தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 10-0

10-0 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்:-

10-1 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு பரிசுத்தவான்களுடைய நீதிகளின் கிரியைகளின் மூலம். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி மணவாட்டி சபைக்கு  அளிக்கப்பட்டது:-

Rev 19:7  நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

Rev 19:8  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

Rev 19:9  பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Rev_6:9-11Rev_3:4-5, Rev_19:7-9Rev_7:9, Rev_7:13-14, Rev_16:15, Rev_19:8, Rev_19:14,Ecc_9:8,Rev_22:10-16;Eze_9:2-3 , Eze_9:11, Eze_10:2, Eze_10:6-7 ,

10-2 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள் பார்வையடையும்படிக்கு உங்கள் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

Rev 3:14  லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

Rev 3:15  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

Rev 3:16  இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

Rev 3:17  நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

Rev 3:18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

Rev 3:19  நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

Rev 3:20  இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

Rev 3:21  நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

Rev 3:22  ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

Rev_3:18, Mat_5:29, Mat_6:22-23 , Mat_7:3-5 , 1Co_2:6-12,1Jo_2:11,Joh_12:40; 2Co_3:14, 2Co_4:4-6; 2Pe_1:5-11;

10-3 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள் சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாக இருக்க, வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

10-4 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாக; இருக்க, வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

10-5 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள் சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாக; இருக்க, வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

10-6 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள் பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.என்கிற ஆலோசனை சொல்லுகிறேன்:-

10-7 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள்  இரட்சணியமென்னும் தலைச்சீராவை, தரித்தவர்களாக; இருக்க, வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

10-8 பரலோகத்திற்குரிய ஆவியின்படி பிறந்த மனுஷனுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தில் தேவன் ஒப்புக்கொடுக்கிற  ஒப்புரவாக்குதலின் உபதேசம்   மற்றும்  ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நீங்கள்  தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை தரித்தவர்களாக; இருக்க, வேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறேன்:-

Eph 6:11  நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

Eph 6:12  ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

Eph 6:13  ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Eph 6:14  சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

Eph 6:15  சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;

Eph 6:16  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

Eph 6:17  இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Eph 6:18  எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். Eph_6:11-18;


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries