தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 05


ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்

பொருளடக்கம் மூன்று

3-0  கிறிஸ்துவின் ஆவியினால் மனிதனுடைய ஆவியில் மறுபிறப்பு
 
ஜலத்தினால் ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்தின் தரிசனங்களை கண்டவர்கள், பரிசுத்த ஆவியினால் மறுபடியும் ஆவியில் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிக்கிறார்கள்
 
3-1 ஜலத்தினால் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொண்ட பிறகு; தங்கள் மனிதனுடைய ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து ஆவியில் மனந்திரும்புகிறபோது; பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்து சொல்லப்பட்ட உவமைகளின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறார்கள். 
 
பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் :- 
 
கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளினால் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை பெற்று தங்கள் ஞானத்தை சுத்திகரித்துக் கொள்ளுதல் /பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளால் ஒருவன் மறுபடியும் பிறந்து அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, Mat_3:11, Luk_3:16, Mar_1:8, Joh_1:31-34, Act_1:4-5, Joh_14:16-18, Joh_14:26, Joh_15:26-27, Joh_16:7-14, Joh_17:17-23, Exo_13:21-22, Exo_14:19-20, 1Co_10:1-2, Neh_9:12, Neh_9:19-20, Psa_105:39, Psa_78:14, Exo_24:15-18, Exo_40:38, Deu_1:33, Isa_4:2-6, Psa_143:10, Job_32:8, Pro_20:27, 
 
3-2 பரிசுத்த ஆவி:- தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளே வாசம் செய்யும் தேவனுடைய ஆவி /பரிசுத்த ஆவி. Heb_1:1-3, 1Co_2:6-10, 1Co_2:11-16, 2Ti_3:15-17, 2Pe_1:20-21, 1Pe_1:10-12, Rev_19:9-10, Rev_22:8-9
 
3-3 பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் கொடுப்பவர்:- தேவனுடைய ஆவியானவர் /பரிசுத்த ஆவியானவர். Mat_3:11, Mar_1:7-8, Luk_3:16, Joh_1:26, Joh_1:33, Act_1:5, Act_11:16, Act_13:24-25, Act_19:4-5, Luk_12:12, Joh_7:39, Joh_14:16, Joh_14:26-28, Joh_15:26, Joh_16:7-15, Joh_20:22.
 
3-4 பரிசுத்த ஆவியினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் :-
 
ஜலத்தினால் / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்த தரிசனங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து கொண்ட பிறகு; தங்கள் மனிதனுடைய ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து ஆவியில் மனந்திரும்பி, ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கிறதினால் ஆவி ஆத்துமா சரீரத்தில் ஒருமனப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளின் மூலம் பரிசுத்த ஆவிக்காக காத்திருப்பவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள்
 
3-5-0 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆவி ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறவர்கள்.
 
கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆவி ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் குறித்து சொல்லப்பட்ட உவமைகளின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்க, கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. 
 
இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள்
 
3-5-1 புளிப்பிள்ளாத / ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறவர்கள்; அவைகளுக்காக சந்தோஷமாக துன்பத்தை அனுபவிக்கிறபோது, தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Deu_16:1-3, Isa_30:19-21, 1Co_5:6-8, 1Pe_4:16, 1Pe_3:17-18, 1Pe_2:20-21
 
3-5-2 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திலும் வாயிலும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக தங்களுடைய ஆத்துமாவில் பசிதாகம் உள்ளவர்களாக இருக்கும்போது, தேவனுடைய வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிப்பார்கள். Mat_12:1-4, Mar_2:24-26, Luk_6:1-4, 1Sa_21:6
 
3-5-3 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட புளிப்பில்லாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் நன்மை தீமைகள்; தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாக இருக்கும்போது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால், தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Deu_8:3, Mat_4:3-4, Luk_4:4, Mat_8:5-8, Jer_9:20, Exo_23:25-27, Isa_33:14-17, Psa_132:13-16, Psa_37:25, Job_22:22, Job_23:12, Pro_2:6-7
 
3-5-4 புளிப்பிள்ளாத அப்பங்களை ஓய்வு நாள் தோறும் தேவனுக்கு பலி செலுத்துவது. Lev_24:5-9
 
3-5-5 புளிப்புள்ளவைகளை தேவனுக்கு பலி செலுத்த வேண்டாம். Exo_23:18, Exo_34:25, Lev_2:11, Lev_6:17
 
3-5-6 புளிப்புள்ளவைகளை நீங்கள் புசிக்க வேண்டாம். 
 
Amo_4:5, Exo_12:15-20, Exo_13:3, Exo_13:7, Hos_7:3-4 
 
3-5-7 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் புசிக்கும் சில துன்பத்தின் அப்பங்கள். Psa_80:4-6, Psa_102:9-10, Psa_127:1-2, Pro_4:14-17, Pro_31:26-27, Eze_12:18-20, Hos_7:3-9
 
3-5-8 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாயிருக்கிறது. Rom_10:6-11, Deu_30:11-14, Job_28:12-14, Job_28:20-22, Gen_1:1-2, 1Co_13:1-2
 
3-5-9 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது சரீரமும், ஆவியும் உயிர்ப்பிக்கபடுகிறது. Joh_3:3-8; Joh_12:24; Eze_14:1-8, Rom_8:10, 1Pe_3:17-18, 1Pe_2:20-21, 1Co_15:35-38
 
3-5-10 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவனுடைய வார்த்தைகளின் சரீரமும், ஆவியும், தேவனுடைய சித்தத்திற்கேற்றபடி உள்ள மேனியுடன் உருமாற்றம் அடைகிறது. Job_26:1-5, Job_14:4, Rom_4:17, Heb_11:3, 1Co_15:39-46, 1Co_2:11-16, 1Co_2:6-10 .
 
தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகள் உருமாற்றம் அடைந்த மேனியுடன், ஊழிய அழைப்பின் பல உபதேச வசனங்கள் வெளிப்படுகிறது. , 1Co_14:6 . , 2Ti_3:15-17 . .
 
3-5-11 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் தேவ நீதியின் வார்த்தைகள் வெளிப்படுகிறது. Mal_2:1-9, Gen_6:8-9, Jer_23:21-22, Jdg_5:9-11, Isa_41:21-24, Pro_3:9-10 , Mal_3:7-12
 
3-5-12 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் ஆரோக்கியமான உபதேசங்கள் வெளிப்படுகிறது. Tit_1:9, 1Ti_1:7-11, 1Ti_6:3-5, 2Ti_2:15-19, 2Ti_1:13, 2Ti_4:3, Tit_1:13-16, Tit_2:1-2, Heb_5:12-14
 
3-5-13 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_29:1, Deu_5:1-4, Rom_9:4, Rom_3:1-2, Lev_18:1-5, Eze_18:24, Eze_20:11, Eze_20:13, Eze_20:21, Psa_19:1-6, Psa_19:7-14, Psa_119:1-8
 
3-5-14 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் வெளிப்படுகிறது. Heb_6:1-2, Heb_5:12-14, Isa_4:1-6, Isa_2:1-6, Isa_3:12-15, Isa_5:13-14 
 
பழைய ஏற்பாட்டில் யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:-
 
1. புத்திர சுவீகாரம் 2. மகிமை 3. உடன்படிக்கைகள் 4.நியாயப்பிரமாணம் 5. தேவாரதனை 6. வாக்குத்தத்தங்கள்
 
7. தேவனுடைய வாக்கியங்கள் 8. தேவனுடைய வாக்கியங்களின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Rom_9:4, Rom_3:1-2 
 
புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:- 
 
1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்
 
2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்
 
3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் 
 
4. கைகளை வைக்குதல் 
 
5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்
 
6. நித்திய நியாயத்தீர்ப்பு
 
7. நீதியின் வசனம் / பிரமாணம்
 
8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் 
 
Heb_5:12-14, Heb_6:1-2 
 
3-5-15 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நியாயப்பிரமாணமும், தீர்க்க தரிசனங்களும் தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற மூன்று காலங்களின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17
 
3-5-16 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உவமைகளில் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகளையும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும் போது வெளிப்படுகிற பரலோக இராஜ்ஜியத்தின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10 
 
3-5-17 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வேதமும் கிறிஸ்துவின் சாட்சி ஆகமமும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற, நிகழ்காலத்தின் தொடர்புடைய தேவ நீதியின் புதிய வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4
 
3-5-18 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட முத்திரை அடையாளங்களின் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அiடாயளமாக கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகளை, தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாக வைத்திருக்கிறபோது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால்; தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களுடைய ஆத்துமா விடுதலையாக்கப்பட்டு தேவ நீதியினால் பிழைக்கிறது. 
 
தேவனுடைய வீட்டிலே தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1
 
3-5-19 தேவனுடைய வீட்டிலே நடைபெறும் தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியில் பெற்றுக்கொள்ளும் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்கள் 
 
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளினால் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஜென்ம பாவ மனிதனுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளங் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது; அவன் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு அவனுக்குள் மரணமடைகிறது. இதற்கு இணையாக அவனுடைய ஆவிக்குரிய மனிதனும் அவனுக்குள் மரணமடைகிறான் இப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அந்தகாரத்தின் வல்லமைக்கு அடிமைப்படுகிறான்.
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 1,44,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள் / தேவனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்:-
 
1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது. 
 
Lev_18:1-5, Eze_11:12-13
 
2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும். Gen_17:9-14, Exo_12:48.
 
3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும். 
 
Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11
 
4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
 
Rom_2:23-29, 1Jo_3:20-33
 
5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும்.
 
Joh_3:31-36, Rev_6:9
 
6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
 
Eph_1:13, Eph_4:30
 
7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும்.
 
Exo_29:37, Exo_30:28-29
 
8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெற வேண்டும். Isa_65:8-9, Isa_65:12-16, Isa_33:15-17 
 
3-5-20 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள்; தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் வரிசையில், தேவனிடத்தில் வந்து சேர்ந்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை நிறை வேற்றுகிறபடியால், தங்களுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். Isa_65:1, Rom_10:20, Rom_4:5-8, Psa_32:1-2, Rom_8:27-33, Rom_9:10-16, Rom_9:30-33, Isa_65:8-9, Rom_11:1-5, Isa_65:13-15, Mal_3:13-18, Joh_3:27, Jer_10:23, Pro 16:9, Amo_4:13, Isa_40:14, Joh_6:39-40, Joh_6:44-45, Joh_6:53-57, Joh_6:65 
 
3-5-21 வேத புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைப்பதற்கும் திறந்து வாசிப்பதற்கும் ஜெயங்கொண்டிருக்கிற ஆட்டுக்குட்டியானவரின் ஏழு கண்கள்:-
 
உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்கு ட்டியானவரின் ஏழு கண்கள், தேவனுடைய ஏழு ஆவிகளாக பூமியெங்கும் அனுப்பப்படுகிறது. முதலாவது எல்லா ஆவி, ஆத்து மாக்களின் சிந்தனைகளிலும், 
 
இரண்டாவது ஆவியின்படி தேவனுடைய பாதபீடமாகிய பூமியெங்கும் / தேவன் நடந்து சென்ற பாதங்களின் அடையாளங்களாக வெளிப்படுகிற, வேத புஸ்தகத்தின் தேவனுடைய வார்த்தைகளிலெங்கும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷ புஸ்தகமெங்கும், ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் அசைவாடி, ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும் அதிகாரமுள்ளவைகளாக அனுப்பப்படுகிறது. Rev_5:6, 2Ch_16:9, Zec_4:10, Zec_3:9, Rev_1:4-5, Rev_2:1, Rev_2:18, Rev_3:1, Rev_4:5,
 
3-5-22 தேவனுடைய ஏழு முத்திரைகளை உடைக்கவும் திறந்து வாசிக்கவும் அதிகாரம் பெற்றவைகள் கிறிஸ்துவின் வார்த்தைகள் :-
 
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற கிறிஸ்துவின் வார்த்தைகள் தேவனுடைய ஏழு கண்களின் வெளிச்சத்தைப் போல ஏழு ஆவிகளாக பூமியெங்கும் மகா தீவிரமாக செல்லுகிறது, அதன் பார்வைக்கு மறைவாக ஒன்றும் தப்புவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சம் இருட்டில் பிரகாசிக்கும் போது விடிவெள்ளி நட்சத்திரத்தின் வெளிச்சம் போலவும், வானவில்லின் வெளிச்சத்தைப் போலவும் பிரகாசிக்கிறது.
 
வானவில் வெளிச்சத்தின் பரிமாணங்களில் ஏழு வண்ணங்கள் பிரதிபலிப்பது போல தேவனுடைய வார்த்தைகளிலிருந்து ஏழு வகையான தேவனுடைய பிரமாணங்கள் வெளிப்படுகிறது. தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட கிறிஸ்துவாகிய வார்த்தைகளிலிருந்து வெளிப்படுகிற பரிமாணங்களின் ஓசைகள் சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல பிரதிபலித்து, கீழே குறிப்பிடுகிற தேவனுடைய ஏழு வகையான பிரமாணங்களின் ஓசையாக வெளிப்பட்டு தொனிக்கிறது. 
 
1. வேதம் 2. சாட்சிகள் 3. வழிகள் 4. கட்டளைகள் 
 
5. பிரமாணங்கள் 6. கற்பனைகள் 7. நீதி நியாயங்கள் Psa_119:1-8, Psa_19:1-10, Lev_18:1-5, Deu_29:1, Psa_147:19-20, Psa_78:1-12, Psa_78:67-68, 2Ki_17:13-20, 2Ki_17:32-41,
 
3-5-23 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஏழு பிரமாணங்களும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறது :-
 
தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஏழு பிரமாணங்கள் ஒவ்வொன்றும், ஒரு யுத்த வீரனைப் போல ஜெயங்கொள்ளுவதற் காகவும் ஜெயங்கொள்ளுகிறவைகளாகவும் புறப்பட்டு, தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, தனக்கு நியமிக்கப்பட்ட தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருந்து, 
 
தேவன் என்ன காரியமாக அனுப்பினாரோ, அந்த காரியங்களை தேவன் விரும்புகிற காரியமாக செய்து முடித்து, ஜெயங்கொண்டவைகளாக மீண்டும் தன் வரிசையின் படி தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வந்து சேர்ந்து; சகல ஜனங்களையும் நியாயத்தீர்ப்பதற்காக சாட்சிகளாகவும், அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் தங்களுடைய கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. Rev_6:1-2, Psa_19:1-10, Psa_147:15, Joe_2:1-2, Isa_5:25-30, Jer_1:11-19, Psa_147:19-20, Mal_3:1, Rev_9:13-21, 
 
3-5-24 தேவனுடைய ஏழு ஆவிகளும் ஜெயங்கொண்ட பிறகு முதலாவது சிங்காசனத்திற்கு முன்பாக தேவனுடைய ஏழு அடையாளங்களை சாட்சியாக வெளிப்படுத்திக் காட்டுகிறது:-
 
1 வானவில்லின் ஏழு வண்ணங்கள் Rev_4:3, Rev_10:1, 
 
2 ஏழு ஆவிகள் Rev_4:5, Rev_3:1, 
 
3 ஏழு கண்கள் Rev_1:14, Rev_2:18, Rev_5:6, Zec_4:10 
 
4 ஏழு நட்சத்திரங்கள் Rev_3:1, Rev_2:1, Rev_1:16, 
 
5 ஏழு குத்து விளக்குகள் Rev_2:1, 
 
6 ஏழு தீபங்கள் Rev_4:5, 
 
7 குத்து விளக்கின் ஏழு அகழ்கள்
 
Rev_11:1-4, Zec_4:1-6, Zec_4:11-14,
 
3-5-25 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக இருந்த போதிலும், தங்களுடைய இருதயம் தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமலும், அவைகளை தங்களுடைய வாயினால் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதற்கு தங்களுடைய ஆத்துமாவில் தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள். 
 
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்
 
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:27-28, Mat_11:5, Mat_12:22, Mat_15:14, Mat_15:30-31, Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17, Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23, Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39, Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17
 
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். «. Mat_9:32-33, Mat_12:22, Mat_15:30-31, Luk_11:14, Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22
 
3. ஊழியஅழைப்பின் அளவுப் பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவதரிசனங்கள் வெளிப்படுத்தப் படும்போது அவைகளை விசுவாசியாமற் போனால், தரிசனம் நிறை வேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20, Luk_1:57-64, Luk_1:65-70, Luk_1:71-79
 
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருதயத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20, Jer_15:16-21
 
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும்போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Isa_6:5-10
 
6. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு, நான் சிறுபிள்ளை எனக்கு பேசத் தெரியாது என்று தன்னை; தேவ சமுகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும்.. Jer_1:4-9
 
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீப்பை தெளிவாக பேச முடியும். Eze_3:24-27, Eze_4:25-27
 
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியாமான வார்த்தை களின் ஞானத்தை தெளிவாக பேச முடியும்.. Dan_10:14-19
 
3-6-0 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆவி ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து, ஆவிக்குரியவைகளில் இடறி விழுந்து கொண்டிருக்கிறவர்கள்.
 
முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடாமல், தங்கள் சுய நீதியை நிலை நிறுத்த முயற்சி செய்து, நியாயப்பிரமாண நீதியின் கிரியைகளின் மூலம் தேவ நீதியின் பிரமாணத்தை தேடிக்கொண் டிருப்பவர்கள்; ஆவிக்குரியவைகளில் இடறி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
 
பரலோக இராஜ்ஜியத்தின் வாசல் கதவுகளை தொடர்ந்து தட்டிக்கொண்டிருப்பவர்கள்; கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருக்கிறபோது, கிழே குறிப்பிடுகிற பல காரணங்களினால் ஆவிக்குரியவைகளில் இடறி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
 
3-6-1 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு ; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள். / அறிக்கையிடுகிறவர்களுடைய ஆத்துமா, மாயக்காரனுடைய நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
3-6-2 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தன்னுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கிறபோது; தேவனுடைய வார்த்தைகளையும் தன்னுடைய இருதயம் விரும்புகிற வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாயினால் அறிக்கை செய்து கொண்டு, தன்னுடைய இருதயமும் மாம்சமும் விரும்புகிற மாயக்காரனுடைய நீதியாகிய மாயைகளினாலும் / பொய்யினாலும் தன்னுடைய ஆத்துமாவின் கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
 
3-6-3 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறவர்களுடைய வாயிலும், இருதயத்திலும் வெளிப்படுகிற மாயக்காரனுடைய கிரியைகள் ; தேவனுக்கு முன்பாக நீதி இல்லாமலும் மனிதனுக்கு முன்பாக நீதி இல்லாமலும், வெளிப்படுகிறது. ஆகையால் இவர்கள் தங்களை மனிதர்களுக்கு முன்பாக நீதிமான்களாக காட்டுகிறார்கள், இவைகளையே தன்னுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசித்து, மற்றவர்களுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசிக்க கொடுக்கிறார்கள்.
 
3-6-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாயிருக்கிறது. Jer_12:1-2, Isa_29:10-14, Eze_33:31-33, Isa_58:1-2, Isa_48:1-2, Mat_15:8-9, Mar_7:6-7, Pro_5:3-7 
 
3-6-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறது. . Jer_18:11-12, Eze_11:21, Hos_13:6, Zec_7:12, Jer_2:25, Jer_7:23-24, Jer_17:5, Jer_16:12
 
3-6-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, கள்ள தீர்க்க தரிசனங்கள் வெளிப்படுகிறது. Jer_14:14, Jer_23:16-17, Jer_23:28-32, Eze_13:1-8, Eze_13:9-16, Eze_13:17-23, Eze_14:7-10, 1Jo_2:3-6 
 
3-6-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது; தங்களுடைய மாயக்காரனுடைய பொய்களும் மாயைகளும் திரளான ஆற்று வெள்ளம் போல கழுத்து வரை கரை புரண்டு வந்து, மனிதனுடைய வாயிலே தேவன் போட்ட கடிவாளத்தைப் போல அவனை அலைக்கழிக்கிறது. . Jer_9:3-6, Jer_9:8-9, Isa_41:21-24, Isa_28:14-18, Isa_5:18-22, Isa_8:5-8, Isa_30:28 
 
3-6-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; கிழக்கு திசையாரின் மாயைகளின் சாஸ்திரங்களுக்கு இருதயம் அடிமைப்பட்டிருந்து அவைகளை கக்குகிறது /வாந்தி பண்ணுகிறது. . Isa_2:5-6, Job_15:2-3, Job_15:31-35, Job_27:21-23, Hos_12:1, Hos_8:7
 
3-6-9 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; தங்களுடைய வாய் அர்த்தமில்லாத / உபயோகமில்லாத திரளான வார்த்தைகளை கக்குகிறது / கடல் அலைகளினால் கரையில் ஒதுங்குகிற அழுக்கைப்போல தன்னுடைய வாய் ஆலோசனைகளை கக்குகிறது. Isa_28:8-9, Isa_57:20-21, Jud_1:10-13 , Rev_12:15-17 
 
3-6-10 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, தங்களுடைய மனம் விரும்புகிற பரலோக இராஜ்ஜியத்தின் பதவிகளை எடுத்துக் கொள்ளுவற்கு முயற்சி செய்து கொண்டு, பொய்யான மாயைகளின் தரிசனங்களும் திரளாக பொங்கி வருகிறது. . Job_8:13-19, Job_15:31-35, Isa_33:14-17, Mat_24:45-51, 1Sa_12:19-21, Deu_32:16-21, Jer_16:19, Rom_8:21 
 
3-6-11 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது ; தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்கள் திரளாக பொங்கி வருகிறது. Isa_5:18-22, Isa_28:14-19, Isa_30:27-28, Jer_2:4-9, Jer_8:19, Psa_24:1-6, Psa_119:37, Psa_144:11-15, Jon_2:8 
 
3-6-12 தேவனுடைய வார்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது, மனிதர்களுக்கு முன்பாக தங்களை நீதிமான்களாக வெளிப்படுத்திக் கொண்டு மனிதர்கள் மூலம் வரும் மகிமையை தேடுவது. Mat_23:7, Joh_7:18, Joh_12:43, Jud_1:16-19, Isa_2:5-9, Jer_22:17
 
3-6-13 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது ; சபைகளின் மூலம் வருகிற அதிகார பதவிகளுக்கு போராடுவது. Isa_7:1-7, Isa_7:10-15, Isa_8:5-10, Isa_8:11-15, Amo_5:14-15
 
3-6-14 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு; அவைகளை தங்களுடைய வாய்க்கும் மட்டும் சமீபமாக வைத்திருப்பவர்களுடைய ஊழிய அழைப்பு மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டு நியமிக்கப்படுகிறது. Isa_7:21-22, Exo_29:1, 2Ch_13:9-11, 2Ki_17:32-34, Mat_23:1-8, Mat_19:12
 
3-6-15 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது; தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமல், தன்னுடைய இருதயத்தின் சுயமான ஆலோசனைகளையும், தேவனுடைய வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாய் அறிக்கை செய்து மனிதனுடைய கற்பனைகளை உபதேசங்களாக வெளிப்படுகிறது.
 
3-6-16 தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது; தங்களுடைய வாய் மனிதனுடைய கற்பனைகளை, தங்களுடைய மூல உபதேசங்களாக அறிக்கை செய்து, ஒவ்வொருவருடைய இருதய சிந்தனைகளுக்கு ஏற்றபடி தேவனுடைய வார்த்தைகளில் மார்க்க பேதங்களையும், பிரிவினைகளையும் உருவாக்கிக் கொண்டு, தங்களுடைய மூல உபதேசங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது.
 
3-6-17 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது கீழே குறிப்பிடுகிற காரியங்கள் சம்பவிக்கிறது.
 
1. தேவனுடைய தீர்க்க தரிசனங்களின் தொடர்புடைய மூன்று காலங்களை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது.
 
2. தேவ நீதி மற்றும் மனுஷ நீதி தொர்புடைய தேவனுடைய மூல உபதேசங்களை அறிந்து கொள்ளாமல் இருப்பது.
 
3. தன்னுடைய இருதயத்தில் சாட்சியிடுகிற மாயக்காரனுடைய மாயைகளின் வெளிப்பாடுகளை, சாத்தானுடைய வாயிலிருந்து புறப்படுகிற திரளான ஆற்று நீரைப்போல தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்டு கரை புரண்டோடுகிறது.
 
4. மாயக்காரனுடைய ஆத்துமாவிற்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் தொடங்குகிறது.
 
3-6-18 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் பெருகுகிறது. Amo_8:11-14, Eze_4:16-17, Eze_5:16-17, Eze_14:13-14, Eze_14:21, Lev_26:26, Isa_3:1-7, Isa_5:13, Psa_105:16, Amo_4:4-8 
 
3-6-19 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தங்களுடைய வாயினால் மட்டும் தேவனுடைய நாமத்தை அறிக்கையிடுகிற தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. . Lam_1:11, Lam_4:4-5, Jer_15:2, Jer_24:8-10, Jer_29:17-18, Jer_44:12-13, Jer_44:27, Lam_5:10, Eze_5:12, Isa_51:17-19
 
3-6-20 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தீர்க்க தரிசிகளின் இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. Jer_14:12-13, Jer_11:20-22, Jer_14:15-16, Jer_14:18, Isa_55:1-3, Jer_14:1-6, Jdg_5:11 
 
3-6-21 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தேவனுடைய நாமத்தை தரித்துக் கொண்ட தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. Isa_14:30, Eze_6:11-12, Job_24:5, Job_15:23, Jer_16:4-5, Jer_18:21, Jer_34:17, Eze_12:15-16 
 
3-6-22 தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சத்தை உணர்ந்து கொண்டவர்கள், எப்பொழுது மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக்கொள்ளுகிறார்களோ, அப்பொழுது தேவனுடைய வார்த்தைகளின் வல்லமைகள் அவர்களுடைய பஞ்சத்தை நீக்கி நித்தியமான ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது. Exo_20:6, Isa_55:10-11, Psa_29:4, 1Sa_3:19, Psa_119:140, Jer_23:28-29, Mic_2:7, Zec_1:2-6, Mat_24:35, Mar_13:31, Luk_21:33, Heb_4:12, Rev_19:13, Psa_19:7, Deu_32:45-47, Gal_3:15-17
 
3-6-23 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கும்போது ; தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா விரும்பி புசிக்கும் சில மாயைகளின் அப்பங்கள்.
 
1 புளிப்புள்ளஅப்பங்கள் :-
 
பரிசேயர் மற்றும் சதுசேயரின் உபதேசங்கள். . Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, Gal_5:9, Mar_8:14-15, 1Co_5:6-8
 
2 மனிதனுடைய கற்பனைகளாகிய அப்பங்கள்:- 
 
மனிதன் உருவாக்கின உபதேசங்கள் Mat_15:8-9, Mar_7:6-8, Lev_26:26, Isa_29:10-14 
 
3 சொந்தமாக உருவாக்கின அப்பங்கள்:-
 
சொந்தமாக உருவாக்கின உபதேசங்கள் Isa_4:1, Jer_7:18, Isa_28:7-13, Jer_44:17-18
 
4 மனுஷரால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேசமாகிய அப்பங்கள்:-
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10 
 
2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38
 
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16
 
4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4
 
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25 
 
6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10
 
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1
 
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15
 
5 இரகசியமான அப்பங்கள் :- 
 
வேத வசனங்களின் இரகசியங்களை மட்டும் தேடி தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Pro_9:13-18, Pro_5:3-7, Pro_7:1-5, Pro_2:16-20, Pro_6:23-24, Pro_22:14, 1Co_13:1-2 
 
6 கல்லுகளை அப்பங்களாக மாற்றி புசிப்பது :- 
 
உபவாசத்திற்கு பின்பு தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் திரளாக பொங்கி வருகிற பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்களை தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Luk_4:1-4, Isa_58:1-7 
 
7 அசுத்தமான அப்பங்கள் :- 
 
தசமபாகம் / காணிக்கை /பொருத்தனை / ஆகிய தேவனுடைய காரியங்களில் அவைகளின் பிரமாணங்களின் படி தேவனுக்கு செலுத்தாமல் தேவனை வஞ்சிக்கிறபோது; தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி தேவனையும் மனிதனையும் ஏமாற்றுவது. Mal_1:6-8, Mal_1:12-14, Psa_69:21-24, Rom_11:7-10, 1Co_10:21-23, 1Co_11:27-32 
 
8 மேஜை யிலிருந்து கீழே விழுந்த அப்பங்கள் :-
 
பரிசுத்தவான்கள் செய்த தவறுதல்களை / பாவங்களை தானும் செய்து, தன்னுடைய கிரியைகளை நியாயப்படுத்துவது. 1Sa_3:19, 2Ki_10:10, Joh_7:8-10, Rom_3:7
 
3-6-24 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து, அவைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டு புசிக்கிறவர்கள்; எப்பொழுது மனந்திரும்பி/ பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத் திருக்கிறார்களோ, அப்பொழுது தங்களுடைய இருதயத்திலும் தேவனுடைய வார்த்தைகளை புசித்து தங்களுடைய ஆத்துமாவில் தேவ நீதியில் பிழைக்கவே பிழைக்கலாம். Rev_3:19-22, Heb_9:1-4, Heb_9:6-8, Heb_9:9-10, Heb_9:13, Heb_9:11-12, Heb_9:14, Heb_10:19-22, 1Pe_3:18-19, Rom_8:1-4, Rom_7:22-25, Job_28:12-14, Job_28:20-22 
 
3-7-0 சத்திய ஆவி / வஞ்சக ஆவியின் அடையாளங்கள்
 
3-7-1 நான் போவேனேயாகில் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை உங்களிடத்திற்கு அனுப்புவேன் / மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுகிறிஸ்துவாகிய நான்; உங்களைவிட்டு பிரிந்து செல்வேனேயாகில் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை உங்களிடத்திற்கு அனுப்புவேன். Joh_16:7-13, Joh_14:26, Joh_15:26, Joh_15:7, Joh_15:16,2Co_5:16,
 
3-7-2 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 1Jo_4:1-6; 2Jo_1:7-11; 1Ti_3:16, 
 
3-7-3 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்
 
Rom_1:5, Rom_9:5; Heb_2:12-15;2Co_5:16-21; Heb_5:7;
 
3-7-4 மாம்சத்தின்படி தாவீதின் குமாரன் ஆவியின்படி தேவனுடைய குமாரன் 
 
Mat_22:42-45; Mar_12:35-37; Luk_20:41-44; Psa_110:1; Heb_1:13;
 
3-7-5 இயேசுகிறிஸ்து மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கபட்டார் Rom_8:1-4, 1Pe_3:17-21, 1Pe_4:5-6,
 
3-7-6 முதலாம் கூடாரமாகிய மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற வரைக்கும் இரண்டாம் கூடாரமாகிய சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வெளிப்படுகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லை Heb_9:8-10, Heb_9:11-14, Heb_9:15-17; Heb_10:19-22;
 
3-7-7 மகா மேன்மையுள்ள தேவ பக்திக்குரிய இரகசியம் 1Ti_3:16, 1Ti_4:8 , 1Ti_6:3-6, 2Ti_3:5, Tit_1:3-4, 2Pe_1:3-7, 
 
3-8-0 சத்திய ஆவி / வஞ்சக ஆவியின் கிரியைகள்
 
3-8-1 பரிசேயர் சதுசேயர், மற்றும் மனுஷரால் உருவாக்கப்பட்ட புளிப்புள்ளஅப்பங்களின் மூல உபதேசங்களை விட்டு; கிறிஸ்துவின் புளிப்பிள்ளாத பஸ்கா பண்டிகையை ஆசரித்திருக்க வேண்டும்/ பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளில் நிலைத்திருக்க வேண்டும்.
 
பரிசேயர் சதுசேயர், மற்றும் மனுஷரால் உருவாக்கப்பட்ட புளிப்புள்ளஅப்பங்களின் மூல உபதேசங்கள் 
 
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10 
 
2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38
 
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16
 
4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4
 
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25 
 
6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10
 
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1
 
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15
 
Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, Gal_5:9, Mar_8:14-15, 1Co_5:6-8, Mar_14:1-2; Mar_14:12-16;Mar_14:22-27; Luk_6:1-5; Luk_22:7-14;Luk_22:15-22; Joh_6:27-35, Joh_6:36-39, Joh_6:40-42, Joh_6:43-45, Joh_6:54-58,1Co_11:24-33; Mat_24:20-22; Mat_26:17-19; Mat_26:26-29; Lev_26:34-35; 
 
3-8-2 ஓய்வு நாளைக் குறித்து சொல்லப்பட்ட தேவனுடைய பிரமாணங்களின் வழியாக கடந்து சென்று எருசலேமாகிய கர்த்தருடைய வார்த்தைகளின் மூலம்; ஆவி ஆத்துமா சரீரத்தில் ஒருமனப்பட்டு,பரிசுத்த ஆவிக்காக காத்திருப்பவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள் Act_1:4-5; Act_1:12; Isa_2:1-4; Mic_4:1-3; Isa_4:1-6, Luk_24:47-49; 
 
3-8-3 சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை ஒருவன் காத்திருந்து பெற்றுக் கொள்ளுகிறபோது; அவனுக்குள்ளே தேவனுடைய நீதியின் பிரமாணங்களின் தொடர்புடைய பாவங்கள்/ நீதியின் கிரியைகள்/ நியாயத்தீர்ப்புகள் ஆகிய இவைகளை தேவன் கண்டித்து உணர்த்திக் கொண்டிருப்பார். Joh_16:7-13, Joh_14:26, Joh_15:26, Joh_15:7, Joh_15:16, (sermon on the mount)
 
3-8-4 பரிசுத்த ஆவியின் வரங்கள். 1Co_12:8-10,
 
1 ஞானத்தைப் போதிக்கும் வசனம்
 
2 அறிவை உணர்த்தும் வசனம் 
 
3 விசுவாசம் 
 
4 குணமாக்கும் வரங்கள்
 
5 அற்புதங்களைச் செய்யும் சக்தி 
 
6 தீர்க்க தரிசனம் உரைத்தல்
 
7 ஆவிகளைப்பகுத்தறிதல் 
 
8 பற்பல பாஷைகளைப் பேசுதல் 
 
9 பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்
 
3-8-5 பரிசுத்த ஆவியின் ஊழிய அழைப்புக்கள். Eph_4:11-15,
 
1 அப்போஸ்தலர்கள் 
 
2 தீர்க்கதரிசிகள் 
 
3 சுவிசேஷகர்கள் 
 
4 மேய்ப்பர்கள்
 
5 போதகர்கள்
 
3-8-6 பரிசுத்த ஆவியின் கிரியைகள் 
 
1 இரகசியங்கள் 
 
2 அறிவு 
 
3 தீர்க்க தரிசனம் 
 
4 போதகம் 
 
5 உபதேசங்கள் 
 
6 கடிந்து கொள்ளுதல் 
 
7 சீர்திருத்தல்
 
8 நீதியைபடிப்பிக்குதல். . 2Ti_3:16-17, 1Co_14:6-9, Neh_9:20, 
 
3-8-7 பரிசுத்த ஆவியினால் பெலனடைகிறவர்கள் சாட்சியாக இருக்கும் இடங்கள்
 
1 எருசலேம்
 
2 யூதேயா 
 
3 சமரியா Act_1:8, Mat_10:5-7, Mat_28:18-20, Mar_16:15-16;Luk_24:47-49, 
 
Act_3:26, Act_13:46, Act_18:6, Act_26:20, 
 
3-8-8 பரிசுத்த ஆவியினால் பரலோக இராஜ்ஜியத்தின் விருந்து 
 
பரிசுத்த ஆவியினால் ஆத்துமாவில் மறுபடியும் பிறந்தவர்கள் இருதயமாகிய சுரமண்டலம் வாசித்து சிந்தித்து /தியானித்து; பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை விருந்தாக புசித்து உணர்ந்து கொள்ளுகிறார்கள். Mat_22:1-14, Luk_14:1-24, Luk_12:31-48, Luk_13:23-30, Rev_3:20,Rev_19:1-9, Isa_65:13-16, Est_1:4-22,
 
3-8-9 பரிசுத்த ஆவியினால் நீதியின் வசனம்
 
பரிசுத்த ஆவியைபெற்றுக் கொண்டவர்களுக்கு தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற்றுக்கொள்ளுகிறபடியால் ஆரோக்கியமான / பலமான ஆகாரமாகிய இயேசு கிறிஸ்துவின் நீதியின் வசனத்தை புசிக்க முன்னேறுகிறார்கள். 1Ti_1:9-11, 2Ti_1:13, 2Ti_4:3, Tit_1:9, Tit_1:13-14, Tit_2:1-2 : Pro_15:4; Tit_3:5-11,Heb_9:1-5; Heb_9:6-10;Heb_10:1-3; Heb_10:11;Heb_9:13-17;Heb_10:19-22; 
 
3-8-10 பரிசுத்த ஆவியின் அடையாளங்கள் 
 
பரிசுத்த ஆவியைபெற்றுக் கொண்டவர்கள் பரிசுத்த ஆவியிடைய மூன்று காலங்கள் தொடர்புடைய தீர்க்க தரிசன வசனங்களை பகுத்து, பிரித்து, உணர்ந்து கொள்ளுகிறபடியால்; தேவனுடைய வசனங்களுக்கு விசுவாசிகளாகவும்,மற்றவர்கள் தேவனுடைய வசனங்களுக்கு அவிசுவாசிகளாகவும் இருக்கிறதை அவர்களே தங்களுடைய வார்த்தைகளினால் மற்றவர்களுக்கு வெளிப்ப டுத்துகிறார்கள். .1Co_14:20-25, 
 
3-8-11 அவிசுவாசிகளின் அடையாளங்கள் 
 
பரிசுத்த ஆவியைபெற்றுக் கொள்ளாத அவிசுவாசிகள்: தேவனுடைய வசனங்களை மூன்று காலங்கள் தொடர்புடைய தீர்க்க தரிசன வசனங்களை பகுத்து, பிரித்து, உணர்ந்து கொள்ளாதபடியால்; உபயோகமற்ற வார்த்தைகளையும் வினோதமான கருத்துக்களையும் திரளாக பேசி அவிசுவாசிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துகிறார்கள். .1Co_14:20-25, 
 
3-8-12 வஞ்சகஆவிகளுக்கு புலம்பலின் விருந்து
 
தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து தேவனைத் தேடி கொண்டிருக்கிறவர்களை, தேவன் நாள் முழுவதும் கரம் நீட்டி கூப்பிடுகிறார்; 
 
ஆனால் அவர்களோ தேவனுடைய கரத்தை நோக்கிப் பார்த்து, தேவனுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல், தங்களுடைய இருதய ஆலோசனைகளை பின்பற்றிக் கொண்டு, நாள் முழுவதும் தேவனை கோபப்படுத்துகிறபடியால், அவர்கள் விரும்புகிற நம்பிக்கையின் வாசலாகிய ஆகோரின் பள்ளத்தாக்கிற்கு தேவன் கொண்டு வந்து, தன் இளவயதில் புசித்த புலம்பலின் விருந்தை கொடுத்து, புலம்பலின் பாட்டை மீண்டும் பாட வைக்கிறார்.
 
தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து தேவனைத் தேடி கொண்டிருக்கிறவர்கள்; தேவனுடைய சத்தியத்தை
 
விசுவாசக்காமல் அநீதியில் பிரியப்படுகிறபடியால், அவர்கள்பொய்யை விசுவாசக்கும்படியாக கொடிய வஞ்சகத்தை /வஞ்சிக்கிற ஆவிகளின் வல்லமைகளையும் பொய்யான அற்புத அடையாளங்களையும் செய்து, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 
 
பாட்டு:- நீ எங்களை கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார். .Rom_10:21, Isa_65:2-7, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:9-14, Isa_65:10-12, Hos_2:13-16, Jos_7:22-26


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries