2-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்:-
2-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-
2-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-
2-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-
மனிதன் தன்னுடைய சரீரத்தில் செய்த பாவங்களை / கரும பாவங்களை மனிதனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, ஆவி, ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும் விட்டு மனந்திரும்பாமலும், மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்காமலும் அல்லது நீதியின் கிரியைகளை செய்யாமல், பாவமன்னிப்பின் தேவனுடைய இரட்சிப்பை தன் இச்சையாக அல்லது வலுக்கட்டாயமாக மனிதனே எடுத்துக்கொள்ளுகிறான்.
2Co 7:9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
2Co 7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
2Co_7:1-10 , Mat_3:1-6, Mat_3:11; Act_2:38; Act_13:23-24, Act_19:1-6, Act_19:1-6,
Mat_3:4-12,Act_13:22-24, Mar_1:1-5; Mat_23:25-28; Luk_11:39-40, Mat_15:19-20;: Eze_8:6-12, Eze_8:13-18, Luk_16:15; Isa_2:5-8, Joh_7:16-18, 1Sa_16:7; Gal_6:12-14; 1Th_2:6; 1Pe_4:11
2-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-
மனிதன் தன்னுடைய சரீரத்தில் செய்த பாவங்களையும் / கரும பாவங்களையும், ஆவி, ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும், தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறபோது; அல்லது நீதியின் கிரியைகளை செய்கிறபோது, பாவமன்னிப்பின் தேவனுடைய இரட்சிப்பு, தேவனுடைய கிருபையினால் தேவனே அந்த மனிதனுக்கு கொடுக்கிறார்.
Eph 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
Eph 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
Eph 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
Rom_3:20-24; Jam_2:10-17, Jam_2:18-26, Jon_2:6-9; Psa_3:8, Psa_37:39-40, Psa_68:20; Isa_45:17; Joh_4:22; Act_4:12; Rev_7:10, 2Ti_4:18,Jam_4:12,Isa_33:22,Heb_7:25,Heb_5:7; Isa_45:22, Isa_63:1; Deu_20:4,1Ch_16:35, Psa_44:3,Isa_25:9, Isa_33:22, Isa_35:4, Isa_37:20,Jer_15:20, Jer_30:10-11 ,2Sa_22:3,Rom_3:20-24;
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)