தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
தலைப்பு பதினான்கு
புஸ்தகம் பதினான்கு
ஞான அர்த்தமுள்ள சீயோனின் வெளிப்பாடுகள்
பொருளடக்கம்
ஞான அர்த்தமுள்ள சீயோன் / எருசலேம்.
சேனைகளின் கர்த்தர் வடதிசையிலுள்ள சீயோன் பர்வதத்திற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டிருக்கிறார்.
ஞான அர்த்தமுள்ள சீயோன்/ எருசலேமிற்காக தேவனால் கொஞ்சம் மீதியை வைக்கப்பட்டு, முற்றுகை போடப்பட்டவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோன் / எருசலேமிற்கு முதலாவது வருகிறவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு சுவிசேஷம் அறிவிக்கிற தேவனுடைய ஊழியர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிறவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு எப்பிராயீம்/ சமாரியா சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிறவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு தேவனுடைய நீதிப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவர்கள் வருவார்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து பலத்தின்மேல் பலம் அடைந்து, வருகிறவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு ஒரு ஆவிக்குரிய யூதனுடைய வஸ்திரத்தை பிடித்துக்கொண்டு பத்து புறஜாதிகள் வருவார்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு வராமல் முரட்டாட்டம் பண்னி, தேவனுடைய நியாத்தீர்ப்பிற்கு தப்ப சீயோனுக்கு ஓடி வருகிறவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு வருகிறவர்களின் ஊழிய அழைப்பும் பிரதிபலன்களும்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு வராமல் முரட்டாட்டம் பண்னி, தேவனுடைய நியாத்தீர்ப்பினால் இடறுதற்கான கல்லில் இடறி விழுந்தவர்கள்.
ஞான அர்த்தமுள்ள சீயோனுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளுக்கு தேவனுடைய நியாத்தீர்ப்பு.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)