தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் பதிமூன்று


தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நான்கு வகையான ஜனங்கள்


பொருளடக்கம்

ஒன்று

தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

இரண்டு

தேவனுடைய நாமத்தை விளங்காதிருந்த / புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். அவர்கள் தேவனுடைய நாமத்தை விளங்காதிருக்கிறபடியால் இன்றையத்தினம் வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

மூன்று

தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேட்டு தேடுகிறபடியால் புறஜாதியார்/ இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசாரித்துக் கேட்டு தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.

நான்கு

தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.



Social Media
Location

The Scripture Feast Ministries