தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 05
ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்
பொருளடக்கம் நான்கு
4-0 ஆவி, ஆத்துமாவில் மறுபடியும் பிறந்தவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பால்
கிறிஸ்துவின் உபதேசத்தின் மிகப்பெரிய இரண்டு உட்பிரிவுகள்
1. கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களாகிய களங்கமில் லாத ஞானப்பால் என்ற ஆறு படிகளின் விதிமுறைகள்.
2. கிறிஸ்துவின் பலமான உபதேசத்தின் பலமான ஆகாரமான நீதியின் வசனம் என்ற ஏழாவது படியின் விதிமுறைகள். Heb_6:1-2, Heb_5:12-14,
4-1 கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களான களங்கமில்லாத ஞானப்பால் கீழ்க்கண்ட ஆறு தலைப்புகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
1, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்.
(ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல்)
2, தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்.
( இயேசு கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம்)
3, ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்.
4, கைகளை வைக்குதல் (ஊழியர் அழைப்பு)
5, மரித்தோரின் உயிர்த்தெழுதல்.
(இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை)
6, நித்திய நீயாயத்தீர்ப்பு
4-2 கிறிஸ்துவை பற்றின உபதேசத்தின் பலமான ஆகாரமான நீதியின் வசனம் என்ற ஒரு தலைப்பு ஏழாவது தலைப்பாக வெளிப்படுத்தப்படுகிறது.
7, நீதியின் வசனம் / தேவ நீதியின் பிரமாணம்
Isa_28:9, Psa_8:2, Isa_3:4-5, Psa_131:2, Mat_11:25, Mat_21:16, Luk_10:21, 1Co_13:11, 1Co_3:1-2, Gal_4:19-31, Gen_21:1-12,
கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களின் அறிவை ஒருவர் தொடர்ந்த பயிற்சியினால் அடைந்து, நீதியின் வசனத்திற்கு வந்து சேரும்போது கிறிஸ்துவின் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.