தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 07


தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்

பொருளடக்கம் 4-4-0

4-4-0 தேவ வார்த்தை என்னும் நாமத்தில் யூதர்களின் தரிசனம்
 
4-4-1 பரலோக இராஜ்ஜியத்தின் உவமைகளின் இரகசியங் களினால் கிறிஸ்துவின் பட்டாபிஷேகத்தின் விருந்தான தேவனு டைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து. பாவம், நீதி, நியாயத் தீர்ப்பு தொடர்புடைய தேவ வார்த்தைகளைக்கொண்டு பரிமாறப் படுகிறது. 
 
1. தேவனுடைய இராஜ்ஜியத்தின் சுவிசேஷம்
 
Mat_3:2, Mat_4:17, Mat_4:23, Mat_5:3, Mat_5:10, Mat_5:19-20 , Mat_6:10, Mat_6:13, Mat_6:33, Mat_7:21, Mat_8:11-12 , Mat_9:35, Mat_10:7, Mat_11:11-12 , Mat_12:25-26 , Mat_12:28, Mat_13:11, Mat_13:19, Mat_13:24, Mat_13:31, Mat_13:33, Mat_13:38, Mat_13:41, Mat_13:43-45, Mat_13:47
 
2. பரலோக இராஜ்ஜியத்தின் உவமைகளிலிருந்து தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படுகிறது. 
 
Mat_13:3, Mat_13:10, Mat_13:13, Mat_13:34-35, Mat_13:53, Mat_21:45, Mat_22:1, Mar_3:23, Mar_4:2, Mar_4:11, Mar_4:13, Mar_4:33, Mar_12:1, Luk_8:10 Psa_49:4, Psa_78:2, 
 
3. பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களில் பங்கடை பவர்கள்
 
Mat_7:21, Mat_21:28-32, Mat_8:5-11, Mat_25:14-23,, Mat_25:31-34, Mat_19:30, Mat_20:16, Mat_22:14, Luk_19:12-19, Joh_3:3-5, Luk_13:20-30, Rev_22:14, 
 
4. பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களில் பங்கு பெறாதவர்கள்
 
Joh_3:3-5, Joh_16:7-11, Mat_23:13, Luk_9:56-62, Mat_5:20, Mat_18:25, Mat_19:23-24, Eph_5:5-6-Gal_5:19-21Col_3:5-6, Heb_3:7-19, 1Co_6:9-10, 1Co_15:50, Rev_22:15,
 
5. பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே செல்ல முயற்சி செய்து தோல்வியடைந்தவர்கள். Mat_7:13-14, Mat_8:12, Mat_22:11-14, Mat_25:1-13, Mat_7:22-23, Luk_20:17-18 , Mat_21:42-44, 1Pe_2:7-8, Mat_25:24-30, Luk_19:20-27,( Jud_1:1, 1Pe_2:1,Chapter)
 
4-4-2 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்த சந்தோஷத்துடன் ஊழியத்தின் தலமையகமான எருசலேமிற்கும், சீயோனுக்கும் வந்து சேருவார்கள்.
 
1. சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருக்கிற எவனும் பரிசுத்தவான் எனப்படுவான் Act_1:4-5, Act_1:12, Isa_4:3-4, Ezr_6:21, Zec_2:1-13, Zec_10:1-5, Zec_12:1-8,Isa_30:18-21, Isa_51:1-23, Isa_52:1-14, Zec_8:15-20, 
 
2. தங்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி மீண்டும் சீயோனுக்கும், எருசலேமிற்கும் வருபவர்கள் 2Ch_36:22-23, Ezr_1:1-11, Ezr_6:14-15, Lam_3:26-41, Est_8:17, Zec_2:7-8,Jer_50:4-8, Jer_51:7-11, Jer_51:45-46, Jer_51:50-51, Ezr_1:3-8, Jer_50:16-19Jer_12:14-17, Jer_41:17-18, Jer_44:28, 
 
3. பத்து ஜாதிகள் ஒரு யூதனைப் பிடித்துக்கொண்டு எருசலேமிற்கு வருபவர்கள்
 
Zec_8:1-23, Isa_2:1-4, Mic_4:1-5, Psa_37:7-8, Eph_4:26, Mat_6:17, Pro_30:14, Psa_59:7, Est_8:17, Psa_11:2, Psa_64:2-6, Jer_9:3, Isa_49:2, Psa_57:4, Jer_15:16-21, Pro_25:18, 
 
4. எருசலேமின் மத்தியில் சிறுமையும் எளிமையுள்ள ஜனம் மீதியாக இருப்பார்கள் அவர்கள் கர்த்தருடைய நாமத்தின் மேல் நம்பிக்கையாக இருப்பார்கள். Zep_3:12, Psa_74:12, Psa_74:19, Zec_11:7-11, Isa_3:4-5, Isa_14:32, Isa_29:19, Isa_49:13, Isa_60:22, Isa_61:1-7, Isa_66:2, 
 
5. எருசலேமில் பண்டிகை ஆசரிக்கப்படாததால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை தேவன் ஏகமாக கூட்டிச்சேர்ப்பார் Zep_3:18, Lam_1:4, Nag_1:15, Isa_33:20, Isa_66:10, Isa_64:10-11, Eze_9:1-11, Eze_11:1-13, 2Pe_2:7-9, 
 
6. எருசலேமிற்கு வரவிரும்புகிற ஆவிக்குரிய நிலையில் நொண்டியானவர்களை தேவன் கூட்டிச்சேர்ப்பார் Zep_3:19, Mic_4:6-7, Isa_35:1-10, Heb_12:12-13, Isa_32:1-8, Isa_29:18, Isa_42:1-7, 
 
7. தேவனுடைய வார்த்தைகளின் நிமித்தம் மற்றவர்களால் புறக்கனிக்கப்பட்டு வெட்கம் அனுபவித்தவர்கள் சகல தேசங்களிலி ருந்து அவர்களுக்கு மகிழ்சியும் கீர்த்தியும் உண்டாகும்படி தேவன் ஏகமாக கூட்டிச்சேர்ப்பார். Zep_3:19, Mic_4:6, Isa_54:1-17, Isa_56:8, Isa_62:1-12, 
 
8. தேவனுடைய வார்த்தைகளின் நிமித்தம் துன்பமும், வேதனையும் சகித்தவர்களை எருசலேமில் தேவன் கூட்டிச்சேர்ப்பார். Zep_3:14-17, Mic_4:6, Heb_13:3, 2Ti_1:8, 2Ti_2:3, 2Ti_4:5,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries