தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் பன்னிரண்டு


தேவன் மனிதனிடம் கேட்ட எட்டு கேள்விகளும் மனிதன் தேவனிடம் கேட்ட எட்டு கேள்விகளும்


பொருளடக்கம்

தேவன் மனிதனிடம் கேட்ட எட்டு கேள்விகள்:-

1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?

2. நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?

3. புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தாயோ?

4. காயினே உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது ?

5. காயினே உன் முக நாடி ஏன் வேறுபட்டது ?

6. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?

7. உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?

8. காயினே நீ என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கி கூப்பிடுகிறது.

மனிதன் தேவனிடம் கேட்ட எட்டு கேள்விகள்:-

1. தேவன் எங்களை எப்படி சிநேகித்தார்?

2. தேவனே உமது நாமத்தை எதினாலே அசட்டை பண்ணினோம்?

3. தேவனே உமது நாமத்தை எதினாலே அசுத்தப்படுத்தினோம்?

4. தேவன் எதனால் இனி காணிக்கையை மதியார்? அதை எங்கள் கைகளில் ஏன் பிரியமாய் ஏற்றுக்கொள்ள மாட்டார்?

5. தேவனை எதினாலே வருத்தப்படுத்துகிறோம்?

6. நாங்கள் எந்த விஷயத்தில் தேவனிடம் திரும்ப வேண்டும்?

7. தேவனை எதினாலே வஞ்சித்தோம் என்கிறீர்கள்?

8. தேவனுக்கு விரோதமாக எண்ணத்தை பேசினோம்?



Social Media
Location

The Scripture Feast Ministries