தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 10-0

கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வழிமுறைகள்.

10-1 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை குத்துவிளக்கின் குணாதியங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல் 

10-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை முன்மாரி, பின்மாரி மழையின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல். 

10-1 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை குத்துவிளக்கின் குணாதியங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல் 

1. குத்து விளக்கு 

2. குத்து விளக்கின் ஏழு அகல்கள் 

3. நீதிமான்களின் விளக்கு 

4. துன்மார்க்கனின் விளக்கு 

5. விளக்கிலிருந்து வெளிச்சம் பிரகாசித்தல் 

6. விளக்கின் எண்ணையை தாங்கி நிற்கும் கிண்ணம் 

7. விளக்கில் ஓலிவ எண்ணையை ஊற்றுதல் 

8. விளக்கில் ஒலிவ எண்ணெய் குறைந்து போகுதல் 

9. விளக்கை தாங்கி நிற்கும் விளக்கு தண்டு 

10. மரக்காளின் கீழ் விளக்கை வைப்பது. 

11. பாத்திரத்தின் கீழ் விளக்கை வைப்பது 

12. கட்டிலின் கீழ் விளக்கை வைப்பது 

13. மறைவிடத்தில் விளக்கை வைப்பது. 

1. குத்து விளக்கு :- தேவனுடைய வார்த்தைகள் Lev_10:11-12 (2), Lev_10:16, Joh_1:1-5, 2Pe_1:19, Num_8:1-4, Heb_9:1-2 , 

2. குத்து விளக்கின் ஏழு அகல்கள்:- 

தேவ வாத்தைகளின் ஏழு பிரமாணங்களின் மூலம் வெளிப்படுகிற நீதியின் கிரியைகள் மோசேயின் மூலம் வெளிப்பட்டு இயேசு கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்டவைகள். மோசேயின் புஸ்தகங்கள், சங்கீதம் 19,119 அதிகாரங்கள். Psa_19:1, Psa_119:1, Zar_4:2, Lev_24:1-4, Exo_27:20, Exo_39:37, 

1. கர்த்தருடைய வேதம் 

2. கர்த்தருடைய வழிகள் 

3. கர்த்தருடைய நியாயங்கள் 

4. கர்த்தருடைய சாட்சிகள். 

5. கர்த்தருடைய கட்டளைகள் 

6. கர்த்தருடைய கற்பனைகள் 

7. கர்த்தருடைய பிரமாணங்கள். 

3. நீதிமான்களின் விளக்கு :- நீதிமான்களின் தரிசனங்கள். . Joh_5:33-39, Psa_18:28, Job_29:3, 

4. துன்மார்க்கனின் விளக்கு :- 

Pro_20:20, Pro_24:20, Job_18:5-7, Job_21:17-19, 

5-1. விளக்கிலிருந்து வெளிச்சம் பிரகாசித்தல் நற்கிரியைகளை செய்தல் Mat_5:14-15, Psa_37:6, 

5-2 தேவ தரிசனங்களை உணர்ந்து கொள்ளுதல் Luk_11:33-36, Job_35:13-14, Psa_89:15, Job_37:21-22, Isa_8:18-20, Job_29:3, Mat_10:26-27, Luk_12:2-3, Rev_18:23, Isa_2:1-5, Mic_4:1-3, Isa_51:4, 

6. விளக்கின் எண்ணையை தாங்கி நிற்கும் கிண்ணம் :- ஒருவன் அடைந்த இரட்சிப்பின் பாத்திரம் Psa_116:12-14, 2Ti_2:19-21, Mat_25:4-10, Zar_4:2-3, Rom_9:20-23, 

7. விளக்கில் ஒலிவ எண்ணையை ஊற்றுதல் :- 

கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, தன்னை சீர்திருத்திக் கொள்ளும்போது அறிவு, புத்தி ஞானம் மற்றும் இவைகளுடன் கலந்த நற்கிரியைகளும் படிப்படியாக முன்னேறுகிறது. Psa_141:5, Mat_6:17, Ecc_9:8, Rev_6:6, 2Ti_3:16-17, Jam_5:14-16, Isa_58:8-10, 

8. விளக்கில் ஒலிவ எண்ணெய் குறைந்து போகுதல் :- கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் போது தீமையின் அறிவு, புத்தி ஞானம் மற்றும் இவைகளுடன் கலந்த தீமையின் கிரியைகளும், நற்கிரியைகளின் அறியாமைக்கு / இருளுக்கு படிப்படியாக முன்னேறுகிறது. Exo_27:20, Exo_39:37, Lev_24:1-4, Isa_42:3, Mat_12:20, Pro_1:23, Luk_10:34, Luk_12:35-37, Luk_13:25-30, Mat_25:4-10, Isa_1:4-6, 

9-0 விளக்கை தாங்கி நிற்கும் விளக்கு தண்டு:- 

ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் 

9-1 பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணம் 

9-2 அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் 

9-1 பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம்:- 

பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப்பிர மாணம் / முன்மாரி மழையின் ஊழியங்களின் ஐந்து வகையான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள் Eph_4:11-13, 1Co_12:4-12, 1Co_12:27-31, 1Pe_4:10-11, 

1. அப்போஸ்தலர் 2 தீர்க்கதரிசி 3 போதகர் 4 மேய்ப்பர் 5 சுவிசேஷகர்; பரிசுத்த ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுத்த இந்த ஐந்து வகையான ஊழிய அழைப்பில் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக்கொள்ள கூடிய இரண்டு அடிப்படையான நற்கிரியைகளை தங்களுடைய ஊழிய அழைப்பில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தினுடைய நற்கிரியைகள் ஒரு ஜோடியானவை கள், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ள கூடியவைகள். 

1. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தில் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள் :- 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்தி விருத்தியடைந்து கட்டப்படுவதற்கான ஒவ்வொரு நாளும் சபையின் ஒரு ஊழியராக இருந்து கொண்டு நற்கிரியைகளை ஊழியத்தில் நிறைவேற்றுவது. 

2. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதாரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- 

ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் சீர்பொருந்துவதற்காக தன்னுடைய குறைகளை சீர்த்திருத்திக்கொண்டு, சபையின் ஒரு ஊழியராக இருப்பதற்காக பயிற்சியை எடுத்துக்கொள்வது 

Eph 4:12 For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ: (King James Version) 

Eph 4:12 For the training of the saints as servants in the church, for the building up of the body of Christ: (Bible in basic english 1965) 

9-2 அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம்:- 

அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் / முன்மாரி, பின்மாரி மழை ஊழியங்களின் இரண்டு வகையான ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்கள், இவைகள் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத் தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ளக் கூடிய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள் 

1. கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, தீர்க்கதரிசிகளான மோசே, எலியா இவர்களின் ஊழியங்கள். 

2. கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பு, தீர்க்கதரிசிகளான மோசே, எலியா, எலிசா, யோவான், இவர்களின் ஊழியங்கள்; அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தில் தேவன் ஒரு வகையான ஊழிய அழைப்பு மட்டும் தனியாக பிரித்து / பகிர்ந்து கொடுப் பதில்லை, இவைகள் ஒரு ஜோடியானவைகள், இவைகளை பிரிக்க முடியாதவைகள் Zar_4:2, Zar_4:11-14, Rev_2:5, Rev_11:4, Mal_4:1-6, Mal_3:13-18, 1Ki_18:17-29, 1Ki_18:30-46, 

அபிஷேக ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுத்த ஒரு ஜோடியான ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள், கீழே குறிப்பிட்ட ஒரு ஜோடியான நற்கிரியைகளையும் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சையை போல தரித்துக் கொள்ள கூடிய இரண்டு அடிப்படையான நற்கிரியை களையும் தங்களுடைய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் ஊழியங்களில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

1. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில், ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13, 

கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துபடுத்தும் ஊழிய அழைப்பு, ஆகிய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் தேவ சித் தத்தை தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட நாற்பத்திரண்டு மாதங்களில் நிறைவேற்றுவது. 

2. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதரட்சையை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13 

தேவ வார்த்தையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் சாட்சி யைக்குறித்தும் உள்ள தரிசனங்களைப் பின்பற்றி ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் நற்கிரியைகளை செய்து தேவனுடைய இராஜ்ஜி யம் ஸ்தாபிக்கப்பட நாற்பத்திரண்டு மாதங்களில் தேவ சித்தத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவது. 

10. மரக்காளின் கீழ் விளக்கை வைப்பது :- ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் வியாபார நோக்கத்துடன் ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு. 

11. பாத்திரத்தின் கீழ் விளக்கை வைப்பது :- 

ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் பட்டம், பதவி, ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு. 

12. கட்டிலின் கீழ் விளக்கை வைப்பது:- 

ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் இல்லாமல் 

அலட்சியமாக , சோம்பலாக இருந்து கொண்டு ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு. 

1. மறைவிடத்தில் விளக்கை வைப்பது:- 

ஊழிய அழைப் பின் அளவுப்பிரமாணம் இல்லாமல் தங்களுடைய இரகசியமான திட்டங்களுக்குக் கேற்றபடி ஊழியம் செய்பவர்களின் ஊழிய அழைப்பு Mat_5:14-15, Mar_4:21-25, Luk_8:16-18, Luk_11:33-36, 

10-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்களின் குணாதிசயங்களை முன்மாரி, பின்மாரி மழையின் குணாதிசயங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளுதல். 

1. மழை :- ஏற்ற வேளையில் பேச வேண்டிய வார்த்தை களை தேவ அறிவு, புத்தி, ஞானம் இவைகளிலிருந்து பகுத்தறிந்து, நிதானித்து , ஞானமாக பேசுதல் 

Lev_26:4, Deu_28:12, Isa_50:4, Eze_34:26-27, Isa_30:22-23, Jer_17:7-10, Psa_1:1-6, Deu_32:1-2, Psa_72:6, Psa_68:7-9, Pro_25:23, Psa_84:5-7, Mic_5:7-8, Job_28:20-28, Job_29:21-23, Job_38:27-28, Jer_10:13, Jer_51:16, Mat_5:43-48, 2Sa_23:4, Isa_4:6, Son_2:10-11, Heb_6:7, 

2. மழை இல்லாமை :- ஏற்ற வேளையில் பேச வேண்டிய வார்த்தைகள் இல்லாதபடியால் தங்களுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளிலிருந்து, அர்த்தமில்லாத / உபயோகமில்லாத வார்த்தைகளை திரளாக பேசுதல் 

Zar_14:17, Jer_3:1-5, Jer_14:1-5, Isa_5:6, Mal_3:8-10, 2Ch_7:13, 2Ch_6:26-27, 1Ki_8:35-36, Psa_68:5-6, Jer_17:5-6, Jer_17:11-13, Psa_146:5, Pro_25:13-14, 

3. புழுதி மழை :- மற்றவர்கள் கேட்க விரும்பாத வார்த்தை களை வெளிப்படையாக சரளமாக திரளாக பேசுதல், கேட்பவர்கள் மனதை வேதனைப்படுத்தும் அவதூறான வார்த்தைகளை சரளமாக பேசுதல் / மற்றவர்கள் கேட்கும்போது முகம் சுழிக்கும் வார்த்தை களை வெளிப்படையாக சரளமாக பேசுதல் 

Job_37:6-13, Job_38:22-30, Psa_18:12-14, Psa_147:15-18, Exo_9:18-26, Exo_9:27-34, Exo_10:5-15, Jos_10:11, Isa_28:17, Isa_30:30, Isa_32:19, Eze_13:13, Eze_38:22, Rev_8:7, Rev_11:19, Rev_16:21, 

5. முன்மாரி மழை :- பரிசுத்த ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிருபைவரங்கள், கிரியைகள் மற்றும் ஐந்து வகையான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள் 

1. அப்போஸ்தலர் 2. தீர்க்கதரிசி 3 போதகர் 4 மேய்ப்பர் 5 சுவிஷேசகன். 

Eph_4:11-16, Eph_2:20-22, 1Co_12:4-11, 1Pe_4:10-11, Rom_12:2-8, 2Co_10:12-18, 2Ti_2:19-21, 1Co_3:10-15, 

6. பின்மாரி மழை:- தேவனுடைய அபிஷேக ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிருபைவரங்கள், கிரியைகள், மற்றும் இரண்டு வகையான ஊழிய அழைப்பினுடைய அளவுப் 

பிரமாணங்கள். 

1. கர்த்தரை ஆராதனை செய்யும் படி ஆயத்தப்படுத்து வதற்காக தேவனுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப் பின் விசேஷித்த அளவுப்பிரமாணங்கள் 

2. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக தேவ னுடைய அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் விசேஷித்த அளவுப் பிரமாணங்கள் முன்மாரி மழை மற்றும் பின்மாரி மழையின் மூலம் தேவனுடைய ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுக்கிற கிரு பைவரங்கள், கிரியைகள் மற்றும் ஊழிய அழைப்புகளினால் தனிப் பட்ட நபர்களுக்கு தேவன் பகிர்ந்து கொடுக்கும் ஆசீர்வாதங்கள். 

Zec_10:1-6, Jer_3:1-5, Pro_16:15, Job_28:20-28, Job_29:21-23, Jam_5:7-9, Hos_6:1-4, Jer_5:23-25, Deu_11:13-17, Act_2:15-21, Joe_2:23, Joe_2:28-32, 

7. அறுவடை / அறுப்புக்காலம் :- 

உலகத்தின் முடிவில் அவரவர் கிரியைகளுக்கு கேற்ப பிரதிபலனை பெற்றுக்கொள்ளும் காலம் Joh_5:35-38, 2Co_9:6-10, Gal_6:7-10, 

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries