தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் பதினொன்று


ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும்


பொருளடக்கம்

1-1 to 8-3

1-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த வேத எழுத்துக்கள் தேவனுடைய விரலினால் எழுதப்பட் டவைகள்.

1-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற வேத பாரகனுடைய எழுத்துக்கள் மனுஷனுடைய எழுத்தாணியினால் எழுதப்பட்டவைகள்.

2-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, தேவ நீதியின் வார்த்தைகள், இருதயத்திலிருந்து உயிர்ப்பிக்கப்படுகிறது.

2-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, மனுஷனுடைய நீதியின் வார்த்தைகள், வாயிலிருந்து வெளிப்படுகிறது.

3-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, தேவ ஆவியின் கிரியைகளினால் இருதயத்திலிருந்து தேவ நீதியின் பிரமாணங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

3-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, மனுஷ ஆவியின் கிரியைகளினால் வாயிலிருந்து சுய நீதியின் கற்பனைகள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

4-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, பரிசுத்த பாஷையை, தேவ வார்த்தைகளோடு சஞ்சரித்து கற்றுக்கொள்ளுதல்.

4-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, கலப்பட பாஷையை ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளோடு சஞ்சரித்து கற்றுக்கொள்ளுதல்.

5-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, பரிசுத்த பாஷையை தேவ வார்த்தைகளோடு சஞ்சரித்து தெளிவாக பேசுவதற்கு கற்றுக்கொள்ளுதல்.

5-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கலப்பட பாஷையில் நாளுக்கு நாள் மேலும் கலப்படம் பெருகுவதற்கு; ஆசரியர்களும் லேவியர்களும், ஜாதிகளுடைய ஆசரிப்பு முறைகளோடு சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

6-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த பாஷையினால்; ஒரு மனமும் ஐக்கியமும் நாளுக்கு நாள் மேலும் பெருகிறது.

6-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, கலப்பட பாஷையினால் பிரிவினைகளும், மார்க்க பேதங்களும் நாளுக்கு நாள் மேலும் பெருகிறது.

7-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த பாஷையினால்; சுரமண்டலத்தில் சீயோனின் பாடல்களைப் பாடி ஒரு மனதோடு தேவனுக்கு ஆராதனை செய்வது.

7-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கலப்பட பாஷையினால்; பிரிவினைகளோடும், மார்க்க பேதங்களோடும், புலம்பல்களைபாடி, தேவனை தூசித்துக் கொண்டிருப்பது.

8-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, விசுவாச அளவுப் பிரமாணங்களின்படி உள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை; தேவ ஆவியில் காத்திருந்து தேவனால் பெற்றுக்கொள்ளுதல்.

8-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, கன நித்திரையின் ஆவியில் சுய திட்டங்களின்படி உள்ள சுய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை; தாங்களாகவே காத்திருந்து உருவாக்கிக் கொள்ளுதல்.

8-3 அர்த்தமில்லாத அந்நிய பாஷையினால் பைத்தியத்தின் ஆவி வெளிப்படுகிறது.



Social Media
Location

The Scripture Feast Ministries