தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் பத்து
இந்த மனுஷக்குமாரன் யார்?
பொருளடக்கம்
இந்த மனுஷக்குமாரன் யார்?
மனுஷக்குமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி மீண்டும் பரலோகத்திற்கு எறியவர்.
மனுஷக்குமாரனின் மரணம்.
மனுஷக்குமாரன் உயர்த்தப்பட வேண்டும்.
மனுஷக்குமாரனின் உயிர்தெழுதல்.
லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷக்குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.
மனுஷக்குமாரனின் வருகையில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் பங்கு.
மனுஷக்குமாரனின் இராஜ்ஜியம்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)