர தேசத்தாரே கேளுங்கள் தேவன் எங்களுடன் இருக் கிறார். Isa_8:5-22,
4. தூரத்திலிருந்து நியாயத்தீர்ப்பு Isa_10:1-4,
5. தூரத்திலிருந்து நியாயத்தீர்ப்பு Isa_13:1-5,
6. தூரத்திலிருந்து கர்த்தருடைய நாமம் Isa_30:27-28,
7. தூரத்திலுள்ள தேசம் Isa_33:14-17,
8. தூரத்திலிருந்து ஒரு ஜாதி Jer_5:15-31,
9. தூரத்திலிருந்து வரும் நற்செய்தி Pro_25:25,
10. புருஷன் தூரப் பிரயாணம் போனான் Pro_7:19-27
11. இருதயம் தூரமாக விலகியிருக்கிறது Isa_29:13-14,
12. இருதயம் தூரமாக விலகியிருக்கிறது. Mat_15:8,
13. இருதயம் தூரமாக விலகியிருக்கிறது. Jer_12:1-2,
14. தூர தேசத்திற்கு போயிருந்தான். Mat_21:33
15. தூர தேசத்திற்கு போயிருந்தான். Luk_20:9,
16. தூர தேசத்திற்கு போயிருந்தான் Mat_12:1,,
17. தூர தேசத்திற்கு புறப்பட்டு போனான். Luk_15:11-21,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)