தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 10-0

10-0 நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்கள்:-  

 

10-1  முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணம் தொடர்புடைய பதின்மூன்று புஸ்தகங்களில் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்  பிரமாணங்களுடைய மூல உபதேச வசனங்கள்

1   புத்திரசுவிகாரம்,

2   மகிமை,

3   உடன்படிக்கைகள்,

4   நியாயப்பிரமாணம்,

5   தேவாராதனை,

6   வாக்குத்தத்தங்கள்

7   தேவனுடைய வாக்கியங்கள்

8   தேவனுடைய வாக்கியங்களின் ஊழியங்கள்

Rom 9:4  அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

Rom 9:5  பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

Rom 3:1  இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?

Rom 3:2  அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

10-2 பரிசுத்த வேதாகமங்களின் புஸ்தகங்களிள் அடங்கியுள்ள வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்./ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் வார்த்தைகளுடைய   பிரமாணங்களுக்கு தொடர்புடைய மற்ற சில பெயர்கள்:-  

1  வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்கு   பிரமாணம்.

2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம்.

3    யூதருடைய வேதப்பிரமாணம்

4  சேனைகளின் கர்த்தருடைய அக்கினிமயமான பிரமாணம்

5  சேனைகளின் கர்த்தருடைய வேதம்

6   சேனைகளின் கர்த்தருடைய சத்தியவேதம்

7    சேனைகளின் கர்த்தருடைய ஜீவவாக்கியங்களின் பிரமாணம்

 

Deu 4:13  நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

Deu 4:14  நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

Deu_33:2;Deu_4:13-14; Deu_5:28-33; Deu_6:1-2; Act_7:38, Act_25:8,

 Deu_4:1-4; Deu_4:4-8; Deu_4:9-12; Deu_4:33-40; Deu_5:1-5; Deu_5:6-21; Deu_5:22-27;

10-3-0 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்கள் /   கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்கள்:  அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, அந்நிய ஜாதிகளோடு கலவாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

10-3-1 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து சோதனைகளின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-2 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து அடையாளங்களின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-3 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து அற்புதங்களின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-4 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து யுத்தத்தின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-5 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து வல்லமையுள்ள கரத்தின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-6 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஓங்கிய புயத்தின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

10-3-7 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து மகா பயங்கரமான செயல்களின் மூலம் விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொண்டார்.

Deu 4:33  அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ,

Deu 4:34  அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும்,

 அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

Deu 4:35  கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.

10-3-8 தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களை வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்: புற ஜாதிகளோடும், கலவாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்:-

Lev 18:1  பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

Lev 18:2  நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Lev 18:3  நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

Lev 18:4  என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Lev 18:5  ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.

Est 3:8  உலகத்தில் உள்ள  ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது.

10-4-0 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களை/ கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களை சபிக்கவேண்டும், என்கிற யோசனைக்கு பேயோரின் குமாரனாகிய  பிலேயாம், சொல்லுகிற ஆசீர்வாதங்கள்:- .

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக

கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களை,தேவன் தமக்கென்று சொந்த ஜனங்களாக   அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து வரப்பண்ணி, தேவனுடைய  சமுகத்தில் தேவனுக்கு ஆராதனைசெய்யவதற்காக;   அடிமைத்தன வீட்டிலிருந்து  மீட்டுக்கொண்டபடியால், இந்நாள் வரை அவர்கள்,  அந்நிய ஜாதிகளோடு கலவாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

10-4-1 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களை / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களைக் குறித்து: பேயோரின் குமாரன் பிலேயாம், சொல்லுகிற முதலாவது ஆசீர்வாதங்கள் .

Num 23:8  தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

Num 23:9  கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

Num 23:10  யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

10-4-2 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களை / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களைக்குறித்து: பேயோரின் குமாரன் பிலேயாம், சொல்லுகிற இரண்டாவது ஆசீர்வாதங்கள் . .

Num 23:18  அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.

Num 23:19  பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

Num 23:20  இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

Num 23:21  அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

Num 23:22  தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

Num 23:23  யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

Num 23:24  அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

10-4-3 பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களை / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களைக்குறித்து: பேயோரின் குமாரன் பிலேயாம், சொல்லுகிற முன்றாவது ஆசீர்வாதங்கள் .

 

Num 24:1  இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்து வந்தது போல நிமித்தம் பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,

Num 24:2  தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

Num 24:3  அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

Num 24:4  தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,

Num 24:5  யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

Num 24:6  அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

Num 24:7  அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.

Num 24:8  தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.

Num 24:9  சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.

10-4-4, பிதாவின் வாக்குத்தத்த தேசத்தை  சுதந்தரித்துக்கொள்ளூகிறவர்களை / கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும், தேவ நீதியின் பிரமாணங்களை பின்பற்றுகிற ஜனங்களைக்குறித்து: பேயோரின் குமாரன் பிலேயாம், சொல்லுகிற நான்காவது ஆசீர்வாதங்கள் .

 

Num 24:14  இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,

Num 24:15  அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

Num 24:16  தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;

Num 24:17  அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

Num 24:18  ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.

Num 24:19  யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.

Num 24:20  மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவான் என்றான்.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries