தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 09


தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்

பொருளடக்கம் 6

6-0. வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து சர்வ ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறபோது;  பூமியின்  நான்கு  திசைக் காற்றுகளும் உபதேசங்களும்  தங்களுடைய  விசுவாசக் கிரியைகளை வெளிப்படுத்துகிறது.


பூமியின்  நான்கு  திசைக் காற்றுகளும் / உபதேசங்களும்  தங்களுடைய  விசுவாசக் கிரியைகளை  வெளிப்படுத்துகிறது.

6-1 வடக்கு திசைக் காற்றின் உபதேசங்கள்:-

6-2 தெற்கு திசைக்காற்றின் உபதேசங்கள்:-

6-3 கிழக்கு திசைக் காற்றின் உபதேசங்கள் :-

6-4 மேற்கு திசைக் காற்றின் உபதேசங்கள்:-

6-5 நான்கு திசைக் காற்றுகளை பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்

6-1 வடக்கு திசைக் காற்றின் உபதேசங்கள்:-

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து   தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து அறிவிக்கப்படுகிறபோது; முதலாவது வடக்கு திசையின் காற்று / உபதேசம் தன்னுடைய விசுவாசத்தை பின்பற்றுகிற ஜனங்களை கிரியைகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

வடக்கு திசையின் காற்று / உபதேசம் தேவனுடைய முன் தீர்மானத்தின் படியும், தேவன் தனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப் பிரமாணத்தின்படியும்; தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தியை பின்பற்றுகிற 1,44,000 பரிசுத்தவான்களையும்,

பின்பு அவர்கள் மூலம் தேவனைப் பின்பற்றுகிற திரளான ஜனங்களையும் அவர்களுடைய விசுவாசக் கிரியைகளின் மூலம் அவர்களை அடையாளங்கண்டு, நான்கு திசை களிலிருந்து அவர்களை ஒன்று திரட்டி வடக்கு திசையின் உபதேசத் திற்கு கூட்டிச் சேர்க்கிறது.

இப்படி பல திசைகளிலிருந்து கடந்து வந்து வடக்கு திசையின் உபதேசத்தை பின்பற்றுகிற  ஜனங்களின் ஒருங்கினைந்த கூட்டமைப்பு மற்ற மூன்று திசை  ஜனங்களின் விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு மிக தெளிவாக வேறுபடுத்தப் பட்டு  தனித்தன்மையுடன் வெளிப்படுகிறார்கள்.

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை பற்றிய தீர்க்க தரிசன வசனங்கள் :-

  1. 1.    வடக்கிலுள்ள சீயோன் பர்வதம். Psa_48:1-8,Psa_75:1-10,  
  2. 2.  வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தருடைய வசனமும் வெளிப்படுகிறது. Isa_2:1-4,Mic_4:1-3, Zec_8:14-23,
  3. 3.    வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது.   Isa_26:1-10, Isa_40:1-10 , Isa_51:1-23,Isa_52:1-15, Isa_62:1-12 , Psa_14:7,Psa_53:6, Psa_3:8  Lam_3:26
  4. 4.    தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிப்பவர்கள். Zec_2:1-13, Zec_10:1-6,Psa_137:1-9,
  5. 5.    வடக்கே ஐபிராத் நதியருகில் கட்டப்பட்ட நான்கு தூதர்கள். Rev_9:13-15, Rev_7:1-4,Jer_46:6,Jer_46:10-12,

6-2 தெற்க்கு திசைக்காற்றின் உபதேசங்கள் :-

 வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி  அறிவிக்கப்படுகிறபோது; இரண்டாவது தெற்கு திசையிலிருந்து தேவனுடைய உடன்படிக்கைகளின் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றும் தீர்க்க தரிசனங்கள் அறிவிக்கப்படுகிறது.

தெற்கு திசையின் காற்று / உபதேசம் தேவனுடைய முன் தீர்மானத்தின்படியும், தேவன் தனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப் பிரமாணத்தின்படியும்; தேவனுடைய உடன்படிக்கையின் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பின்பற்றுகிற ஜனங்களை அவர்களுடைய விசுவாசக் கிரியைகளின் மூலம் அடையாளம் கண்டு, நான்கு திசைகளிலிருந்து அவர்களை ஒன்று திரட்டி தெற்கு திசையின் உபதேசத்திற்கு கூட்டிச் சேர்க்கிறது.

இப்படி பல திசைகளிலிருந்து  தெற்க்கு திசையின் உப  தேசத்தை பின்பற்றுகிற  ஜனங்களின் ஒருங்கிணைந்த  கூட்டமைப்பு மற்ற மூன்று திசை  ஜனங்களின் விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக  பிரித்தெடுக்கப்பட்டு, மிகதெளிவாக  வேறுபடுத்தப்பட்டு, தனித்தன்மையுடன்  வெளிப்படுகிறார்கள்.

தெற்கு திசைக்காற்றை பற்றிய தீர்க்க தரிசன வசனங்கள்

1. தேவனுடைய இரட்சிப்பும் நியாயத்தீர்ப்பும்  Zec_9:9-17,

2. கர்த்தரின் வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது. Nah_1:2-7,

3. பாபிலோனின் நியாயத்தீர்ப்பு  Isa_21:1-17

4. தேவனுடைய பிரமாணங்களும் நியாயத்தீர்ப்பும். Mal_4:1-6,

5. தேவனுடைய பிரமணங்களும் நியாயத்தீர்ப்புகளும்.. Job_37:1-13,

6. சுழல் காற்றில் தேவனுடைய குமுறலின் சத்தம்.. Psa_77:13-20,

7. தேவனுடைய இரட்சிப்பும் நியாயத்தீர்ப்பும். . Job_40:1-14,

8. தேவனுடைய நீதியின் நியாயத்தீர்ப்பு து Jon_1:1-17,

9. தேவனுடைய நியாயத்தீர்ப்பை சீயோன் குமாரர்கள் நிறைவேற்றுதல். . Psa_149:1-9,

10. பெரும் மழையும் புயல் காற்றும்  Eze_13:1-16,

11. காற்றும் மழையும் Mat_7:21-27,

12. தேவனுடைய நியாயத்தீர்ப்பு Dan_12:1-4

6-3 கிழக்கு திசைக்காற்றின் உபதேசங்கள் :-

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து   தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து அறிவிக்கப்படுகிறபோது; மூன்றாவது கிழக்கு திசையிலிருந்து தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட புற ஜாதிகளின் மாயையின் வெளிப்பாடுகளின் இராஜரீகமும் அதன் சிங்காசனப் பதவிகளும் வெளிப்படுகிறது.

கிழக்கு திசையின் காற்று / உபதேசம் தேவனுடைய முன் தீர்மானத்தின்படியும், தேவன் தனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப் பிரமாணத்தின் படியும் தேவனுடைய வெளிப்பாடுகளையும் மனிதனுடைய வெளிப்பாடுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட புற ஜாதிகளின் மாயையின் வெளிப்பாடுகளின் இராஜரீகத்தையும்  அதன் சிங்காசனப் பதவிகளையும் பின்பற்றுகிற ஜனங்களை அவர்களின் விசுவாச கிரியைகளின் மூலம் அவர்களை அடையாளங்கண்டு, நான்கு திசைகளிலிருந்து அவர்களை ஒன்று திரட்டி கிழக்கு திசை யின் உபதேசத்திற்கு கூட்டிச் சேர்க்கிறது.

இப்படி பல திசைகளிலிருந்து கடந்து வந்து கிழக்கு திசையின் உபதேசத்தை  பின்பற்றுகிற ஜனங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு மற்ற மூன்று திசை ஜனங்களின் விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு மிக தெளிவாக வேறு படுத்தப்பட்டு, தனித்தன்மையுடன் வெளிப்படுகிறார்கள்.

கிழக்கு திசைக்காற்றை பற்றிய தீர்க்க தரிசன வசனங்கள்

தேவனுடைய  வெளிப்பாடுகளின் தரிசனங்களையும், தாங்கள் விட்டு வந்த  ஜாதிகளுடைய முறைகளையும் கலந்து  தேவனை ஆராதனை செய்கிற  ஈனமான ஆசாரியர்கள்  உருவாக்கின மாயா வெளிப்பாடுகளின்  தரிசனங்கள் பற்றிய  தீர்க்க தரிசன  வசனங்கள்.

1-0. கிறிஸ்துவின் மூல உபதேசம் + மனிதனின் மூல உபதேசம் = கலப்படமான ஞானப்பால் / சபையின் மூல உபதேசம்.

1. களங்கமில்லாத ஞானப்பால் பூரணமாக கிடைக்க வழிமுறைகள் Isa_7:21-22, Exo_29:1, Isa_55:1-3,

2. களங்கமில்லாத ஞானப்பால் பூரணமாக கிடைக்காத காரணத்தால் கலப்படம் செய்தபடியால் கலப்படமான ஞானப்பால் 

Isa_4:1, Pro_5:3-14, Pro_2:16-22, Pro_9:13-18, Pro_7:1-5, Pro_23:29-33, Isa_1:22, Son_7:9, Zep_1:12, 1Co_2:4-5, 1Co_2:13-14, Col_2:8, 2Ti_4:2-5, 2Co_4:2, 2Pe_2:1, Jud_1:4, Jam_3:15, 1Jo_2:16, 1Th_2:7-8, 2Co_2:17

3. கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்தவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பால் 

1Pe_2:3, 1Co_3:1-2, Heb_5:12-14, 1Th_2:7-8, 2Co_2:17,

4. கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்தவர்களுக்கு களங்க மில்லாத ஞானப்பாலைக் கொடுப்பவர்கள்.

Mat_24:19-22, Mar_13:17-20, Luk_21:23, 1Ti_1:3-7, Rom_2:18-20, Gal_3:24-25,

5. களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர் களின் அடையாளங்கள்

Luk_1:80, Luk_2:40, Psa_8:2, Mat_11:25 , Mat_21:16, Luk_10:21, Gen_49:12, Son_5:1, Son_5:12, Son_5:16, Isa_28:9, Gal_4:19, Son_8:1-2,

6. களங்கமில்லாத ஞானப்பால் பூரணமாக குடித்தவர்களுக்கு பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்கள்.

Gal_4:1-9, Gen_21:18-20, Isa_3:4-5, Luk_1:17, Mal_4:5-6, Psa_45:16,

2-0 புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட உபதேசங்கள் / புதிய ஏற்பாட்டில் மூல உபதேசங்கள் Heb_6:1-2

1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்.

2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்

3. ஸ்நானங்களுக்குக்கடுத்த உபதேசம்

4. கைகளை வைக்குதல்

5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்

6. நித்திய நியாயத்தீர்ப்பு 

புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்ட பலமான உபதேசங்கள் Heb_5:12-14

7. நீதியின் வசனம் / பிரமாணம் 

8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல்

3-0 மனிதனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் உண்டாக்கப்பட்ட மனிதனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்/ கற்பனைகள் 

1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10,   

2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38,

3. ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுதல் Mar_16:16

4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4

5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25,

6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10,

மனிதனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் உண்டாக்கப் பட்ட கற்பனைகளிலிருந்து வெளிப்பட்ட பலமான உபதேசங்கள்.

7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27Isa_4:1,

8. தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல் Mar_16:15,

4-0. தேவனுடைய வார்த்தைகள்   + மனிதனுடைய வார்த்தைகள் = வேற்றுமையான உபதேசம் / விகர்ப்பமான உபதேசம்.

1Co_2:4-16,, Jer_23:25-40, 1Th_2:3-131Ti_6:3-5, 1Ti_1:3-5,1Ti_4:1,2Ti_4:3-5,Tit_2:8,

5-0. தேவனுடைய கற்பனைகள் + மனிதனுடைய கற்பனைகள் = மணல் மேல் கட்டின வீடு / மனிதனுடைய உபதேசம்.

Isa_29:10-12, Mat_7:24-29, Mat_15:1-9,Mar_7:1-13, Psa_1:4,, Job_21:17-18

6-0. தேவனுடைய ஆவி + மனிதனுடைய ஆவி = நயவஞ்சக முள்ள தந்திரமான ஆவி.  1Co_2:4-16 , Pro_5:1-23,

7-0. தேவனுடைய தீர்க்க தரிசனம் + மனிதனுடைய தீர்க்க தரிசனம் = கள்ளத்தீர்க்க தரிசனம். Mat_7:24-29, Eze_13:1-16,Jer_23:14-32,

8-0. லேவிய ஆசரிப்பு முறை + ஜாதிகளின் ஆசரிப்பு முறை = எப்பொழுதுமே பொருளுக்கு மாறாத  மாயையின்  ஈனமான  ஆசரிப்பு முறைகள்.

1Ki_12:27-33,2Ki_17:6-202Ki_13:8-11 , Eze_22:23-31, Eze_44:21-24

9-0. தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகள் + ஜாதிகளுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சி முறைகள் = மாயையின் இராஜரீக ஆட்சி முறைகள் / மணல் மேல் கட்டின மாளிகை / அரண்மனை. Hos_2:8-15,, Jos_7:23-26Isa_65:8-16,  Hos_13:1-16

1. மாயையினால் கோபம் மூட்டுவீர்கள். Deu_32:19-25,

2. சகல ஜாதிகளைப் போல எங்களுக்கு இராஜா வேண்டும். 1Sa_8:1-9,

 3. சகல ஜாதிகளைப் போல நாங்களும் இருப்போம்1Sa_8:10-22,

4. தேவன் தங்களை ஆளாதபடி தேவனைத் தள்ளினார்கள். 1Sa_12:7-25,

5. சகல ஜாதிகளைப் போல இருந்து 2Ki_17:13-20 

6. தேவனை மறந்து ஜாதிகளைப் பின்பற்றினார்கள். 2Ki_17:7-8 ,

7. சகல ஜாதிகளைப் போல இருப்போம்.  Eze_20:32-37,

8. தேவனை தள்ளி மாயை பின்பற்றினார்கள். . Jer_2:4-13

9. மதிக்கப்படாத ஜனங்களால் உனக்கு புத்தியுண் டாக்குவேன்., Rom_10:19,

 10. தாங்களே இராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். Hos_8:1-6,

11. நான் தான் உனக்கு இராஜா  Hos_13:10-16

12. பிரபுக்கள் மாயை Isa_40:23-24,

13. சாலமோன் இராஜா எருசலேமின் தேவாலயத்தையும் விக்கிரக மேடைகளையும் கட்டினபடியால் சாலமோன் இராஜாவின் ஞானத்தை மாயைகள் மேற்கொண்டது. 1Ki_11:1-13, 2Ki_23:13-15,

14. தேவனுடைய வெளிப்பாடுகள் + ஜாதிகளின் வெளிப் பாடுகள் = மாயையின் திரளான வெளிப்பாடுகள் கழுத்துவரை கரை புரண்டோடி தவறான வழிகளில் வழி நடத்துகிறது.

1. இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகள் சிங்காசனத்திற்கு போராடுகிறது. Isa_7:1-9,

2. இம்மானுவேல் / தேவன் நம்மோடிருக்கிறார்.,  Isa_7:10-20,

3. சீயோனின் வெளிப்பாடுகள். . Isa_7:21-25,

4. திரளான ஆற்று வெள்ளம் கழுத்துவரை வந்து கரை புரண்டோடுகிறது. Isa_8:1-10,

5. சீயோனின் வெளிப்பாடுகள். Isa_8:11-22,

6. மாயையின் திரளான வெளிப்பாடுகள் கழுத்துவரை கரை புரண்டோடி தவறான வழிகளில் வழி நடத்துகிறது. Isa_30:27-33,

7. தேவனாகிய கர்த்தரே தங்களுக்கு இராஜாவாகயிருந்தும் தேவன் அவர்களை ஆளாதபடிக்கு அவர்கள் தேவனைத் தள்ளி சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஒரு இராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிற ஜனங்கள் ஒரு இராஜாவை ஏற்படுத்திக் கொண்ட பின்பு அவர்கள் தேவனு டைய கற்பனைகளிலிருந்து வழி விலகும் போது, இரட்சிக்கமாட்டாத மாயைகளை பின்பற்றி அவர்களும் அவர்களின் இராஜாவும் நாசமடைவார்கள்.

1Sa_12:7-25, Deu_32:18-36, Deu_28:36, Isa_8:16-22, Eze_7:14-27, Jer_2:4-13, Job_12:24, Psa_107:40,    

தேவனுடைய வார்த்தைகளையும் மனிதனுடைய வார்த்தைகளையும் கலந்து உருவாக்கப்பட்ட மாயை / மாயா வெளிப்பாட்டின் சில தீர்க்க தரிசனங்கள்.

1. மாயையின் கயிறுகள் Isa_5:18-25,

2. மாயைக்கு நியாயத்தீர்ப்பு Isa_5:26-30,

3. மாயையை பின்பற்றுகிறார்கள்   Jer_18:15-17,

4. மாயையினால் தேவனுக்கு கோபம் Jer_8:19-22,

5. மாயையின் மறைவில் வந்தடைந்தோம் Isa_28:14-21,    

6. விக்கிரங்கள் மாயை Jer_10:14-15,   

7. விக்கிரங்கள் மாயை Jer_51:17-18,

8. மாயை கிரியைகளை அழிக்கிறது Isa_57:12-15

9. மாயையின் தீர்க்க தரிசனம்    Eze_13:16,

10. மாயையின் தரிசனங்கள் Eze_13:17-23

11. மாயையின் தரிசனங்கள்  Eze_21:25-32,

12. மாயையின் தரிசனங்கள் Eze_22:23-31

13. மாயை பின்பற்றுகிறவர்கள் கிருபைகளை நஷ்டப் படுத்து கிறார்கள் Jon_2:8,

14. மாயை பின்பற்றுகிறவர்கள் கிருபைகளை நஷ்டப் படுத்துகிறார்கள். . Psa_31:6,

 15. மாயை பின்பற்றுகிறவர்கள் Isa_59:4,

16. மாயை சிறையிருப்பை பலப்படுத்துகிறது. Lam_2:14,

17. மாயை நம்பாதிருங்கள் Job_15:31,  

18. ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமல் Psa_24:4,   

19. மாயை பாராதபடி என்னை விலக்கியருளும் Psa_119:37,

20. மாயையிலிருந்து விலக்கியருளும் Psa_144:11-15,

21. மாயையிலிருந்து என்னை விட்டு தூரப்படுத்தும் Pro_30:5-9,

22. நீதியைத்தேடாமல் மாயை நம்பி Isa_59:4,

6-4 மேற்க்கு திசைக் காற்றின் உபதேசங்கள்:-

வடக்கிலுள்ள சீயோன் பர்வதத்திலிருந்து   தேவனுடைய முத்திரைக் கோலின் அடையாளங்களுடன் இரட்சிப்பின் நற்செய்தி, கிழக்கு திசையிலிருந்து அறிவிக்கப்படுகிறபோது; நான்காவது மேற்கு திசையிலிருந்து வஞ்சகமும் பெருமையுமுடைய அசுத்த ஆவிகளின் அதிகாரங்களும் மற்றும் அதன் அற்புத அடையாளங்களும் வெளிப்படுகிறது.

மேற்கு திசையின் காற்று / உபதேசம் தேவனுடைய முன் தீர்மானத்தின்படியும் தேவன் தனக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவின்படியும், பெருமையும் வஞ்சகமும் நிறைந்த அசுத்த ஆவிகள், தங்களுடைய அதிகாரங்கள் மற்றும் அற்புத அடையாளங் கள் ஆகிய இவைகளை பின்பற்றுகிற ஜனங்களை, அவர்கள் விசுவாசக் கிரியைகள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை நான்கு திசைகளிலிருந்து ஒன்று திரட்டி மேற்கு திசைக்கு கூட்டிச் சேர்க்கிறது.

இப்படி  மேற்கு திசைக்கு வந்து  சேர்ந்த ஜனங்களின் ஒருங் கிணைந்த  கூட்டமைப்பு மற்ற  மூன்று திசை ஜனங்களின்  விசுவாசத் திலிருந்து முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, மிகத்  தெளிவாக வேறுபடத்தப்பட்டு, தனித்தன்மையுடன்  வெளிப்பாடுகிறார்கள்.

மேற்கு திசையின் காற்று / உபதேசம் வஞ்சகமும் பெருமையும் நிறைந்த அசுத்த ஆவிகளின் அற்புத அடையாளங்க ளின் / தீர்க்க தரிசனங்கள்

1. மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் கடா Dan_8:5-12,

2. பெருமையானவைகளை பேசும் வாய் Dan_7:8,

3. சூதான பேச்சுள்ள ஒரு இராஜா Dan_8:20-25,,

4. இச்சகம் பேசி இராஜ்ஜியத்தை கட்டுதல் Dan_11:20-21,

5. கள்ளத்தீர்க்க தரிசி, அந்திக் கிறிஸ்து Mat_24:20-26,

6. நான் தான் கிறிஸ்து என்று வஞ்சிப்பவர்கள் Luk_21:5-11,

7. ஆகாயத்து அதிகாரப் பிரபு Eph_2:2,

8. வான மண்டலங்கலின் பொல்லாத சேனைகள் Eph_6:12,

9. வஞ்சிக்கிற ஆவிகள் 1Ti_4:1,

10. வஞ்சக ஆவி,அந்திக்கிறிஸ்து 1Jo_4:1-6,,

11. மூன்று அசுத்த ஆவிகள் Rev_16:13-15,

12. அசுத்த ஆவிகளின் வீடு Rev_18:2,

13. பொய்யின் ஆவி 2Ch_18:21,

14. மிருகம் தேவனை தூசித்தது Rev_13:4-8,

15. அந்திக் கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி அக்கினி நரகத்தில் Rev_19:17-21,

16. சாத்தான் அக்கினி நகரகத்தில் தள்ளப்படுதல் Rev_20:7-10,

6-5 நான்கு திசைகளின் காற்றுகளும் / உபதேசங்களும் தங்களை பின்பற்றுகிற ஜனங்களின் கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறதைக் குறித்த சில தீர்க்கதரிசன வசனங்கள்.

1. நான்கு மிருகங்களும் நான்கு இராஜாக்கள். Dan_7:1-3,

2. நான்கு மிருகங்களும் நான்கு இராஜாக்கள் Dan_7:17-18,

3. பரிசுத்தவான்களுக்கு இராஜ்ஜியம் கொடுக்கப்படும். Dan_7:21-28,

4. நான்கு  திசையின் ஜனங்கள் Psa_107:1-7,

5. முதல் திசை ஜனங்களின் கிரியைகள். Psa_107:8-14,

6. இரண்டாம் திசை ஜனங்களின் கிரியைகள் Psa_107:15-19,

7. மூன்றாம் திசை ஜனங்களின் கிரியைகள் Psa_107:20-30,

8. நான்காம் திசை ஜனங்களின் கிரியைகள் Psa_107:31-43,

9. நான்கு திசைகளிலிருந்து ஆவிகள் Eze_37:1-14,

10. தேசத்தின் நான்கு மூலைகள் Eze_7:1-9,

11. மனுபுத்திரருக்கு நியாயத்தீர்ப்பு  Eze_7:10-16,

12. அக்கிரமத்திற்கு மிலாறு பூக்கிறது Eze_7:17-27,

13. இராஜா துக்கித்துக் கொண்டிருப்பான் Eze_7:17-27,

14. சன்மார்கன், துன்மார்கன் Eze_21:1-17,

15. தாழ்ந்தவனை உயர்த்துவேன் Eze_21:25-32,

16. நீதிமான்களும் ஞானிகளும்  Eze_9:1-4,



Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries