தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 10
இந்த மனுஷக்குமாரன் யார்?
பொருளடக்கம் 5
5. மனுஷக்குமாரனின் உயிர்தெழுதல்.
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்தைகளின் உயிர்தெழுதல். Joh_5:21-23, Joh_5:24-29, Joh_11:25-27,
கிறிஸ்துவின் முதல் வருகையிலிருந்து 2000 ஆண்டு களுக்கு பின்பு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் உயிர் தெழுதல் நடைபெறுகிறது. Mat_27:63, Mar_10:32-34, Luk_24:7, , Hos_6:1-3, Psa_90:4, 2Pe_3:8,
முதலாம் ஆதாமின் வருகையிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு பின்பு, கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் உயிர்தெழுதல் நடைபெறுகிறது. Mat_17:1-9, Mar_9:2-12,
எருசலேமாகிய கர்த்தருடைய வார்த்தைகளிலும் சீயோனாகிய தேவனுடைய வேதத்திலும் காத்திருப்பவர்கள், முன்மாரி, பின்மாரி, மழையின் ஆசீர்வாதங்களைப் பெற்று, கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் உயிர்தெழுதலுக்கு சாட்சிகளாக மாறுகிறார்கள். Luk_24:47-53,Act_1:4-5, Act_1:12, Act_1:8,Isa_2:1-6, Mic_4:1-3, Jer_50:4-8, Zec_8:21-23, Zec_10:1-5,